TNPSC Group 1 Online Test Free

TNPSC Group 1 Online Test

TNPSC Group 1 Online Test

group 1

ரிக் வேதத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை?

ஆரியர்களின் இசையார்வதற்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள வேதம்?

பொருத்துக :

a) ஆயுர்வேதம் 1. போர்க்கலை
b) தனுர்வேதம் - 2. இசை, நடனம்
c) காந்தர்வ வேதம் - 3. சிற்பம், கட்டடக்கலை
d) சில்ப வேதம் - 4. மருத்துவம்

உபநிடதங்களில் சிலவற்றை பாரசீக மொழியில் மொழி பெயர்த்த முகலாய இளவரசர்?

கீழ்க்காண்பனவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக?

"சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை” என்று அழைக்கப்படும் வேதம்?

கீழ்க்காண்பனவற்றுள் பின்வேதகாலத்திற்குப் பொருந்தாத கூற்றைச் சுட்டிக்காட்டுக?