TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 4 DOWNLOAD
TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 4 DOWNLOAD
- இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட —– முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம்.
-
தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் ——-
-
இராவண காவியத்தல் உள்ள காண்டங்கள் —————-, பாடல்கள் ———–
-
இராவண காவியத்தினை இயற்றியவர்? ————-
-
பொருள் அறிக
அ) பூஞ்சினை
ஆ) பூவை
இ) வாய்வெரீஇ
ஈ) உழை
உ) தும்பி -
தொகைச்சொல்லை விரித்தெழுது முக்குழல் –
-
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் ———
-
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு —–
-
நாச்சியார் திருமொழி —————————- பாடல்களை கொண்டது.
-
“பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்”, “சூடிக்கொடுத்த சுடர்கொடி” என அழைக்கப் பெற்றவர்
-
எது சரி?
அ) சிறுகதை என்றால் சிறியகதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது.
ஆ) சிறுகதை என்பது ஒரு சிறு சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்படுவது -
எது சரி?
அ) நாதசுரக்கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது
ஆ) நாதசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இ) சீவாளி – நாணல் என்ற புல்வகையைக் கொண்டு செய்யப்படுகிறது. -
“அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்ற கோட்பாட்டை கொண்ட வர் ———– ———
-
தனது ஜப்பான் அனுபவங்களை —————————– என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியவர் ————
-
அடுத்த வீடு ஐம்பது மைல் என்ற பயணக்கட்டுரை எழுதியவர் ——–
-
பொருத்துக
- அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை – அ) வீரம்
- உண்பது நாழி உடுப்பவை இரண்டே – ஆ) தூய அன்பு
- களிறெறிந்து பெயர்தல் கானைக்கு கடனே – இ) எளிய வாழ்க்கை
-
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு – ஈ) இல்லறம்
-
பொருத்துக திணை
தெய்வம் - குறிஞ்சி அ. முருகன்
- முல்லைஆ. திருமால்
- மருதம் இ. வருணன்
- நெய்தல் ஈ. இந்திரன்
-
பாலை உ. கொற்றவை
-
“அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி” – இவ்வடிகள் இடம் பெறும் நூல் ——— -
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்”
– இவ்வடிகள் இடம்பெறும் நூல்
- “விறுவளை விலையெனப் பெருந்தேர்
பண்ணிஎம்
முன்கடை நிறீஇச் சென்றிசி னோளே”
– இவ்வடிகள் இடம்பெறும் நூல் —–
- “பல்கேள்வித் துறை போகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ் குறித்தெடுத்த உருகெழுகொடியும்”
– இவ்வடிகள் இடம்பெறும் நூல் ———
- “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இம்மென”
– இவ்வடிகள் இடம்பெறும் நூல் ———-
- விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ————
-
சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ———- என்னும் நூலைத் திருத்தக்கத்தேவர் பாடினார் என்பர்.
-
சீவக சிந்தாமணியில் உள்ள கலம்பகங்கள் ———-
-
“மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்” – என்றவர் ——–
-
“நேதாஜியே தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்” – என்றவர் —
-
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க ………… நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்.
-
இந்திய தேசிய இராணுவப் படைத்தலைவராக இருந்த தில்லான் “இந்திய தேசிய இராணுவத்தின் இதயஉம் ஆத்மாவும் — ———-” தான் என்றார்.
-
இந்திய தேசிய இராணுவத்தில் ———— பெயரில் பெண்கள்படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் —-
-
இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த ——————– இளைஞர்கள் 1943-45ஆம் ஆண்டுகளில் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
-
“வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திகள்” – என்றவர் ——–
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 3 DOWNLOAD
Recent Comments