TNPSC History 100 Important Points
TNPSC History 100 Important Points
இந்திய தேசிய காங்கிரசின் இறுதி இலட்சியம் பூரண சுயாட்சி பெறுதல்
காங்கிரஸ் பிளவு பட்ட வருடம் 1907
வங்க பிரிவினை ரத்து செய்யப்ட்ட போது ஆங்கிலேய அரசு பிரதிநிதி ஹார்டிஞ்சு பிரபு
‘காமன் வீல்’ பத்திரிக்கை தொடங்கியவர் அன்னிபெசண்ட்
திலகர் இந்திய எழுச்சியின் தந்தை
மின்டோ முசுலீம் லீக்
அன்னிபெசண்ட் ஹோம்ரூல் இயக்கம்
கோகலே மிதவாதிகளின் தலைவர்
சென்னையில் அதி வீரவாதிகளின் தலைவராய் இருந்தவர் வ.கே.சு. ஐயர்
TNPSC History 100 Important Points
திலகருக்கு “இந்திய எழுச்சியின் தந்தை” என்ற பட்டம் வழங்கியவர் வாலன்டைன் சிரோல்
சிவாஜி, கணபதி விழாக்களை கொண்டாடியவர் திலகர்
ஹோம்ரூல் இயக்கத்தின் நோக்கம் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியாவிற்கு சுயாட்சி பெறுதல்
மிதவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்த உலகபோர் இரண்டாவது உலகபோர்
இந்திய தேசிய பாடல் ‘வந்தே மாதரம்’
வந்தே மாதரம் ஆசிரியர் பக்கிம் சந்திர சாட்டர்ஜி
இந்திய தேசிய பாடல் ஆனந்த மடத்திலிருந்து எடுக்கப்பட்டது.
சுயராஷ்ய கட்சியின் செயலர் மோதிலால் நேரு
பஞ்சாபின் சிங்கம் என போற்றப்பட்டவர் லாலாலஜபதிராய்
சட்டமறுப்பு இயக்கத்தை காந்திஜி துவக்கிய நாள் 1930 மார்ச் 12
‘எல்லைகாந்தி’ எனப்பட்டவர் கான் அப்துல் கபார்கான்
‘பகத்சிங் கொன்ற ஆங்கிலேயர் காண்டர்ஸ்
‘செவர்ஸ் உடன்பாடு ஏற்பட்ட ஆண்டு 1920
“கருப்பு சட்டம்” என்பது ரௌலட் சட்டம்
அன்னிபெசண்ட் அம்மையார் துவங்கிய செய்திதாள்கள் காமன்வீல், நியூ இண்டியா
லக்னோ ஒப்பந்தத்தில் காங்கிரஸ் முஸ்லீம் உடன்படிக்கை செய்த ஆண்டு 1916
முதல் இந்திய தேசிய மாநாட்டை கல்கத்தாவில் நடத்தியவர் சுரேந்திரநாத் பானர்ஜி
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் A.O.ஹுமாயூன்
“தாய்மொழி பத்திரிக்கை சட்டம் படைக்கலச்சட்டம் கொண்டு வந்தவர் லிட்டன்
டாக்டர் ராஜேந்திரபிரசாத் அரசியல் நிர்ணய அவைத்தலைவர்
நேரு இந்திய வெளியுறவு கொள்கை படிக்கை செய்த ஆண்டு 1916
டாக்டர் அம்பேத்கார் சட்ட வரைவு குழு
படேல் இந்திய ஐக்கியம்
மாநில சீரமைப்பு குழுவின் தலைவர் பசல் அலி
‘இரும்பு மனிதர்’ என அழைக்கப்பட்டவர் படேல்
இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட வருடம் 1944
திவாலாகும் வங்கியின் பெயரால் அளிக்கப்பட்ட பின்திேயிட்ட காசோலை என காந்திஜி வர்ணித்த திட்டம் கிரிப்ஸ் திட்டம்
அகில இந்திய காங்கிரஸ் லின்லித்தோ பிரபு அரசு பிரதிநிதியாக இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாள் 8 ஆகஸ்ட் 1941
பூனா உடன்பாட்டில் தொடர்பு இல்லாதவர் நேரு
1873ல் சத்ய சோதக் சமாஜ் ஏற்படுத்திய ஜோதிராவ் சார்ந்த மாநிலம் மகாராஷ்டிரா
அலிகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1875 ெ
பிரம்ம ஞானசபை தலைமையிடம் சென்னை
விக்டோரியா மகாராணி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 1858
இந்திய பெருங்கலகத்தில் முதல் தொடர் குண்டு பாரக்பூரில் வெடித்தது
பொது படையினர் தேர்வு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1856
நிலையான நிலவரி திட்டம் காரன் வாலிஸ்
மசூல்வாரி முறை பெண்டிங் பிரபு
இரயத் வாரிமுறை மன்றோ
கல்வி அறிக்கை 1854 சார்லஸ் வுட்
கல்கத்தாவில் வடமொழி கல்லூரியை அமைத்தவர்
நவீன அறிவியல் பாடங்களை படிக்க தூண்டிய சட்டம் 1813 பட்டய சட்டம்
ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான்
ஒழுங்குமுறை சட்டம் 1773 ன் படி உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் கல்கத்தா
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் சர் எலிஜா இம்பே
இரட்டை ஆட்சி முறையுடன் தொடர்புடையவர்கள் ராபர்ட் கிளைவ் வாரன் ஹேல்டிங்ஸ்
வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்க கவர்ணராக நியமிக்கப்பட்ட ஆண்டு 1772
ஹைதர் அலி மைசூர் அரசர் 56. இராஜ செயித்சிங் பனராஸ் மன்னர்
சாதர் திவானி அதாலத் சிவில் நீதிமன்றம்
சாதர் நிஜாமத் அதாலத் கிரிமினல் நீதிமன்றம்
காரன் வாலிஸ் சட்டத் தொகுப்பினை தொகுத்து வெளியிட்டவர் திப்பு சுல்தான்
சீரங்கபட்டின அமைதி ஒப்பந்தம் 1792
வெல்லஸ்லி துணைபடைத்திட்டம்
TNPSC History 100 Important Points
நான்காம் மைசூர் போர் 1789
நிலையான நிலவரி திட்டம் வெல்லஸ்லி
துணை படை திட்டம் சீரங்க பட்டின உடன்படிக்கை
சர்ஜான்சோர் காரன் வாலிஸ்
மூன்றாம் ஆங்கில மைசூர் போர் தலையிடா கொள்கை
இந்தியாவில் நிலையான காவல்துறையை உருவாக்கியவர் வெல்லஸ்லி
திலகர் கேசரி
அன்னிபெசண்ட் புதிய இந்தியா
காந்திஜி யங் இந்தியா
லாலாலஜபதிராய் வந்தே மாதரம்
இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் கொல்கத்தா
சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய மன்னர் இரண்டாம் பகதூர்ஷா
ராஜாராம் கோகன்ராய் பிரம்ம சமாஜம்
தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜம்
பிளவட்ஸ்ரி அம்மையார் இந்தியன் சொசைட்டி
கல்கத்தா, சென்னை, மும்பை பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு 1856
ரௌலட் சட்டம் 1919
ஆகஸ்ட் பரிசு 1940
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை இராஜாராம் மோகன்ராம்
இந்தியாவில் பூமிதான இயக்கம் தொடங்கியவர் வினோ பாபாவே
சுதந்திர கட்சியை 1959ல் நிறுவியவர் ராஜாஜி
ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் அறிமுகம் செய்த நாள் மார்ச் 17, 1935
தக்கர்களை ஒழிக்க பெண்டிங் பிரபு நியமித்த குழு தலைவர் சீலிமன்
வேலூர் சிப்பாய் கலகத்தின் போது சென்னையின் ஆளுநர் பெண்டிங்
இந்திய தொழில்நுட்ப கல்வியின் தந்தை எனப்பட்டவர் டல்ஹௌசி
1853 – பம்பாய் – தானே ரயில் போக்குவரத்து
1856 – சென்னை – அரக்கோணம் ரயில் போக்குவரத்து
1854 – கல்கத்தா – ஆக்ரா தந்தி முறை
கொத்தடிமை முறை ஒழித்தவர் இந்திராகாந்தி
இந்து சட்ட தொகுப்பு கொண்டு வரப்பட்ட ஆண்டு 1956
ஜே.வி.பி. குழுவின் இடம் பெறாதவர் காந்திஜி
ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1919
இந்திய பிரிவினை – மவுண்ட் பேட்டன்
தண்டி பயணம் – காந்திஜி
காந்திஜியை சுட்டவர் – நாதூராம் கோட்சே
இந்திய தேசிய படை – நேதாஜி
இந்திய பொதுப்பணிதுறையின் தந்தை – டல்ஹௌசி
கிலாபத் தினம்
TNPSC History 100 Important Points
TNPSC Current Affairs Ayakudi 22-12-2019
TNPSC History Model Question 15-12-2019 Download
DOWNLOAD OUR ANDROID APP