
TNPSC GROUP 1 Mains Model Questions
Table of Contents
TNPSC GROUP 1 Mains Model Questions
குரூப் 1 மெயின் தேர்வு பயிற்சி வினாத்தாள்
அரசியல் சமூக பயிற்சி வினாக்கள்
குழந்தை தொழிலாளர் வரையறு?
சுய மரியாதை திருமணம் என்றால் என்ன?
குழந்தை தொழிலாளர் தடுப்பில் அரசின் பங்கு என்ன?
தமிழ்நாட்டில் திருநங்கையர் பற்றி நீவிர் அறிவது யாது?
நீதி பேரானைகள் பற்றி எழுதுக? அடிப்படை உரிமைகள், அரசு நெறிகோட்பாடு வேறுபடுத்துக?
ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
முதலமைச்சரின் பணிகள் யாவை?
‘கூட்டு பொறுப்புணர்வு’ என்றால் என்ன?
‘சட்ட மேலவை’ குறிப்பு வரைக?
சபாநாயகரின் பங்கு என்ன?
அவசர சட்டங்கள் என்றால் என்ன?
வரவு செலவு திட்டம் என்பது யாது?
பாராளுமன்றத்தின் அதிகாரங்களை விவரி?
குடியரசு தலைவரின் அதிகாரங்களை விவரி?
‘அபிக்கோ ‘ இயக்கம் பற்றி எழுது?
Art 370 – விவரி?
‘மக்கள் தொகை வெடிப்பு’ விளைவுகளை விவரி?
இந்திய ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
பாராளுமன்ற குழுக்களை விவரி?
‘நீதிப்புனராய்வு’ குறிப்பு வரைக?
தேர்தல் ஆணையர் அதிகாரம்’ யாரைவிட?
சமத்துவ உரிமை – விவரி?
ஒத்தி வைப்பு தீர்மானம் என்றால் என்ன?
கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் – விவரி?
வயது வந்தோர் வாக்குரிமை குறிப்பு வரைக?
‘தமிழ்நாட்டில் கிராம சபை குறிப்பு வரைக?
கொத்தடிமை தொழிலை அழித்தல் – விவரி?
பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டங்கள் யாவை?
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் – விவரி
மகளிர் திட்டத்தின் நோக்கம் என்ன?
1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் – விவரி?
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக்களை விவரி?
இந்திய அரசியல் அமைப்பில் உள்ள சட்டத் திருத்தங்களை விவரி?
புவி வெப்ப மயமாதலின் விளைவுகள் என்ன?
காடுகள் அழிவதால் ஏற்படும் விளைவுகளை விவரி?
புவி வெப்பமாதல் என்றால் என்ன?
‘பசுமை வீட்டு விளைவு’ – விவரி
மக்கள் தொகை பரவலை கட்டுப்படுத்தும் காரணிகளை விவரி?
Flipkart Shopping
TNPSC GROUP 1 Mains Model Questions