TNPSC General Tamil Model Exam 21.05.2018 May 21, 2018 (updated August 9, 2021) Published by Manikandan TNPSC General Tamil Model Exam Table of Contents TNPSC General Tamil Model Exam TNPSC General Tamil Model Exam [sociallocker id=2205] Welcome to your TNPSC ONLINE TEST 21-07-2021 யூரோ கோப்பை - 2020 கால்பந்து தொடரை வென்ற நாடு இத்தாலி இங்கிலாந்து டென்மார்க் ஸ்பெயின் ஒலிம்பிக் போட்டியை நடத்திய முதல் ஆசிய நாடு சீனா ஜப்பான் இந்தியா எதுவுமில்லை சேர் பகதூர் நேபாளத்தின் எத்தனையாவது பிரதமர்? 3 4 5 6 உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியை 2026 நடத்தும் நாடு ரஷ்யா சீனா ஜப்பான் இந்தியா மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்கள்தொகை தனிநபர் மசோதாவை சமீபத்தில் தாக்கல் செய்த இந்திய மாநிலம் மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் பீகார் குஜராத் சரியான கூற்று எது? 1. 1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவியவர் இரட்டைமலை சீனிவாசன். 2.சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதல்முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.சி.ராஜா. 3.இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அம்மையார் 4.புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் F.W. எல்லிஸ் 23 321 143 அனைத்தும் தவறான இணை எது? திராவிடர் இல்லம் - நடேசனார் தொழிலாளன் - சிங்காரவேலர் தனித்தமிழ் இயக்கம் - மறைமலை அடிகள் ஜீவியசரித சுருக்கம் -ஜீவானந்தம் சரியான இணை எது? 1.குடியரசு - 1925 2. ரிவோல்ட் - 1928 3. புரட்சி - 1933 4. பகுத்தறிவு - 1934 5.விடுதலை - 1935 1,3 மட்டும் 1,2 மட்டும் 3,4,5 மட்டும் அனைத்தும் சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் T.M. நாயர் P.ரங்கையா G.சுப்பிரமணியம் G.A. நடேசன் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கு நடைபெற்றது? மெரினா மயிலாப்பூர் புனித ஜார்ஜ் கோட்டை ஆயிரம் விளக்கு Time's up [/sociallocker] Ayakudi TNPSC Tamil Online Test
Recent Comments