சுவாசித்தல் – சிதை மாற்ற செயல்
சைட்டோபிளாசம் – காற்றில்லா சுவாசம்
எலெக்ட்ரான் மாற்ற தொடரில் O2 நேரடியாக பயன்படுத்தப்படுகிறது
நிறக்குருடு – மனிதரில் பெண்கள் மூலம் மட்டுமே நடைபெறுகிறது
விலங்குகளில் இனப்பெருக்க செயல்களை கட்டுப்படுத்துவது – நாளமில்லா சுரப்பிகள்
வாய்குழியை தாக்கும் புரட்டோசோவா – என்ட் அமீபா ஜின்ஜிவாஸ்
தேசிய இயக்க இதழ்கள் – தேசபக்தன் , சுதந்திர சங்கு
தமிழ்நாட்டின் முதல் அச்சு கூடம் – சென்னை
மாநில மொழிகள் – art345 to art347
கண்ணகிக்கு கோவில் உள்ள மாநிலம் – கேரளா
முதல் சுழல் திட்டம் – வேளாண்மை துறை
மனித வளர்ச்சி குறியீடு உருவாக்கப்பட்ட ஆண்டு – 1990
25 of 25%= 0.625
ஒரு புள்ளி விவரத்தின் சமச்சீர் பண்புகளை அறிய உதவுவது – கோட்டம்
சந்திர கடல் – சந்திரனில் உள்ள இருண்ட சமவெளி
இரத்தத்தில் தண்ணீரின் சதவிகிதம் – 55%
[sociallocker id=62]Download HERE[/sociallocker]
Recent Comments