Search
Generic filters
Exact matches only

TNPSC GROUP 1 MODEL QUESTION 16-02-2020 Download

0 3 years ago

TNPSC GROUP 1 MODEL QUESTION 16-02-2020

TNPSC GROUP 1 MODEL QUESTION 16-02-2020

நடப்பு நிகழ்வுகள்

சரியான கூற்று எது?
1. டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதியில் 79 பெண்கள் உட்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
2. டெல்லியில் 8.02.2020 அன்று நடந்த சட்டசபை தேர்தல் 62.59% வாக்குகள் பதிவாகின.
3. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 53.64% வாக்குகளும், பிஜேபி 38.49% வாக்குகளும் காங்கிரஸ் 4.37% வாக்குகளும் பெற்றனர், நோட்டாவில் 0.47% வாக்குகளும் பெற்றனர்.
4. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளும், பிஜேபி 8 தொகுதிகளும் கைப்பற்றியது.
a)1, 3, 4 b) 2, 3, 4 c)1, 2, 3 d) அனைத்தும்

 

சரியான கூற்று எது?
1. ஆம் ஆத்மி கட்சி 26.11.2012 அன்று துவக்கப்பட்டது.
2. ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம்.
3. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2006-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
4. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வராகிறார்.
a) 1, 2 b) 2, 3, 4 T c) 1, 3, 4 d) அனைத்தும்

 

“ஸ்வராஜ்” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) திலகர்
b) காந்திஜி
c) நேருஜி
d)அரவிந்த் கெஜ்ரிவால்

 

அரசின் சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தே பெறும் ‘ஜனசேவகா’ (மக்கள் சேவை திட்டம்) திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம்?
a) உத்திரப்பிரதேசம்
b) கர்நாடகா
c) தெலுங்கானா
d) ஆந்திரா

 

தமிழகத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளவர்?
a) நீதிபதி H.L. தத்து
b) நீதிபதி துரை ஜெயச்சந்திரன்
c) பாலகிருஷ்ணன்
d) மீனாகுமாரி

 

92-வது ஆஸ்கர் விருது 2020 விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட பாரசைட் எந்த நாட்டு படம்?
a) இந்தியா
b) அமெரிக்கா
c) தென்கொரியா
d) வடகொரியா

 

இந்தியாவின் முதல் காது கேளாத, வாய் பேசாத கிராம பஞ்சாயத்து தலைவரான லாலு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
a) மத்தியப்பிரதேசம்
b) பீகார்
c) மகாராஷ்டிரா
d) ஜார்கண்ட்

 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க திஷா சட்டம் கொண்டு வந்துள்ள மாநிலம்?
a) மேற்கு வங்கம்
b) ஆந்திரா
C) தமிழ்நாடு
d) தெலுங்கானா

 

சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு – 2019 எங்கு நடைபெற்றது?
a) கர்நாடகம்
b) சென்னை
c) பெங்களூரு
d) மும்பை

 

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி?
a) ரன்வீர் சிங்
b) சத்யபிரதா சாகு
c) சுனில் அரோரா
d) அரவிந்த் கெஜ்ரிவால்

TNPSC GROUP 1 MODEL QUESTION 16-02-2020

 

தமிழகத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா எந்த மாவட்டத்தில் அமையவுள்ளது?
a) கோவை
b) நெல்லை
c) சேலம்
d) நாமக்கல்

 

மனித கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் நாட்டிலேயே எந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது?
a) கோவை
b) சென்னை
c) ராமநாதபுரம்
d) நீலகிரி

 

‘ஜூனியர் (Junior) உலக கோப்பை கிரிக்கெட் 2020′ பட்டம் வென்ற நாடு?
a) இந்தியா
b) வங்கதேசம்
c) நியூசிலாந்து
d) பாகிஸ்தான்

 

சரியான கூற்று எது?
1. டெல்லி சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 70.
2. டெல்லி மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 7.
3. டெல்லி ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.
4. டெல்லி மாநகராட்சிகளின் எண்ணிக்கை 5.
a)1, 2, 3 b)2, 3, 4 c) 1, 3, 4 d) அனைத்தும்

 

உலக பருப்பு தினம்?
a) பிப்ரவரி 14
b) பிப்ரவரி 10
c) பிப்ரவரி 28
d) பிப்ர வரி 9

 

உலக சுகாதார அமைப்பு கொரானோ வைரஸ்க்கு இட்ட பெயர்?
a) COVID – 19
b) COVID – 20
c) COVID – 18
d) COVID – 100

 

சரியான கூற்று எது?
1. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.
2. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.
3. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி A.P.சாஹி.
4. தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண்மிஸ்ரா, ஆர்.எஸ்.நாரிமன், ஆர்.பானுமதி ஆகியோர் தற்போது இடம் பெற்றுள்ளனர்.
a) 1, 2, 3 b) 2, 3, 4 c) 1, 3, 4 d) அனைத்தும்

 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ———வது முறையாக தமிழக பட்ஜெட்டை 13.02.2020 அன்று தாக்கல் செய்தார்?
a) 7
b) 8
c) 9
d) 10

 

சரியான கூற்று எது?
1. பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் இந்திய ரூபாய் நோட்டுக்களை கண்டறிய வசதியாக ‘MANI’ என்ற செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
2. ‘MANI’ செயலியை அறிமுகம் செய்தவர் ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகாந்ததாஸ்.
3. ‘MANI’ என்ப தன் விரிவாக்கம் Mobile Aided Note Identifier.
4. ‘MANI’ செயலி மூலம் கள்ள நோட்டுக்களை கண்டறிய முடியாது.
a) 2, 3, 4 b) 1, 2, 3 c) 1, 4 d) அனைத்தும்

 

சரியான கூற்று எது?
1. சிறந்த ஹாக்கி வீரர் விருது (எஃஐஎச்) 1999-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
2. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர், வீராங்கணைகள், விதுகள் இணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
3. 2019-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஹாக்கி விருது முதன் முறையாக இந்திய வீரர் மன்ப்ரீத்சிங் பெற்றுள்ளார்
a) 1, 2 b) 2, 3 c) 1, 3 d) அனைத்தும்

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்த முதல்வர்?
a) கலைஞர்
b) ஜெயலலிதா
c) காமராசர்
d) எடப்பாடி. பழனிச்சாமி

 

உலக இந்தி தினம் கொண்டாடப்படுவது?
a) ஜனவரி 6
b) ஜனவரி 10
c) ஜனவரி 12
d) ஜனவரி 9

 

தேசிய சிறுபான்மையினர் தினம்?
a) டிசம்பர் 18
b) டிசம்பர் 23
c) டிசம்பர் 27
d) டிசம்பர் 20

 

தவறான இணை எது?
a) தாய்மடித்திட்டம் – தெலுங்கானா
b) அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டம் – தமிழ்நாடு
c) ஜல்-ஜீவன்-ஹரியாலி திட்டம் – பீகார்
d) யஷஸ்வினி திட்டம் – கோவா

 

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ள இடம்?
a) மெல்போர்ன்
b) லண்டன்
c) லாகூர்
d) மோதிரா

 

[sociallocker id=2244][redirect url=’https://drive.google.com/u/1/uc?id=18QHBIsZDBiENz4vwlGqlxJUdAz-a8_uF&export=download’ sec=’180′][/sociallocker]

TNPSC Current Affairs 02-02-2020

TNPSC GROUP 1 MODEL QUESTION 16-02-2020

DOWNLOAD OUR ANDROID APP

Leave a Reply