AYAKUDI TNPSC GENERAL TAMIL MODEL QUESTION
Table of Contents
“மாட்சி” என்பதன் சொல்வதை
அ. பொருட்பெயர்
ஆ.இடப்பெயர்
இ.பண்புப்பெயர்
ஈ.காலப்பெயர்
தவறாக பொருந்தி உள்ளதை கண்டுபிடி
அ.அச்சம்–மகள்
ஆ.வேடிக்கை– காட்சி
இ.பண்டிகை–திருவிழா
ஈ. வெள்ளம்– நீர்பெருக்கு
இன்றைய கர்நாடக இசைக்கு தாய்
அ.தமிழ்
ஆ.தெழுங்கு
இ.கன்னடம்
ஈ.சமஸ்கிருதம்
இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழன்
அ.அகிலன்
ஆ.ராஜகோபாலன்
இ.மௌனி
ஈ.சுரதா
ஓட்டம் என்பது எவ்வகையில் பெயர்ச்சொல்
அ.இடம்
ஆ.பொருள்
இ.பண்பு
ஈ. தொழில்
அறை என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ. அறையில்
ஆ.அறைதல்
இ.அறைந்து
ஈ. அமைந்தவர்
குற்றியலுகரத்திற்க்கான மாத்திரை அளவு
அ. அரை
ஆ.ஒன்றரை
இ.இரண்டறை
ஈ. கால்
பகுபதத்தில் குறைந்த அளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
அ. பகுதி, இடைநிலை, விகுதி
ஆ.பகுதி, சந்தி, விகுதி
இ.பகுதி, விகுதி
ஈ.பகுதி,சந்தி, சாரியை, இடைநிலை, விகுதி
உண்பது நாழி இத்தொடரில் உள்ள ஆகுபெயர்
அ.எடுத்தலளவையாகு பெயர்
ஆ.முகத்தலளவையாகு பெயர்
இ.கருவியாகு பெயர்
ஈ.எண்ணலளவையாகு பெயர்
சுட்டவன் என்பதன் வேர்ச்சொல்
அ. சுட்டு
ஆ.சுட்ட
இ.சுடு
ஈ.சுடுக
[sociallocker id=1170]Download Here https://goo.gl/yL8AdA[/sociallocker]