TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 07-07-2019
Table of Contents
TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 07-07-2019
பொதுத்தமிழ்
1. பொருத்துக?
a b c
a) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்
b) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம் B 2 3 1
c) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம் (
d) குறுந்தொகை – 4. தற்காலிக இலக்கியம்
D 4 1 2
- யவனப்பிரியா என்பது எதனைக் குறிக்கும்?
a) மிளகு
b) முத்து
C) சங்கு
d) தந்தம் -
ஏற்றுமதி, இறக்குமதி குறித்து கூறும் சங்க நூல்கள்
a) பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
b) குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
c) மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
d) மதுரைக்காஞ்சி -
நெஞ்சு, இரும்பு என்பன இடம்
a) வன்தொடர் குற்றியலுகரம் –
b) மென்தொடர் குற்றியலுகரம்
c) இடைத்தொடர் குற்றியலுகரம் –
d) உயிர்த்தொடர் குற்றியலுகரம் -
பற்பசை என்பது ——–புணர்ச்சி
a) இயல்பு
b) திரிதல்
c) தோன்றல்
d) கெடுதல் -
13 இலம்பகங்களை கொண்டுள்ள நூல்?
a) மணநூல்
b) சிலப்பதிகாரம்
c) வளையாபதி
d) குண்டலகேசி
7.சரியான கூற்று எது?
1. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812
2. திருக்குறள் இடம்பெற்றுள்ள இரண்டு மலர்கண்ட குவளை, அனிச்சம்
3. திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் – நெடுஞ்சி பழம்
4. திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
a) 1, 4 மட்டும்
b) 1, 2 மட்டும் –
c) 1, 3, 4 மட்டும்
d) அனைத்தும்
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
a) திருவள்ளுவர்
b) பெஸ்கி –
c) ஜி.யு.போப்
d) கால்டுவெல் -
விகார புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a) 2
b) 3 –
c) 4
d) 5 -
வேறுபட்டதை காண்?
a) யானைவீரர்
b) இவுளி மறவர்
C) நகர மாந்தர்
d) தூதர் -
தாழ்பூந்துறை என்பதன் இலக்கண குறிப்பு? |
a) பண்புத்தொகை
b) உரிச்சொல் தொடர்
c) வினைத்தொகை
d) எண்ணும்மை -
தண்ணீ ர் தேசம் ஆசிரியர்?
a) கோமல் சுவாமிநாதன்
b) வைரமுத்து
c) இறையன்பு
d) மா.கிருஷ்ண ன் -
சரியான இணை எது?
- தமிழக நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்
- தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா.ராஜன்
-
தமிழர் சால்பு – சு.வித்யானந்தன்
a. 1, 3, 5 மட்டும்
b.1, 5 மட்டும்
c.1, 2, 4, 5 மட்டும்
d. அனைத்தும் -
மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
a. மறுமை
b. பூவரசு மரம்
C. வளம்
d. பெரிய -
பூமொழி – நூல் ஆசிரியர்?
a. யூமா வாசுகி
b. தமிழ்ஒளி
C. கந்தர்வன்
d. கவிமணி
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES
TNPSC GENERAL TAMIL 50 IMPORTANT NOTES 02-07-2019