TNPSC Group 1 Free Online Exam 10-05-2020

TNPSC Group 1 Free Online Exam 10-05-2020

TNPSC Group 1 Free Online Exam 10-05-2020

 

Group 1 Model Exam

"மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ள உருவாக்கப்பட்ட கருவியே பண்பாடு” எனக் கூறியவர்?

பொருத்துக :


a) காப்பியம்1. திருக்குறள்
b) பதினெண்கீழ்க்கணக்கு2. மணிமேகலை
c) இதிகாசம்3. அதர்வணம்
d) வேதம்4. மகாபாரதம்

கீழ்க்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு?
கூற்று (கூ) : 'கரும்பு கட்டோடு இருந்தாலும், எறும்பு ஒன்றும் செய்யாது' என்பது, நாட்டுப்புறத்தில் வழங்கும் ஒரு பழமொழியாகும்.
விளக்கம் : ஒற்றுமையுடன் வாழ்பவர்களை யாராலும் பிரிக்க முடியாது.

மனு, யஜ்னவால்கியர் உள்ளிட்டோர் எழுதிய தொகுப்பு நூல்கள்?

ஆகம சித்தாந்தங்கள் என்றழைக்கப்படுபவை?

கீழ்க்கண்ட கூற்றுகளைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க?
கூற்று (1) : புறவளர்ச்சி எனக் குறிப்பிடப்படும் நாகரிகம், மாறும் தன்மையுடையது.
கூற்று (2) : அகவளர்ச்சி எனக் குறிப்பிடப்படும் பண்பாடு, மாறாத தன்மையுடையது.

"பழங்காலப் பண்பாட்டின் எச்சம், நாட்டுப்புறவியல்” என்று கூறியவர்?

பொருத்துக :


a) விடுகதை1. அம்மானை
b) பாமரர் பாடல்2. பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி
C) கதைப் பாடல்3. பண்ண த்தி
d) நாட்டுப்புறக் கதை4. பிசி

'மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்' என்று கூறும் வேதம்?

தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

 

 

 

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC Group 1 Free Online Exam 10-05-2020 1

Free Online TNPSC Biology Exam 09-05-2020

Leave a Reply