அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்
அ.எடியூரப்பா
ஆ.வீரப்பா
இ.நாகப்பா
ஈ.சூரப்பா
விடை: ஈ
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்தியாவின் எத்தனையாவது நீதிபதி
அ.44
ஆ.45
இ.46
ஈ.43
விடை:ஆ
இந்திய தேர்தல் ஆதிகாரியான O.P.ராவத் இந்தியாவின் எத்தனையாவது தலைமை தேர்தல் அதிகாரி
அ.20
ஆ.21
இ.22
ஈ.23
விடை:இ
இந்திய வரலாற்று ஆராய்ச்சியின் தற்போதைய தலைவர்
அ. ஒய்.சுதர்சன்ராவ்
ஆ.அரவிந்த் ஜாம்கேதார்
இ.அரவிந்த கோஷ்
ஈ. ஸ்மிருதி இரானி
விடை: ஆ