TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 23 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 23 DOWNLOAD

WHATSAPP GROUP LINK NEW : https://chat.whatsapp.com/EJFIS8Rj5oBF8zQV2W7FgJ

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/Kvxogj3ZUzZ193Mk0bxKwq Group Full

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv

Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA


TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD

 

பொதுத்தமிழ் – ஒன்பதாம் வகுப்பு (புதிய பாடத்திட்டம்)

 1. தமிழ் விடு தூது —– —— என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
  அ) தொடர்நிலைச் செய்யுள்
  ஆ) புதுக்கவிதை
  இ) சிற்றிலக்கியம்
  ஈ) தனிப்பாடல்

 2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
  அ) ——————————- இனம்
  ஆ) வண்ண ம்———————–
  இ) ——————————- குணம்
  ஈ) வனப்பு ———-

i) மூன்று, நூறு, பத்து, எட்டு
ii) எட்டு, நூறு, பத்து, மூன்று
iii) பத்து, நூறு, எட்டு, மூன்று
iv) நூறு, பத்து, எட்டு, மூன்று

 1. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
  காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
  ——— இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் அ
  அ) முரண், எதுகை, இரட்டைத்தொடை
  ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை
  இ) எதுகை, மோனை, இயைபு
  ஈ) மோனை, முரண், அந்தாதி

 2. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு
  அ) வேற்றுமைத்தொகை
  ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  இ) பண்புத்தொகை
  ஈ) வினைத்தொகை

 3. “மிசை” என்பதன் எதிர்ச்சொல் என்ன?
  அ) கீழே
  ஆ) மேலே
  இ) இசை
  ஈ) வசை

 4. நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
  அ) அகழி
  ஆ) ஆறு
  இ) இலஞ்சி
  ஈ) புலரி

 5. பொருத்தமான விடையைத் தேர்க
  அ) நீரின்று அமையாது உலகு -திருவள்ளுவர்
  ஆ) நீரின்று அமையாது யாக்கை -ஒளவையார்
  இ) மாமழை போற்றுதும் -இளங்கோவடிகள்
  1) அ, இ
  2) ஆ, இ
  3) அ, ஆ
  4) அ, ஆ, இ

 6. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ———– அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ———
  அ) வந்தான், வருகிறான்
  ஆ) வந்துவிட்டான், வரவில்லை
  இ) வந்தான், வருவான்
  ஈ) வருவான், வரமாட்டான்

 7. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
  அ) மறுமை
  ஆ) பூவரசு மரம்
  இ) வளம்
  ஈ) பெரிய

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION

 1. பொருந்தாத இணை எது?
  அ) ஏறுகோள் – எருதுகட்டி
  ஆ) திருவாரூர் – கரிக்கையூர்
  இ) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

 2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக
  அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
  ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
  இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
  ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

 3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று
  அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
  ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
  இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
  ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

 4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
  அ) திசைச்சொற்கள்
  ஆ) வட சொற்கள்
  இ) உரிச்சொற்கள்
  ஈ) தொகைச்சொற்கள்

 5. சொற்றொடர்களை முறைப்படுத்துக்
  அ) ஏறுதழுவுதல் என்பதை
  ஆ) தமிழ் அகராதி
  இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
  i) ஆ-அ-இ ii) ஆ-இ-அ iii) இ-ஆ-அ iv) இ-அ-ஆம்

 6. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள் –
  அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.)
  ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
  இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்
  i) அ, ஆ ஆகியன சரி; இ தவறு
  ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு
  iii) அ தவறு, ஆ; இ ஆகியன சரி
  iv) மூன்றும் சரி

 7. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
  அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
  ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
  இ) தேசியத் திறனாய்வு மற்றும் கல்வி உதவித்தொகைத் தேர்வு
  ஈ) மூன்றும் சரி

 8. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
  அ) நுகர்தல்
  ஆ) தொடு உணர்வு
  இ) கேட்டல்
  ஈ) காணல்

 9. பின்வரும் தொடர்களைப் படித்து “நான்” யார் என்று கண்டுபிடிக்க .
  அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
  எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
  இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
  அ) இணையம்
  ஆ) தமிழ்
  இ) கணினி
  ஈ) ஏவுகணை

 10. விடை வரிசையைத் தேர்க
  அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்
  ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
  i) நேவிக், சித்தாரா
  ii) நேவிக், வானூர்தி
  iii) வானூர்தி, சித்தாரா
  iv) சித்தாரா, நேவிக்


 

DOWNLOAD PDF HERE

TNPSC TAMIL MODEL QUESTION 27-01-2019

 

Close Menu