TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 3 DOWNLOAD
TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 3 DOWNLOAD
- தமிழர்கள் கடல் கடந்து சென்றதைப் போலவே ———- ——– வணிகத்திற்காகத் தமிழகத்திற்கு வந்து சென்றனர்.
-
தமிழ்நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் —————-
-
யவணர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு ———————– என்ற பெயர் ஏற்பட்டது.
-
“பொன்னொடு வந்து வாங்கியதால் பெயரும் வளங்கெழு முசிறி” – என்கிறது ——–
-
முசிறித் துறைமுகப்பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்குப் ———————– என்று பெயர் இடப்பட்டிருந்தது.
-
முசிறித் துறைமுகத்தில் யவணர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்?
-
முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும், எகிப்தின் நைல் நதிக்கரையிலுள்ள அலெக்சாண்டிரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் ——
-
தமிழ் வணிகன் ஒருவன் கப்பலில் ஒருமுறை கொண்டு சென்ற வணிகப் பொருள்களின் பண மதிப்பீடு —- ———— கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது
-
அக்காலத்திலேயே ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் அங்கேயே வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கிறது ——-
TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 3 DOWNLOAD
-
கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோர் இளவரசன் ஆட்சிக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்தனர்.
-
“… திரை தந்த ஈர்ங்க திர் முத்தம்” என்கிறது ————
-
“வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்” என்கிறது ———-
-
கொற்கைப் பட்டினத்தின் பாண்டியநாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவின் பெயர் ————
-
பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்திற்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய விதியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி ————
-
அ) வெளிநாடுகளில் இருந்து கடல்வழி வந்தவை ———————————-
ஆ) உள்நாட்டில் இருந்து தரைவழி வந்தவை ———————————
இ) வடமலையில் இருந்து வந்தவை ————–
ஈ) மேற்குமலையில் இருந்து வந்தவை ————
உ) தென்கடலில் இருந்து வந்தவை ——————-
ஊ) கீழ்கடலில் விளைந்தவை —— -
தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம்
-
சோழவள நாட்டில் காவிரியானது கடலில் கலக்கின்ற இடத்தில் வடகரையின் மேல் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் ——–
-
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்————-
-
கெளடில்யர், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புமிக்க நகரம் ———–
-
அ) நான்மாடக்கூடல் எனப்படுவது ——
ஆ) தமிழகத்தின் தொன்மையான நகரம் எனப்படுவது -
ஓரெதுகை பெற்ற இரண்டடிகள் அளவொத்து வருவது ——-
-
சிந்துக்கு தந்தை என்று போற்றப்படுபவர் ————
-
“பாவம் செய்யாதிரு மனமே” என்ற பாடலைப் பாடியவர்
-
ஓசை நயத்துடன் பாடக்கூடிய பாவகை ————-
-
சிந்து என்பது ———– ——– பாகுபாடுகளில் ஒன்று
-
சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வழக்கில் உள்ள வடிவம் ———
-
பொருள் அறிக
அ) புரிசை ——-
ஆ) புழை ——–
இ) பணை – ———
ஈ) கயம் ————— -
அ) பகலில் செயல்படும் கடைவீதி ———-
ஆ) இரவில் செயல்படும் கடைவீதி ————————————–
இ) “மால்” ன்னா , என்ன ? — — -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியசந்தை ————-
-
தொல்காப்பியர் ஆகுபெயர்களை —– ————, நன்னூலார் ஆகுபெயர்களை ————– ஆகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர்.
-
ஆகுபெயர் கண்டறி
அ) முல்லையைத் தொடுத்தான்
ஆ) வகுப்பறை சிரித்தது
இ) கார் அறுத்தான்
ஈ) மருக்கொழுந்து நட்டான்
உ) மஞ்சள் பூசினாள்
ஊ) வற்றல் தின்றான்
எ) வானொலி கேட்டான்
ஏ) பைங்கூல் வளர்ந்தது
ஐ) அறிஞர் அண்ணாவைப் பார்த்திருக்கிறேன் – -
“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பாவன” – என்று குறிப்பிடுவது —– -
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் —– ———— என இரண்டாகப் பிரிக்கலாம்
-
சிற்பங்களை வடிவமைக்கும் சிற்பிகளை ———– ——– என்று சிறப்பிக்கின்றனர்.
-
தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய ———- ———- சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
-
மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக்கலவை இருந்ததை —- மூலம் அறிய முடிகிறது.
-
சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் —– ———- என்ற நூலை வெளியிட்டுள்ளது.
-
சமண மதத்தினர் அருகக்கடவுளின் உருவத்தையும், ————————- தீர்த்த ங்கரர் உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளனர்.
-
தமிழகச் சிற்பக்கலையில் இடம்பெறும் கூறுகள்
அ) யோகக்கலை
ஆ) நாட்டியக்கலை
இ) ஓவியக்கலை
ஈ) யோகக்கலை மற்றும் நாட்டியக்கலை -
“இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” – என்றவர் ————
-
சிற்பங்கள் காலம்
அ) மாமல்லபுரச் சிற்பங்கள்
ஆ) காஞ்சி கயிலாசநாதர் கோயில் –
இ) கழுகுமலை வெட்டுவான் கோயில் –
ஈ) தஞ்சை பெரியகோயில்
உ) மதுரை மீனாட்சி அம்மன் கோயில் –
ஊ) பேரூர் சிவன்கோயில்
[sociallocker id=2244]
Recent Comments