TNPSC Current Affairs Tamil
TNPSC Current Affairs Tamil
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
- இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல் மாநிலம் மேற்கு வங்காளம்,வக்கீல் சத்யஸ்ரீசர்மிளா, இரண்டாவது திருநங்கை வக்கீல் எஸ்.விஜி,
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை 2017-ல் ஆறாமிடம், (முதலிடம் அமெரிக்கா)
-
இந்தியாவின் முதல் திருநங்கை SI பிரித்திகா யாசினி
-
உலக மக்கள்தொகை தினம் July 11, 2018-ன் மையக்கருத்துகுடும்பகட்டுப்பாடு மனித உரிமை
-
தாய்லாந்து குகை தாம்லுவாங்
-
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதி பிரைட் கவனாக் பதவிக்காலம் விருப்பம் உள்ளவரை
-
இந்தியா தென்கொரியா (10-07-2018) மொத்த ஒப்பந்தங்கள் 11
-
தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவரப்பட்ட நாள் 09-07-2018
9, பாகிஸ்தானுக்காக சீனா அனுப்பிய செயற்கைகோள் பி.ஆர்.எஸ்.எஸ்.1, பாக்டிஇஎஸ்ஏ
10, உலக கோப்பை கால்பந்து 2018 இறுதிப்போட்டி மோதும் நாடுகள் பிரான்ஸ்-குரோஷியா
TNPSC Current Affairs Tamil
- மெக்சிகோ புதிய அதிபர் ஆண்ட்ரஸ் இம்மானுவேல் லொபங் ஓப்ரடார்
12, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல்
- மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பத்மநாபன்
-
உலகில் 3-வது கோடீஸ்வரர் பேஸ்புக் நிறுவனம் மார்க்ஸ் ஜூகர்பெர்க்
-
ஜெப்பெஜோ (அமேசான் நிறுவனம்), 2. பில்கேட்ஸ் (மைக்ரோ சாப்ட் நிறுவனம்)
-
சமீபத்தில் பாகிஸ்தான் மின் ஒப்பந்தம் செய்த நாடு மாலத்தீவு
-
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இந்தியாவில் அமுலுக்கு வந்த நாள் 16-1-2014
-
இந்தியாவில் பேங்க் ஆப் சீனா என்ற வங்கி திறக்க RBI உரிமம் வழங்கியது. (ஏற்கனவேஉள்ளது. சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கி)
-
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நட்சத்திர கூட்டம் அ பெல் 2256
-
ஜூன் 29 தேசிய புள்ளியியல் தினம் மஹாலனோபிஸ்
20, 1-1-2019 முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தமிழக அரசு நியமித்துள்ள
ஐ.ஏ.எஸ் மூவர் குழு 1. அமுதா, 2. சந்தோஷ்பாபு. 3. ராஜேந்திர ரத்னு
TNPSC Current Affairs Tamil
21 July 2018
Recent Comments