
TNPSC GROUP 1 MODEL QUESTION 23-02-2020
Table of Contents
TNPSC GROUP 1 MODEL QUESTION 23-02-2020
நடப்பு நிகழ்வுகள்
சரியான கூற்று எது?
1. இடம் பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
2. இடம் பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் 17.02.2020 முதல் 22.02.2020 வரை நடைபெறுகிறது.
3. 2020 இடம்பெயரும் வன உயிரியல் மாநாட்டில் 126 நாடுகள் கலந்து கொள்கின்றன.
4. 2017-ம் ஆண்டு இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிலிப்பைன்ஸ் நடத்தியது.
a)1, 3, 4
b)2, 3, 4
c) 1, 2, 3
d) அனைத்தும்
தமிழகத்தின் தற்போதைய தலைமைச் செயலர்?
a) கிரிஜா வைத்தியநாதன்
b) எஸ்.கிருஷ்ண ன்
c) கே.சண்முகம்
d) இரா.பழனிச்சாமி
2016 – 2021 இடைப்பட்ட ஆண்டிற்கான சட்டசபை எத்தனையாவது தமிழக சட்டசபை?
a)13
b)14
c)15
d)16
2019-ம் ஆண்டில் கார்பன் வெளியீட்டை கட்டுபடுத்தியதில் முதலிடம் பிடித்த நாடு?
a) இந்தியா
b) சீனா
c) அமெரிக்கா
d) ஜப்பான்
தமிழக அரசில் உள்ள மொத்த பணியாள் இடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து வருவாய் செவுகளை குறைப்பதற்கு எந்தெந்த பணிகளை ‘அவுட்சோர்ஸ்’ என்ற முறையில் வெளியே இருந்து பெற்று கொள்ளலாம் என்பது பற்றியும் ஆராய்வதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ‘ஆதிசேஷய்யா’ தலைமையில் எந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது?
a) 2017
b) 2018
c) 2019
d) 2020
டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் ‘3’-வது முறையாக பதவியேற்ற நாள்?
a) 16.02.2020
b) 17.02.2020
c) 15.02.2020
d) 14.02.2020
இந்தியாவின் உயர் வளர்ச்சி ஆண்டுகளின் பின்னணியில் உள்ள கதை (The Story behind India is light growth years) என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) ராகுல் காந்தி
b) மன்மோகன் சிங்
c) மாண்டேக்சிங் அலுவாலியா
d) ரகுராம்ராஜன்
எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 16, 2017-ம் ஆண்டு தமிழகத்தின் எத்தனையாவது முதல்வராக பதவியேற்றார்?
a) 18
b) 19
c) 20
d) 21
‘உன்னத் அபியான்’ திட்டம் என்பது?
a) கிராமங்களில் வீடுகள் கணக்கெடுப்பு
b) கிராமங்களில் பள்ளிகள் கணக்கெடுப்பு
c) கிராமங்களில் மரங்கள் கணக்கெடுப்பு
d) எதுவுமில்லை
16 எண்கள் கொண்ட பழைய வாக்களார் அடையாள அட்டையை எத்தனை இலக்கங்கள் கொண்ட புதிய அடையாள அட்டையாக தேர்தல் ஆணையம் மாற்றி வருகிறது?
a) 12
b) 10
c) 5
d) 11
மாநிலங்களவையில் அதிக கேள்விகள் எழுப்பிய ராஜ்ய சபா எம்.பி?
a) டெரிக் ஓ பிரையன்
b) வெமி ரெட்டி பிரபாகர்
c) கே.ஜே.அல்போன்ஸ்
d) திருச்சி சிவா
14.02.2020 அன்று பிரதமர் மோடி, போர்ச்சுகல் அதிபர் மார் செலோ ரொபலோ இடையே எத்தனை ஒப்பந்தங்கள் டில்லியில் கையெழுத்தாகின?
a) 5
b)6
c) 7
d) 8
மாநிலங்களவைக்கு தற்போது மொத்தம் உள்ள 245 எம்.பிக்களில், எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்களின் எண்ணிக்கை?
a) 250
b) 233
c) 12
d) 245
2020 – டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் வாசகம்?
a) United by hoe
b) United by Emotion
C) United by Humanity
d) United by Spirit
2-வது BIMSTEC பேரிடர் மீட்பு பயிற்சி – 2020 கீழ்க்க ண்ட எந்த நகரில் நடைபெற்றது?
a) புவனேஸ்வர்
b) கொல்கத்தா
C) சென்னை
d) கொச்சின்
அஜெயா வாரியர் – 2020 என்பது இந்தியா மற்றும் கீழ்க்கண்ட எந்த நாடு இணைந்து பயிற்சி மேற்கொள்கிறது?
a) பிரான்ஸ்
b) பிரிட்டன்
c) தாய்லாந்து
d) ஆப்கானிஸ்தான்
இந்தியாவின் முதல் கண்ணாடிப்பாலம் எங்கு அமைய உள்ளது?
a) காந்திநகர்(குஜராத்)
b) ஹூப்ளி (மே.வ)
c) ரிஷிகேஷ் (உத்திரகாண்ட்)
d) போபால் (ம.பி)
தேசிய நீர் மாநாடு எங்கு நடைபெற்றது?
a) பிரயாக்ராஜ்
b) போபால்
c) பெங்களூரு
d) ஜெய்ப்பூர்
கீழ்க்கண்ட எந்த மாநிலம் முதன்முறைாயக இருவாய்ச்சி திருவிழா கொண்டாடியது?
a) அஸ்ஸாம்
b) திரிபுரா
c) மேகலாயா
d) அருணாசலப்பிரதேசம்
தேசிய அங்கக உணவுத் திருவிழா எங்கு நடைபெற்றது?
a) புதுடெல்லி
b) மைசூர்
c) வதோரா
d) பெங்களூரு
புலம்பெயர் உயிரினங்கள்’ தொடர்பான ஐ.நா.மாநாடு எங்கு நடைபெறுகிறது?
a) காந்திநகர்
b) புதுடெல்லி
c) புவனேஸ்வர்
d) ஹைதராபாத்
தமிழகத்தில் மெகா உணவுப் பூங்கா எங்கு அமையவுள்ளது?
a) அரியலூர்
b) பெரம்பலூர்
C) கரூர்
d) கங்கை கொண்டான்
“We Think Digital” எனும் பெயரில் டிஜிட்டல் எழுத்தறிவு பயிற்சி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ள நிறுவனம்?
a) google
b) facebook
c) Twitter
d) whatsapp
பொருத்துக :
a) தேசிய குடற்புழு நீக்க தினம் – 1. பிப்ரவரி – 10
b) பாதுகாப்பான இணையதள தினம் – 2. பிப்ரவரி – 11
c) சர்வதேச டார்வின் தினம் – 3. பிப்ரவரி – 12
d) தேசிய பெண்கள் தினம்- 4. பிப்ரவரி – 13
[sociallocker id=2244][redirect url=’https://drive.google.com/u/1/uc?id=1b93W1uwZzIOdRpCY6dEOBCI62obq8EeZ&export=download’ sec=’180′][/sociallocker]
TNPSC GROUP 1 MODEL QUESTION 23-02-2020
TNPSC Current Affairs 02-02-2020
Super
Couldn’t download this pdf
Please check your inbox