TNPSC Group 1 Questions Important Exam 19-05-2020

TNPSC Group 1 Questions Important Exam 19-05-2020

TNPSC Group 1 Questions Important Exam 19-05-2020

0%

கீழ்க்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு?
கூற்று (கூ) : முதலாம் மகேந்திரவர்மன் “சங்கீரணசாதி” என்ற விருதுப்பெயர் பெற்றிருந்தார்.
காரணம் (கா) : அவர், பரிவாதினி என்ற வீணையை மீட்டுவதில் வல்லவர்.

Correct! Wrong!

“கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்” என்று கூறியவர்?

Correct! Wrong!

முதலாம் இராஜராஜன் காலத்தில் வேதங்களையும் இலக்கணங்கயுைம் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளைக் கூறும் கல்வெட்டு?

Correct! Wrong!

பிற்காலப் பாண்டியர்கள் பற்றி அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள்?

Correct! Wrong!

பாண்டியர் காலத்தில் நூலகத்திற்கு வழங்கப்பட்ட பெயர்?

Correct! Wrong!

அமிர்குஸ்ரு எழுதிய பாரசீக மொழி கவிதை?

Correct! Wrong!

விஜயநகர காலத்தில் வருகை புரியாத, அயல்நாட்டுப் பயணியைத் தேர்ந்தெடுக்க?

Correct! Wrong!

கோல்கொண்டா கோட்டையைக் கட்டியவர்?

Correct! Wrong!

பொருத்துக
a) பாபர் - 1. ஷாஜகான்நாமா
b) குல்பதன் பேகம் - 2. பாபர் நாமா
c) அபுல் பாசல் - 3. ஹுமாயூன்நாமா
d) இனாயத்கான் - 4. அக்பர்நாமா

Correct! Wrong!

பீரங்கியை முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முகலாய மன்னர்?

Correct! Wrong!

 

TNPSC History Questions Important Online Test 2

 

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC Group 1 Questions Important Exam 19-05-2020 1