எண் வகை மார்க்கம் – புத்தர்
மெய்கண்டார் நூல் – சிவஞானபோதம்
முழுமையான அனுபவம் என்பது – பிராணரூபம்
நித்ய , முக்தா , பந்தம் என்பது முன்று வகையான ஆன்மாக்கள்
சத்வம், ராஜசம்,தாமசம் என்பது முன்று வகையான குணங்கள்
ஆணவம், மாயை , கன்மம் என்பது முன்று வகையான மலங்கள்
நாலாயிர திவ்யபிரபந்தம் இயற்றியவர் – ஆழ்வார்கள்
விசாரணை மார்க்கத்தை விளக்கியவர் – ஸ்ரீ ரமணமகரிஷி
ஸ்ரீ ரமண ஆசிரமம் உள்ளது – திருவண்ணாமலை
தென் இந்தியாவின் சிறப்பு பெற்ற பகுத்தறிவாளர் – ஈ வே ராமசாமி
மறைமலை அடிகள் இயற்பெயர் – வேதாசலம்
கர்மயோகத்தை அடிப்பாடையாக கொண்டு செயல்படுவது – இராமகிருஷ்ணர் இயக்கம்
தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர் – ஜோகன்ஸ்பெர்க்
இராமானுஜர் கூறும் கடவுளின் வடிவங்கள் – நான்கு
ஒரு நிகழ்வுக்கு தற்காலிகமாக கொடுக்கப்படும் விளக்கத்தின் பெயர் – கருதுகோள்
தோற்றத்தை பற்றிய அறிவு – பரிணாமவாதம்
“பரம்” என்பது அஞ்ஞானம்
அத்வைத வேதாந்தத்தின்படி முக்தியின் வழி – கர்மம்
மந்திரமாவது நீறு – திருமூலர்
சிவபெருமானின் சூலம் உணர்த்துவது – முக்குணம்
சைவ சித்தாந்தங்களின் படி ஆன்மாவின் வகைகள் – முன்று
தத்துவ தரிசனம் என்பது உண்மையான உட்பார்வை
சாங்கியம் என்பது எண்
மத்துவா ஏற்றுக்கொள்வது – பஞ்சபேதம்
தமிழ்மறைகள் பாடியது – நான்கு முனிவர்கள்
[sociallocker id=62]download PDF Here[/sociallocker]
Recent Comments