Home » General Knowledge » TNPSC General Knowledge Online Exam 2General KnowledgeGroup 1Group 2Group 4Online CourseOnline TestTNPSC General Knowledge Online Exam 2 February 15, 2021 138 Views 0 TNPSC General Knowledge Online Exam 2TNPSC General Knowledge Online Exam 2Buy Books for TNPSC Exams Welcome to your TNPSC General Knowledge Model Exam 2 'வேருக்கு நீர்' ஆசிரியர்?a) அனுதம்மாb) சிவசங்கரிc) இந்துமதிd) ராஜம் கிருஷ்ண ன் தந்தை பெரியாருடன் தொடர்பு இல்லாத ஒன்று?a) சுயமரியாதை இயக்கம்b) திராவிடர் கழகம்c) பகுத்தறிவு இயக்கம்d) தனித்தமிழ் இயக்கம் திருமய்யம் இசைக்கல்வெட்டுடன் தொடர்புடையவர்?a) நரசிம்மவர்மன்b) மகேந்திரவர்மன்c) ராஜராஜன்d) இரண்டாம் புலிகேசி உத்திரவேதம் எனப்படுவது?a) முப்பால்b) திருவருட்பாc) நாலடியார்d) திரிகடுகம் வேறுபட்டது எது?a) அரசியல்b) அங்கவியல்c) குடியியல்d) கற்பியல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இந்தியர்?a) ஜி.யூ.போப்b) கோவிந்தம் பிள்ளைc) வீரமாமுனிவர்d) கே.எம். பாலசுப்ரமணியம் ‘பரந்து கெடுக' என சீறியவர்? - -a) பாரதியார்b) பாரதிதாசன்c) நாமக்கல் கவிஞர்d) திருவள்ளுவர் நமக்காக ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது என கூறியவர்?a) காரல் மார்க்ஸ்b) உட்ரோ வில்சன்c) கால்டுவெல்d) பெரியார் பொருந்தாத இணையைச் சுட்டிக்காட்டு :a) தொல்காப்பிய பொருளாதாரம் - பழந்தமிழரின் வாழ்க்கைb) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு - மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைc) பதிற்றுப்பத்து - மன்னரின் போர்த்திறம், கொடைத்திறம்d) இரட்டைக் காப்பியங்கள் - வளையாபதி, குண்டலகேசி பொருத்துக :a) பொருந்தாத காதல் - 1. பொதுவியல் திணைb) ஒருதலைக் காமம் - 2. பாடாண் திணைc) ஆண்ம கனது வீரம் - 3. பெருந்திணைd) ஒன்பது திணைகளில் கூறாதவை - 4. கைக்கிளைA 4 3 2 1B 2 3 4 1C 3 4 2 1D 3 4 1 2 தமிழர்களின் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட திண்ணை எதன் அடையாளமாக கருதப்படுகிறது?a) விருத்தோம்பல்b) வீரம்c) நட்புd) வாய்மை தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கலைகளையும் சிறப்பாக பதிவு செய்த நூல் ?a) குண்டலகேசிb) வளையாபதிc) மணிமேகலைd) சிலப்பதிகாரம் உலக அரங்கில் இதழ்களின் தோற்றத்திற்கு வித்திட்ட பெருமை ....................... நாட்டையே சாரும்?a) இந்தியாb) இங்கிலாந்துc) ஆஸ்திரியாd) சிலோன் Time is Up! TNPSC General Knowledge Online Exam 1