TNPSC Group 1 Online Test 13-05-2020 Free May 13, 2020 Published by srinivasan TNPSC Group 1 Model Question TNPSC Group 1 Online Test 13-05-2020 Welcome to your Group 1 13-05-2020 [GROUP 1] கீழ்க்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு?கூற்று : அத்வைதம்' என்பதற்கு இரண்டு அல்ல, ஒன்றே என்பது பொருள். விளக்கம் : பிரம்மமும் ஆன்மாவும் இரண்டல்ல, அவை ஒன்றே என்பதை அத்வைதம் வலியுறுத்துகிறது. கூற்று சரி, விளக்கம் தவறு கூற்று, விளக்கம் இரண்டும் சரியானவை கூற்று தவறு, விளக்கம் சரி கூற்று, விளக்கம் இரண்டும் தவறானவை [GROUP 1] பொருந்தாத இணையைச் சுட்டிக்காட்டுக : சமயம் வழிபடப்படுபவர் காணாபத்யம் - 1. கணபதி கௌமாரம் - 2. சந்திரன் சாக்தம் - 3. சக்தி சௌரம் - 4. சூரியன் [GROUP 1] சைவசமயத் தத்துவத்தின்படி 'பசு' என்பது, இதனைக் குறிக்கும்? உடல் கன்மம் உயிர் மாயை [GROUP 1] 'Religio' என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்? கிரேக்கம் இலத்தீன் ஆங்கிலம் வடமொழி [GROUP 1] பின்வருவனவற்றுள் மகாயானத்திற்குப் பொருந்தாத கூற்றைக் கண்டறிக? புத்தருக்கு உருவ வழிபாடு உண்டு துறவறம் வலியுறுத்தப்படவில்லை பாலி மொழிக்கு முதன்மை அளிக்கப்பட்டது ஆன்மா உண்டு என நம்புகிறது. [GROUP 1] மந்திரங்களின் அரசி எனப்படுவது? காயத்ரி மந்திரம் யஜுர் வேத மந்திரம் உபநிடதம் சம்ஹிதைகள் [GROUP 1] சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடைக்குறிப்புகளைக் கண்டறிக ?சமயம் புனித நூல்a) பௌத்தம் - 1. ஆதிகிரந்தம் b) இஸ்லாம் - 2. திருக்குரான் c) சமணம் - 3. திரிபீடகம் d) ஜொராஸ்டிரியம் - 4. ஜென்ட் அவஸ்தா 1, 2 சரியானவை 2, 3 சரியானவை 1, 4 சரியானவை 2, 4 சரியானவை [GROUP 1] கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை? ஒன்று இரண்டு மூன்று நான்கு [GROUP 1] ஜீனர் என்ற சொல்லின் பொருள்? புலன்களை அடக்கியாள்பவர் திசைகளை ஆடைகளாக அணிபவர் பிறவிப் பெருங்கடல் நீந்துபவர் வெண்ணிற ஆடை அணிபவர் [GROUP 1] பொருத்துக :a) அகிம்சை - 1. பிரம்மச்சரியம்b) வாய்மை - 2. தீங்கிழைக்காமைc) அஸ்தேயம் -3. உண்மையே பேசுதல்d) தன்னடக்கம் - 4. திருடாமை A 3 4 2 1 B 3 1 4 2 C 2 3 4 1 D 4 1 2 3 Time is Up! Time's up TNPSC Group 1 Online Test Free DOWNLOAD OUR ANDROID APP
Recent Comments