ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதல் கட்ட பட்டியலில் தமிழகத்திலிருந்து இடம் பெற்ற இரு நகரங்கள் ?
a – சென்னை , கோவை b – மதுரை , திருச்சி c – தஞ்சாவூர் , திண்டுக்கல் d – சேலம் , நெல்லை
இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலம் ?
a – தமிழ்நாடு b –மேற்கு வங்காளம் c – சிக்கிம் d – மேகாலயா
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடு ?
a – பூடான் b – பாகிஸ்தான் c – மாலத்தீவு d – நேபாளம்
சாய் –இங் –வென் எந்த நாட்டின் முதல் பெண் அதிபர்?
a –தைவான் b – தெற்கு சூடான் c – நெதார்லாந்து d – ஸ்வீடன்
தேசிய மகளிர் தினம் ?
a – March 8 b – February 18 c – February 4 d – January 31
2017ஆம் ஆண்டை ஐ நா எந்த ஆண்டாக அறிவித்துள்ளது ?
a – பல்லுயிர் பெருக்கம் b – மண் c – பருப்புவகை d – சுற்றுலா வளர்ச்சி
அவிநாசி – அத்திக்கடவு திட்டத்துடன் தொடர்புடைய ஆறு ?
a – காவிரி b – பாலாறு c – பாவனி d – வைகை
உலக சம்ஸ்கிருத விருது 2016 பெற்றவர் ?
a – அத்வானி b – வாஜ்பாய் c – மோடி d – சக்ரி சிரிந்தோர்ன்
இந்தியாவின் முதல் விமான பூங்கா ?
a – சென்னை b – டெல்லி c – குஜராத் d – மும்பை
கேரளாவில் அறிமுகபடுத்திய ஜி டாக்ஸி சேவையுடன் தொடர்புடையவர்கள் ?
a – முன்றாம் பாலினத்தவர் b – குழந்தைகள் c – மாற்று திறனாளிகள் d – பெண்கள்
சென்னை மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு ?
a – 2015 b – 2016 c – 2013 d – 2011
தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் ஆண் உறுப்பினர் ?
a – ஆலோக்ரவாத் b – பிலால் நஸ்கி c – ரேவா கேட்ரபால் d – கிருஷ்ணாசாகு
ஜனவரி 26 அன்று இந்தியா கொண்டாடியது எத்தனையாவது குடியரசு தினம் ?
a – 65 b – 66 c – 67 d – 68
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் ?
a – தமிழ்நாடு b – குஜராத் c – ஆந்திரா d – கேரளா
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் தர வரிசையில் இடம் பிடித்த தமிழக நகரம் ?
a – திருச்சி b – மதுரை c – கோவை d – சென்னை
21வது சட்ட ஆணையத்தின் உறுப்பினர் ?
a – ஷா b – பல்பீர்சிங் சவுகான் c – ரவிதிரிபாதி d – சீட்ட்ல்வேடு
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள H L தத்து எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
a – கேரளா b – கர்நாடகா c – மேற்கவங்காளம் d – குஜராத்
பை தினம் ?
a – march 14 b – march 15 c – Feb 21 d – Feb 28
இந்திய அளவில் நிலத்தடி நீர்வளம் பற்றிய வரைபடம் வெளியிட்ட மாநிலம் ?
a – தமிழ்நாடு b – பஞ்சாப் c – கேரளா d – ஹரியானா
இந்து திருமணங்களை ஏற்ற முதல் பாகிஸ்தான் மாகாணம் ?
a – பஞ்சாப் b சிந்து c – a,b d – எதுவும் இல்லை
இந்தியாவின் முதல் முன்றாம் பாலின காவல் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?
a – மீனா b – பிரித்திகா யாஷினி c – மாலதி d – மதுமித்ரா
தமிழக அரசின் அவ்வையார் விருது 2016 பெற்றவர் ?
a – சாந்தி ரங்கநாதன் b – வி சாந்தா c – சாரதா மேனன் d – மாதங்கி ராமகிருஷ்ணன்
சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற்ற முதல் பழங்குடியின தமிழக கிராமம் ?
a – மூங்கில் பாளையம் b – ஏற்காடு c – குமாரபாளையம் d – போடி நாயக்கனூர்
2016 மத்திய பட்ஜெட்டின் படி அதிகம் செலவு செய்யப்படும் துறை ?
a – சுகாதாரம் b – பாதுகாப்பு c – மாநிலங்களின் பங்கு d – வட்டி
எந்த ஆண்டு முதல் இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க ஆட்காட்டி விரலில் மை இடும் முறை பின்பற்றப்படுகிறது ?
a – 1963 b – 1952 c – 1957 d – 1977
[sociallocker id=62]Download PDF Here[/sociallocker]