TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 2 DOWNLOAD

Last updated on April 29th, 2020 at 12:40 am

TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST

TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST

 1. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி
  (A) யசோதர காவியம்
  (B) நாககுமார காவியம்
  (C) உதயகுமாரகாவியம்
  (D) வளையாபதி

 2. “செல்வத்துப் பயனே ஈதல்” – எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்
  (A) திருக்குறள்
  (B) பரிபாடல்
  (C) பதிற்றுப்பத்து
  (D) புறநானூறு

33, “தேவார மூவர்” எனப்படுவோர்
(A) ஈ.வெ.ரா.மணியம்மை
(B) கஸ்தூரிபாய்
(C) வேலுநாச்சியார்
(D) தில்லையாடி வள்ளியம்மை

 1. “ஊக்கம் உடையான் ஒடுக்கம்” – எதைப் போன்றது
  (A) பதுங்கும் புலி
  (B) வளைந்து நிற்கும் வில்
  (C) பின்வாங்கி நிற்கும் ஆடு
  (D) சீறும் பாம்பு

 2. “தமிழ்மாதின் இனிய உயிர்நிலை” எனப் போற்றப்படும் நூல்
  (A) கம்பராமாயணம்
  (B) சிலப்பதிகாரம்
  (C) திருக்குறள்
  (D) நாலடியார்

 3. ஞாலத்தின் மாணப் பெரிது.
  (A) எதிர்பாராமல் செய்யப்படும் உதவி
  (B) பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி
  (C) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
  (D) பயனை எதிர்பாராமல் செய்த உதவி

 4. “பரணிக்கோர் சயங்கொண்டான்”
  என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
  (A) பலபட்டடைச் சொக்கநாதர்
  (B) குமரகுருபரர்
  (C) தாயுமானவர்
  (D) இராமலிங்கர்

 5. “உலா” எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை
  (A) கலிவெண்பா
  (B) ஆசிரியப்பா
  (C) விருத்தப்பா
  (D) வஞ்சிப்பா

 6. பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக.
  (A) நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
  (B) நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
  (C)| நீ தான் என் அதயந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
  (D) நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்

 7. பருப்பு உள்ளதா? – இது எவ்வகை வினா?
  (A) கொளல் வினா
  (B) கொடை வினா
  (C) ஐய வினா
  (D) ஏவல் வினா

 8. அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக
  (A) பாட்டு, பட்டு, பையன், பெளவம்
  (B) பட்டு, பாட்டு, பெளவம், பையன்
  (C) பையன், பெளவம், பட்டு, பாட்டு
  (D) பட்டு, பாட்டு, பையன், பெளவம்

 9. பின்வருவனவற்றைப் பொருத்துக
  (a) வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு 1. பத்துவகைக் குற்றங்களின் பயன்
  (b) மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய், என்று 2. பத்தின் நீங்கித்தானம், சீலம். தாங்குவது
  (c) தீவினை என்பது3. மனப்பேரின்பமும், கவலையும் வாட்டும்
  (d) நல்வினை என்பது4. ஆலகில் பல்லுயிர் அறுவகைத்தாகும்

 10. “வருவையாகிய சின்னாள் வாழா ளாதல்
  -இந்நற்றிணைப் பாடலில் “சின்னாள்” என்பது
  (A) சில நாள்
  (B) சிறு நாள்
  (C) சிறிய ஆள்
  (D) சின்ன ஆள்

 11. திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக
  (a) குறிஞ்சி1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
  (b) முல்லை2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
  (c) மருதம்3. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
  (d) நெய்தல்4. ஊடலும் ஊடல் நிமித்தமும்

 12. “ஐ” என்னும் சொல்லின் பொருள்
  (A) அரண்
  (B) சோலை
  (C) காவல்
  (D) தலைவன்

 13. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
  (A) சீப்பு, சங்கு, சைதை, சொல்
  (B) சங்கு, சீப்பு, சைதை, சொல்
  (C) சைதை, சொல், சீப்பு, சங்கு
  (D) சொல், சைதை, சங்கு, சீப்பு

 14. காய்கனி – இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக
  (A) வினைத்தொகை
  (B) உம்மைத்தொகை
  (C) உவமைத்தொகை
  (D) பண்புத்தொகை

 15. நாற்கரணம் – சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
  (A) நான்கு + அரணம்
  (B) நான் + கரணம்
  (C) நாண் + கரணம்
  (D) நான்கு + கரணம்

 16. “அளவில் சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்” தொடரில் அடிக்கோடிட்ட எழுத்துகள்
  குறிக்கும் தொடை
  (A) மோனை
  (B) முரண்
  (C) இயைபு
  (D) எதுகை

 17. திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது
  (A) அறிவினா
  (B) ஐய வினா
  (C) அறியாவினா
  (D) கொளல்வினா

 18. “திருச்செந்திற் கலம்பகம்” என்னும் நூலை இயற்றியவர்
  (A) ஞானதேசிகர்
  (B) ஈசானதேசிகர்
  (C) தெய்வசிகாமணி
  (D) முத்துகுமாரசாமி

 19. பொருத்துக
  (a) சொல்லின் செல்வர்1. திரு.வி.கல்யாணசுந்தரனார்
  (b) வசனநடை வல்லாளர் 2. சாத்தனார்
  (C) தமிழ்த் தென்றல்3. ஆறுமுக நாவலர்
  (d) தண்டமிழ் ஆசான்4. ரா.பி. சேதுப்பிள்ளை

 20. பொருத்துக
  (a) தொன்னூல் விளக்கம் 1. குமரகுருபரர்
  (b) நாலடியார்2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  (c) திருவேங்கடத்து அந்தாதி 3. வீரமாமுனிவர்
  (d) மதுரைக் கலம்பகம்4. சமணமுனிவர்கள்

 21. பொருத்துக
  (a) புத்தகச்சாலை 1. வாணிதாசன்
  (b) தீக்குச்சிகள்2. சுரதா
  (C) சிக்க னம்3. பாரதிதாசன்
  (d) காடு4. அப்துல்ரகுமான்

 22. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்
  (A) பதிற்றுப்பத்து
  (B) புறநானூறு
  (C) பரிபாடல்
  (D) நெடுநல்வாடை

 23. “சீடைக் காகச் சிலேட்டு பணயம்
  முறுக்குக் காக மோதிரம் பணயம் காப்பிக் காகக் கடுக்கன் பணயம்” இப்பாடலின் ஆசிரியர் யார்?
  (A) கவிமணி தேசிக விநாயகம்
  (B) கவிப்பேரரசு வைரமுத்து
  (C) கவிஞர் மு.மேத்தா
  (D) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

 24. திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல்
  (A) முருகன் அல்லது அழகு
  (B) நாயன்மார் வரலாறு
  (C) தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
  (D) சத்தியவேத கீர்த்தனைகள்

 25. “குறிஞ்சித் திட்டு” எனும் நூலை இயற்றியவர்
  (A) பாரதியார்
  (B) பாரதிதாசன்
  (C) சுரதா
  (D) கவிமணி

TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST

TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 1 DOWNLOAD

Important Science Model Questions – 10th Standard New Syllabus

[Locker] The locker [id=2244] doesn't exist or the default lockers were deleted.

Leave a Comment