TNPSC Exam History Hints
Table of Contents
- இந்தியாவின் முதல் வைஸ்ராய் கானிங் பிரபு
- நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1878
- இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான உப்பு வரியை அறிமுகபடுத்தியவர் லிட்டன் பிரபு
- பிரிட்டிஷாரின் ஆப்கானியக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது ரஷ்யாவின் படையெடுப்பு அச்சம்
- இரண்டாம் ஆப்கானிய போர் தொடங்கிய ஆண்டு 1878
- பிரிட்டிஷாரின் கண்டமக் உடன்படிக்கையைச் செய்து கொண்டவர் யாகூப்கான்
- தல சுய ஆட்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் ரிப்பன் பிரபு
- சர் வில்லியம்ஸ் ஹண்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு கல்விக்குழு
- இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை ஏற்பட்ட ஆண்டு 1884
- இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சையின் உடனடி விளைவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ்
- கர்சன் பிரபு நியமித்த காவல்துறைக் குழுவின் தலைவர் சர்ஆண்ட்ரு பிரேசர்
- வங்கப் பிரிவினை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு 1905
- முதலாவது பஞ்ச நிவாரணக் குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது
- இந்தியப் பல்கலைக் கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1904
- பிரிட்டன் பிரதமர் டிஸ்ரேலி லிட்டன் பிரபு என்பவரை இந்திய வைசியராக நியமித்தார்
- லிட்டன் பிரபு கால பஞ்சத்தில் ஒரே ஆண்டில் ஐந்து மில்லியன் மக்கள் இறந்தனர்
- இரண்டாம் ஆப்கானிய போரின் போது நாட்டை விட்டு ஓடிய ஆப்கானிய ஆட்சியாளர் ஷேர் அலி
- ரிப்பன் பிரபுவை நியமித்த இங்கிலாந்து லிபரல் கட்சியின் பிரதமர் கிளாட்சன்
- இன்றைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தவர் ரிப்பன் பிரபு
- தொடக்க கல்வியை மேம்படுத்த பரிந்துரைத்த குழு ஹண்டர் கல்விக் குழு