TNPSC General Tamil Model Question 27.05.2018
TNPSC General Tamil Model Question 27.05.2018
1.இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்
2.இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
3.துரியன்,நாயினன் தோல் செருப்பு ஆர்த்தி பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறுத்தினான் இப்பாடல் வரிகள் அமைந்த நயம்
4..உழுந்துண்டு வாழ்வாரே வாழ்வர் என தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
5.உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன்னர்_________பிறந்தவிட்டது என்பர்
6.மேடை பேச்சில் மக்களை ஈர்த்தவர்
7.கைதான் நெகிழவிட்டேன் இதில் நெகிழ என்பதன் பொருள்
8.கண்ணகியின் காற்சிலம்பில் உள்ள பரல்கள்
9.நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்
10.பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
[sociallocker id=2205]
Download Tamil model Question Here
[/sociallocker]
Read more Tamil Model Question
Thanks for the PDF