Home » Online Course » Group 1 » TNPSC History – Free Online Test 10Group 1Group 2Group 4Group IGroup IIGroup IVHISTORYOnline CourseTNPSC History – Free Online Test 10 June 1, 2020 95 Views 0 TNPSC History – Free Online Test 10TNPSC History – Free Online Test 10 Welcome to your History Test 10 Email காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்?ராஜேந்திர பிரசாத்ஜவகர்லால் நேருசுபாஷ் சந்திர போஸ்மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1937 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது12 மாகாணங்கள்7 மாகாணங்கள்5 மாகாணங்கள்8 மாகாணங்கள் கல்கத்தாவில் அனுசீலன் சமிதியை நிறுவியவர்புலின் பிஹாரி தாஸ்ஹேமச்சந்திரா கானுங்கோஜதிந்திரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார்குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?கயத்தாறுநாகலாபுரம்விருப்பாட்சிபாஞ்சாலங்குறிச்சி இந்திய தேசியக் காங்கிரஸின் ஆரம்ப கால நோக்கங்கள் 1. சட்ட மன்ற விரிவாக்கமும் பிரிதிநிதித்துவம் பெறுதல் 2. கல்வியை பரப்புதல் 3. நிர்வாக துறையிலிருந்து நீதித்துறையை பிரித்தல் 4. அயல்நாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க கோருதல் ஆகியனவாகும். இவற்றுள்இவை அனைத்தும் சரிமேற்க்கண்ட அனைத்தும் தவறு1, 2 மற்றும் 3 சரி1 மற்றும் 2 மட்டும் சரி விரிவடைந்து வளர்ந்து. அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடமானதுதௌலதாபாத்டெல்லிமதுரைபிடார் 'Indian Unrest 'என்ற புத்தகத்தின் ஆசிரியர்லாலா லஜபதி ராய்வேலண்டைன் சிரோலிதிலகர்அன்னிபெசன்ட் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்சுரேந்திரநானத் பானார்ஜிபத்ருதீன் தியாப்ஜிஆலன் விக்டோவியன் ஹியூம்W.C. பானார்ஜி கூற்று : பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது. தனித்தொகுதிக் கொள்கையாகும் காரணம் : மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவாத அடிப்படையிலேயே வாக்களித்தனர்கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லைகூற்று சரி. காரணம் தவறுகூற்று மற்றும் காரணம் தவறுகூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டதுலாலா லஜபதி ராய்ஏ.சி. மஜூம் தார்பால கங்காதிர திலகர்லாலா ஹர்தயாள் Time is Up! DOWNLOAD OUR ANDROID APP