TNPSC Group 1 Online Test 15-05-2020 Free

TNPSC Group 1 Online Test 15-05-2020

TNPSC Group 1 Online Test 15-05-2020

 

Group 1 2

இராஷ்டிராகூடர்கள் காலத்தில் விளைநிலத்திற்கு விதிக்கப்பட்ட வரி?

பொருத்துக :
a) குடைவரைக் கோவில்கள் - 1. நந்திவர்மன் பாணி
b) ஒற்றைக்கல் ரதங்கள் - 2. கிருஷ்ணதேவராயர்
c) கட்டுமானக் கோவில்கள் - 3. முதலாம் மகேந்திரவர்மன்
d) இராயகோபுரங்கள் - 4. முதலாம் நரசிம்மவர்மன்

நாகார்ஜுனரால் எழுதப்பட்ட நூலைத் தேர்ந்தெடுக்க?

பின்வருவனவற்றுள் கோயில் நகரமாகச் சுட்டப்படுவதைத் தேர்ந்தெடுக்க?

பின்வரும் கூற்றுக்களில் ஆரியபட்டருக்குப் பொருந்தாதைச் சுட்டிக்காட்டுக?

குப்தர் காலத்தில் முக்கிய வணிக மையமாக விளங்கிய இடங்களுள் ஒன்று?

மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் இப்பெயரால் அழைக்கப்பட்டது?