TNPSC GEOGRAPHY MODEL QUESTION 22-08-2018

TNPSC GEOGRAPHY MODEL QUESTION 22-08-2018

TNPSC GEOGRAPHY MODEL QUESTION 22-08-2018

TNPSC GEOGRAPHY MODEL QUESTION 22-08-2018

புவியியல்

1 கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
a)I Q=வியாழன் b) டிரைடன் = செவ்வாய் c) மிராண்டா-யுரெனஸ் d) நீரிட் =நெப்டியூன்

விடை: b

 1. கீழ்க்கண்டவற்றுள் தவறான தொடர் எது?
  a) பூகம்ப முதன்மை அலைகள் திட மற்றும் திரவங்களின் வழியே பாயக்கூடியவை
  b) முதன்மை அலைகள் அதிகமான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை.
  c) நெட்டலைகள் திரவங்களின் வழியே பாயாது
  d) மேற்புற அலைகள் சீஸ்மோகிராபில் கடைசியாக பதிவாகும்.

விடை: c

 1. பூமியின் உள்ளமைபுப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரி?
 2. பூமியின் மேற்பரப்பானது சிலிகா மற்றும் மக்னீசியத்தால் ஆனது
 3. பூமியின் மையம் கருவப்பகுதியானது நிக்கல் மற்றும் இரும்பு பொருளால் ஆனது
  a)1 மட்டும் சரி 6) 1 மற்றும் 2 சரி ‘ c) இரண்டு மட்டும் சரி d) எதுவுமில்லை

விடை: c

4, பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

a) உயர்வெப்ப நிலையிலுள்ள உருகிய கனிமங்கள் திடமாக படிகமாவதால் தீப்பாறைகள் உருவாகின்றன
b) திப்பாறைகள் அடுக்குகளாக காணப்படும்
c) படிவுப்பாறைகள் அடுக்குகளாக காணப்படும்
d) உருமாறிய பாறைகள் தீப்பாறைகளாலும் படிவுபாறைகளாலும் உருவாகின்றன.

விடை: b

 1. தீப்பாறையைப் பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?

(a) இவை உருகிய நிலையிலுள்ள கனிமங்களால் ஆனது.
b) குவார்ட்ஸ் படிகம் அடர்ந்த நிறத்திலும் அதிகமான அடர்த்தியையும் கொண்டது
c) இவை அனைத்துப் பாறைகளுக்கும் தாயாக விளங்குகின்றன
d)இவற்றில் உலோகக் கனிமங்கள் மிகுதியாக காணப்படுகின்றன

விடை: b

 1. சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்?. .
  a)பஷல்ட் பாறை = 1, வைரம்
  b) நிலக்கரி = 2, மார்பிள
  c) சுண்ணாம்புக்கல்= 3. சிலேட் பட
  d) களிகல்= 4 சிஸ்ட்
  a)3 4 2 1
  b)3 2 4 1
  c)4 1 3 2
  d) 4 1 2 3

விடை: d

 1. சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்?
  a) ஆல்ட்ரிக் (டாங்கா) =1, தெற்கு இந்தியப் பெருங்கடல்
  b) சேலஞ்சர் , =2. தென் பசிபிக் பெருங்கடல்
  c) நாரேர் (போர்டாரிகா) =3, தென் அட்லாண்டிக் பெருங்கடல்
  d) சுந்தா =4. வட அட்லாண்டிக் பெருங்கடல்
  A. 2 1 3 4
  B.2 3 4 1
  C.1 3 2 4
  D.4 2 3 1

விடை: b

 1. சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்?
  a) பாம்பாஸ். 1. உக்ரைன்
  b) பிரையரி 2. உருகுவே
  c) எஸ்டெப்பி 3. தென் ஆப்பிரிக்கா
  d) வெல்ட் 4. அமெரிக்கா
  A.4 3 2 1
  B.2 4 3 1
  C.2 4 1 3
  D.4 3 1 2

விடை: c

9.தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்?
a) ஹுமா= மலேசியா
b] செனா= ஸ்ரீலங்கா
c) கொனுகோ= வெனிசுலா
d) தான்கியா= மியான்மர்

விடை: a

 1. தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
  1) தங்கம் -வண்டல் பிரித்தல் முறை
  b) பாக்லைட் -திறந்த வெளி அரங்கமுறை
  c) கந்தகம் -நிலத்தடி சுரங்கமுறை
  d) செம்பு-குவாரியிங் (எ) வெட்டியெடுக்கும் முறை

விடை: d

 1. சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
 2. ஜார்வாஸ், -அந்தமான் நிகோபர் தீவுகள்,
 3. இராபரி இராஜஸ்தான்
  3, லேப்ஸ் ஸ்காண்டிநேவியா.
  4, படோயின் அரேபியா,
  5, புஷ்மன் ஆப்பிரிக்க நாடுகள்
  a)1, 3, 4 & 5 b) 1, 2, 4 & 5 c) 1, 2, 3 & 3 2 d) அனைத்தும்

விடை: d

 1. சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்?
  a) முதல்நிலைத் தொழில் 1. மீன்பிடித்தல் a. 1 2 3 4
  b) இரண்டாம் நிலைத் தொழில் 2, இரும்பு எஃகு, உற்பத்தி b.2 1 4 3
  c) மூன்றாம் நிலைத் தொழில் 3. வங்கிப்பணிகள். c. 3 1 4 2
  d) நான்காம்நிலைத் தொழில் ‘ 4, கல்வி, மருத்துவம். d. 4 1 3 2

விடை: a

13, தொழிற்புரட்சியை ஏற்படுத்திய முதல் எரிபொருள்?
a)நிலக்கரி, b) டீசல் c) மரக்கரி ‘ (d) பெட்ரோல் ‘

விடை: a

14, கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
a) ஐக்யூ வியாழன்
b) டிரைடன் செவ்வாய்
c) மிராண்டா. யுரேனஸ்
d) நீரிட் நெப்டியூன்,

விடை: b

15,’ பொருத்துக
A) செவ்வாய். 1, பச்சைக்கோள்
b) சனி. 2. சிவப்புக்கோள்
c) யுரேனஸ். 3. வளையக்கோள்
d) வெள்ளி 4. முகத்திரையிட்ட கோள்
A.1 2 3 4
B.2 1 4 3
C.2 3 1 4
D.4 3 2 1

விடை: c

 1. கீழ்க்கண்டவற்றுள் உருமாறிய பாறை எது? ”
  a) ஆந்தரசைட் ஆ b) பிட்டுமினஸ் c) லிக்னைட் d) பீட்

விடை: a

 1. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
  a) இந்தியாவில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் இமயமலைப் பகுதிகளில் ஏற்படுகிறது
  b) உலக அளவில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படுகிறது
  c) தீபகற்ப இந்திய பகுதியில் நிலநடுக்கம் குறைவாக ஏற்படுகிறது
  d) தீபகற்ப இந்தியா முழுமையான ஐசோஸ்டேடிக் சமநிலைப் பகுதியாகும்

விடை: d

18, புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதற்கு __________-என்று அழைக்கப்படுகிறது
a) எபிரோஜெனிக் b) ஓரோஜெனிக்
c) டையட்ரோபிஸம் d) திடீரென நகர்தல்

விடை: a

 1. தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
  a) மோனோ லோவா-ஹவாய்த் தீவு
  b) வெசூவியஸ்= இத்தாலி
  c) கிளிமஞ்சாரோ =தான்சானியா (ஆப்பிரிக்கா)
  d) நார்கண்டம்= ஜப்பான்

விடை: d

20.சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
1. உப்புப் படிகமாதல்= ஹாலோஹிலாஸ்டி
2. தாது நீர் கொள்ளல்= நீர் உட்கிரகித்தல்
3. பாறைகள் உடைதல்= வானிலைச்சிதைவு
4. பின்னிய ஆறுகள் =சமவெளிப்பாதை
a) 1, 2 & 3 b) 1, 2 & 4. c) 2, 3 & 4 d) அனைத்தும் சரி

விடை: d

 1. சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
  a) பனியாறுகள். 1. பிரமீடு சிகரங்கள்
  b) கடல் அரிப்பு. – 2. ஒங்கல்
  c) ஆறுகள்’ -3. குதிரைக்குளம்பு வடிவ ஏரி
  (d) காற்றின் அரித்தல் 4. பர்கான்

விடை: d

22.பொருத்துக?
A) பிரிபிக் பில்டர்= 1. வடக்கு இத்தாலி. a. 3 4 1 2
b) சிராக்கோ. = 2, ஆல்ப்ஸ் மலை. b. 2 1 4 3
c) ஃபான். = 3, ஆஸ்திரேலியா. c. 2 3 1 4
d) மிஸ்ட்ரல். = 4, சகாரா பாலைவனம் d. 4 3 2 1

விடை: a

 1. தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க?
  a) அடியடுக்கு= உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பநிலை குறைகிறது
  b) படையடுக்கு =சமவெப்ப அடுக்கு
  c) அயனியடுக்கு= ஒரு திறப்பொன் எனப்படும் வண்ணமயான காட்சி
  d) வெளியடுக்கு =சூரியக் கதிர்கள் மின் செரிவூட்டப்படுதல்

விடை: d

 1. சரியான கூற்றைத் தேர்வு செய்க?
  ‘1. தமிழகம் மற்றும் தக்காண பீடபூமி பகுதிகள் நிலநடுக்க அதிர்வலை மண்டலம் எண் 2-ல் உள்ளது
 2. இப்பகுதிகள் குறைவான அபாய நேர்வு கொண்ட மண்டலங்களாகும்

3, சுனாமி எச்சரிக்கை மையம் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது
4. வடகிழக்கு பருவமழையினால் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில்வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது
a) 1,2 & 3 b) 1, 2 & 4 c) 2, 3 &4) d) அனைத்தும் சரி

விடை: d

TNPSC GEOGRAPHY MODEL QUESTION 22-08-2018

 

ஷேர் செய்து மாதிரி வினாத்தாள் PDF டவுன்லோட் செய்து கொள்ளவும் 

TNPSC CURRENT AFFAIRS TAMIL 18 AUGUST 2018

TNPSC GROUP I II & IV TET NEET STUDY MATERIAL 12-08-2018

 

Close Menu