Home » Group I » TNPSC General Knowledge Online Exam 1Group IGroup IIGroup IVOnline TestTNPSC General Knowledge Online Exam 1 February 13, 2021 563 Views 0 TNPSC General Knowledge Online Exam 1tnpsc general knowledge online test in tamil Welcome to your TNPSC General Knowledge Model Exam 1[ General Knowledge ]களப்பிரர் ஆட்சி தென்தமிழகத்தில் யாரால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது?Deselect Answera) பல்லவர்கள்b) பாண்டியர்கள்c) சேரர்கள்d) சோழர்கள்[ General Knowledge ]சோழர்கள் பின்பற்றிய சமயம்?Deselect Answera) சைவம்b) வைணவம்c) பௌத்தம்d) சமணம்[ General Knowledge ]பொருத்துக :a) குறிஞ்சி நில மக்கள் - 1. வேடர்b) முல்லை நில மக்கள் - 2. ஆயர்c) மருத நில மக்கள் - 3. உழவர்d) நெய்தல் நில மக்கள் - 4. பரதவர்e) பாலை நில மக்கள் - 5. கள்ள ர்Deselect AnswerA 1 2 3 4 5B 1 5 4 3 2C 1 4 2 3 5D 4 5 3 2 1[ General Knowledge ]தமிழ் கல்விக்கு புலவர் முற்றூட்டு மூலம் ஆதரவு அளித்தவர்கள்?Deselect Answera) சேரர்b) சோழர்c) பாண்டியர்d) பல்லவர்[ General Knowledge ]வேறுபட்டது எது?Deselect Answera) கிரதார்ஜூனுயம்b) அவந்தி சுந்தரிc) காவிய தர்சம்d) நீலகேசி[ General Knowledge ]சரியான இணை எது?Deselect Answera) யாழ் - நரம்புக்கருவிb) குழல் - காற்று கருவிc) முழவு - தோல்கருவிd) அனைத்தும்[ General Knowledge ]வைகுண்ட பெருமாள் கோவில் எங்கு உள்ளது?Deselect Answera) தஞ்சைb) காஞ்சிc) நெல்லைd) கும்பகோணம்[ General Knowledge ]வேறுபட்டது எது?Deselect Answera) ஏலாதிb) திரிகடுகம்c) சிறுபஞ்சமூலம்d) சிலப்பதிகாரம்[ General Knowledge ]மரபு சார்ந்த இசை மற்றும் நடன கலைஞர்கள்?Deselect Answera) பாணர்b) விரலியர்c) இருவரும்d) எதுவுமில்லை[ General Knowledge ]யாருடைய ஆட்சியின் இறுதியில் முருக வழிபாடு புகழ் பெற்றது?Deselect Answera) பல்லவர்கள்b) சோழர்கள்c) சேரர்கள்d) பாண்டியர்கள்[ General Knowledge ]தமிழ்மொழி குறைந்தபட்சம் ........... ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாற்றை உடையது?Deselect Answera) 2500b) 3500c) 4500d) 1500[ General Knowledge ]களப்பிரர்கள் ................ ஆல் வட தமிழ்நாட்டிலும் காஞ்சியிலும் முறியடிக்கப்பட்டனர்?Deselect Answera) பல்லவர்கள்b) சேரர்கள்c) சோழர்கள்d) பாண்டியர்கள்[ General Knowledge ]புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்ராச்சாரியார் பற்றி பல்லவர்களது .......... கல்வெட்டு குறிப்பிடுகிறது?Deselect Answera) குடுமியான்மலைb) உத்திரமேரூர்c) மாமண்டூர்d) மகேந்திரவாடி[ General Knowledge ]பல்லவர்கள் .............. மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்?Deselect Answera) தமிழ்b) தெலுங்குc) சமஸ்கிருதம்d) துளு[ General Knowledge ]சங்ககால தமிழர்களின் சமூக நிலையை........... விளக்குகிறது?Deselect Answera) மணிமேகலைb) தொல்காப்பியம்c) பத்துப்பாட்டுd) எட்டுத்தொகை[ General Knowledge ]'திராவிடநாடு' இதழின் ஆசிரியர்?Deselect Answera) பெரியார்b) அண்ணாc) எம்.ஜி.ஆர்d) மருதாசலம்[ General Knowledge ]'ரோமாபுரி ராணிகள்' நூலின் ஆசிரியர்?Deselect Answera) கருணாநிதிb) பெரியார்c) அண்ணாd) சமுத்திரம் Please fill in the comment box below. Time is Up! TNPSC Group 2 Model Question