
TNPSC Group 1 Model Question 01-01-2021
Table of Contents
TNPSC Group 1 Model Question 01-01-2021
BA x B3 = 57A இதில் ‘A’, ‘B’ -ன் மதிப்பு?
- a)5, 2
- b)2, 5
- c)5, 3
- d) 3, 5
ஒரு தொட்டியானது 1 மணி நேரம் 20 நிமிடத்தில் நிரம்ப ‘6’ குழாய்கள் தேவை எனில், ‘5’ குழாய்களைக் கொண்டு தொட்டியை நிரப்ப எவ்வளவு காலம் ஆகும்?
- a)1 மணி 36 நிமிடம்
- b) 1 மணி 24 நிமிடம்
- c)1 மணி 30 நிமிடம்
- d) எதுவுமில்லை
15 ஆட்கள் ஒரு சுவரை எழுப்ப 48 மணி நேரம் ஆகிறது எனில் 30 மணி நேரத்தில் சுவரை எழுப்ப எத்தனை ஆட்கள் தேவை?
- a) 36
- b)24
- c) 12
- d) 48
5m+5-3 எனில் m-ன் மதிப்பு?
- a)1
- b)2
- c) 0
- d) 3
2011-மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெண்கள் கல்வியறிவு விகிதம்?
- a.74.04
- b. 82.14
- c. 65.46
- d. 63.82
ஒரு TV ரூ.21,000-க்கு வாங்கப்படுகிறது. அதன் மதிப்பு ஒரு வருடம் கழித்து 5% குறைகிறது எனில் ஒரு வருடத்திற்கு பின் அந்த TV-யின் மதிப்பு?
- a) 21000
- b) 19000
- c) 19950
- d) 22050
3√3375=?
- a) 25
- b)15
- c) 35
- d) 45
ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 13 செ.மீ. அதன் அகலம் 2 3/4 செ.மீ. எனில் நீளம்? a)
- 3 3/4
- b)21/2
- c) 13/4|
- d) 4 3/4
இந்தியாவின் இடைக்கால அமைச்சரவையில் 1946-ல் சட்ட அமைச்சராக இருந்தவர்?
- a) அம்பேத்கர்
- b) லியாகத் அலிகான்
- c) ராஜாஜி
- d) ஜோகிந்தர் நாத் மண்டல்
இந்திய அரசியல் நிர்ணய சபை வரைவுக்குழுவை அமைத்த நாள்?
- a) 29.08.1947
- b)26.11.1949
- c) 26.1.1950
- d) 22.1.1947
இந்திய அரசியலமைப்பின் முகவுரை’ (Preamble) எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
- a) ஆஸ்திரேலியா
- b) ஐரிஸ்
- c) அமெரிக்கா
- d) ரஷ்யா
திருநங்கைகளுக்கான பல்நோக்கு சிகிச்சை மையத்தை திறந்த முதல் இந்திய மாநிலம்?
- a. ஆந்திரா
- b. கர்நாடகா
- C. மேற்கு வங்கம்
- d. தமிழ்நாடு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு நிலை (Constitutional Status) வழங்க பரிந்துரைத்த குழு?
- a) பல்வந்தராய்
- b) அசோக்மேத்தா
- c) L.M. சிங்வி
- d) சர்க்காரியா
போடோ, டோக்ரி, மைதிலி, சாந்தாவி உள்ளிட்ட மொழிகள் 2003-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் எத்தனையவாது சட்டதிருத்தம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது?
- a)71
- b) 92
- c) 21
- d) 362
இந்தியாவின் முதல் CAG?
- a) V.நர்காரிராவ்
- b) S.K.சர்மா
- c) சுனில் அரோரா
- d) அரவிந்த் பன்காரியா
TNPSC Model Question 12th Political Science 4
Free Flipkart Books APP
How to download materials?
Please watch this video for how to download https://youtu.be/BYBJOSknu6Q