Search
Generic filters
Exact matches only

TNPSC Group 2 Model Question 1

2 2 years ago
TNPSC Group 2 Model Question 1

TNPSC Group 2 Model Question 1

 

TNPSC Group 2 Model Question 1 மாதிரித்தேர்வு

இந்திய குடியரசு தின விழாவிற்கு கீழ்க்கண்ட எந்தெந்த ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவில்லை?

 • a) 1952
 • b) 1953
 • c) 1966, 2021
 • d) அனைத்தும்

இந்திய விமான வரலாற்றில் பெண் விமானிகளே இயக்கும் விமானம் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து எங்கு வரை இயக்கப்பட்டது?

 • a) பெங்களூரு
 • b) ஐதராபாத்
 • c) டெல்லி
 • d) சென்னை

2021 – ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெற்றவர்?

 • a) முனைவர் வைகைச்செல்வன்
 • b) தமிழ்மகன் உசேன்
 • c) வரகூர் அ.அருணாச்சலம்
 • d) முனைவர் ச.தேவராஜ்

2020 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்?

 • a) முனைவர் வைகைச்செல்வன்
 • b) தமிழ்மகன் உசேன்
 • c) வரகூர் அ.அருணாச்சலம்
 • d) முனைவர் ச.தேவராஜ்

2020 ஆம் ஆண்டுக்கான அண்ண ல் அம்பேத்கர் விருது பெறுபவர்?

 • a) முனைவர் வைகைச்செல்வன்
 • b) தமிழ்மகன் உசேன்
 • c) வரகூர் அ.அருணாச்சலம்
 • d) முனைவர் ச.தேவராஜ்

இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்க்கான அடையாள அட்டை வழங்கிய முதல் மாநிலம்?

 • a. மகாராஷ்டிரா
 • b. மத்தியப்பிரதேசம்
 • C. மேற்கு வங்காளம்
 • d. கேரளா

உலகளவில் புலம்பெயர்ந்து வசிப்போரில் முதலிடம் வகித்தவர்கள்?

 • a) சீனர்கள்
 • b) தென் ஆப்பிரிக்கர்கள்
 • c) பாகிஸ்தானியர்கள்
 • d) இந்தியர்கள்

கேரளத்தின் முதல் பெண் திருநங்கை மருத்துவர்?

 • a) Dr. V.S. பிரியா
 • b) Dr. A. ரியா
 • C) Dr. S. காயத்ரி
 • d) Dr. K. பிரித்திகா யாஷினி

காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்த இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்?

 • a) சிதம்பரம்
 • b) மன்மோகன்சிங்
 • c) நிர்மலா சீத்தாராமன்
 • d) இந்திராகாந்தி

தமிழ்நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு போடப்பட்டது?

 • a) ராதாகிருஷ்ண ன்
 • b) முத்துமாரி
 • c) முத்துகிருஷ்ணன்
 • d) மாரிமுத்து

நாட்டிலேயே முதல் நபராக கொரோனா தடுப்பூசி யாருக்கு போடப்பட்டது?

 • a) மணிஷ்குமார்
 • b) சதீஷ்குமார்
 • c) மனோஜ்குமார்
 • d) மனோஜ் சின்ஹா

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் யார்?

 • a) ராஜேந்திர பிரசாத்
 • b) மவுண்ட்பேட்டன் பிரபு
 • C) சச்சிதானந்த சின்ஹா
 • d) சியாம் சரண் நேகி

நடப்பாண்டில் ஜி-7 மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

 • a) கனடா
 • b) பிரிட்டன்
 • c) இத்தாலி
 • d) ஜப்பான்

உயிர் சிறப்பு கல்வி நிறுவனம் என்ற திட்டத்தை மத்திய அரசு எந்த ஆண்டு அறிமுகம் செய்தது?

 • a) 2015
 • b) 2016
 • c) 2017
 • d) 2018

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்?

 • a) சண்முகம் செட்டியார்
 • b) சி.சுப்பிரமணியன்
 • c) வெங்கட்ரமணன்
 • d) ப.சிதம்பரம்

இந்தோனேஷியாவில் மாயமான போயிங் 737 ரக விமானம் எத்தனை பயணிகளை ஏற்றிச் சென்றது?

 • a) 32
 • b) 42
 • c) 52
 • d) 62

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் முழுமையான சுகாதாரம் கிடைக்க மாதவிலக்கு அறை வசதியை ஏற்படுத்தி உள்ள மாநிலம்?

 • a) தமிழ்நாடு
 • b) கேரளா
 • c) மஹாராஷ்டிரா
 • d) ஆந்திரா

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது ஒரு முன்னுரை, 22 பகுதி, 395 விதி, 8 அட்டவணை இருந்தன. தற்போது ………… முன்னுரை, ……….பகுதி …………. விதி, ………….. அட்டவணை உள்ள ன?

 • a)1, 22, 395, 8
 • b) 1, 25, 465, 12
 • c)1, 23, 455, 10
 • d) 1, 24, 460, 11

இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறை?

 • a) சேமிப்பு
 • b) கணிப்பொறி
 • c) கட்டுமானம்
 • d) ரியல் எஸ்டேட்

தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் ……………..-ன் படி அனைத்து தரப்பினரும் திருமணங்கள் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும்?

 • a)2007
 • b) 2008
 • c) 2009
 • d) 2010

குஜராத் மாநிலம் ………………. நகரியில் ரூபாய் 1195 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி 31.12.2020 அன்று அடிக்கல் நாட்டினார்?

 • a) காந்திநகர்
 • b) ராஜ்கோட்
 • c) அகமதாபாத்
 • d) சூரத்

TNPSC Group 2 Model Question 1

எஸ் வங்கியின் (YES BANK) தலைமை நிதி அதிகாரி?

 • a) நிரஞ்சன் பனோத்கர்
 • b) பிரசாந்த் குமார்
 • c) அனுராக் அட்லா
 • d) ரகுராம் ராஜன்

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி?

 • a) சுனில் சர்மா
 • b) வி.கே.யாதவ்
 • c) நிரஞ்சன் கோகாய்
 • d) பிரசாந்த் குமார்

இந்தியாவின் மிக இளவயது மேயராக பதவி வகித்தவர்?

 • a) ஆர்யா ராஜேந்திரன்
 • b) சபிதா பேகம்
 • c) சுமன்கோலி
 • d) தேவேந்திர பட்னாவிஸ்

தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம்?

 • a) மயிலாடுதுறை
 • b) பொள்ளாச்சி
 • c) கும்பகோணம்
 • d) திருப்பூர்

இந்தியாவின் முதலாவது மெட்ரோ ரயில் சேவை டெல்லியில் யாருடைய காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது?

 • a) மன்மோகன் சிங்
 • b) வாஜ்பாய்
 • c) ராஜீவ் காந்தி
 • d) ஜவஹர்லால் நேரு

நாட்டிலேயே முதன்முறையாக டெல்லியில் துவங்கப்பட்ட ஓட்டுனர் இல்லாத தானியங்கி ரயில் சேவை ………….. கிலோமீட்டர் தூரம் கொண்டது?

 • a) 32
 • b) 39
 • c) 37)
 • d) 40

ஒரு சட்டசபை உறுப்பினர் பத்தாவது அட்டவணையின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர் அதே பதவிக் காலத்திற்குள் மீண்டும் இடைத் தேர்தலில் நிற்பதை தடை செய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு

 • a. 161
 • b. 171
 • C. 181
 • d, 191

 

TNPSC Group 2 Model Question 1

 

TNPSC Group 2 Model Question paper

TNPSC Group 2 Model Question paper 2021

TNPSC Group 2 Exam

 

comment your answers

2 comments

 1. Dharenyakrishnan

  1)d
  2)a
  3)a
  4)b
  5)c
  6)b
  7)d
  8)a
  9)c
  10)b
  11)a
  12)d
  13)b
  14)c
  15)a
  16)d
  17)c
  18)b
  19)c
  20)c
  21)b
  22)a
  23)a
  24)c
  25)a
  26)b
  27)c
  28)d

Leave a Reply