TNPSC Current Affairs Tamil 29 June 2018

Last updated on April 22nd, 2020 at 05:43 pm

TNPSC Current Affairs Tamil 29 June 2018

TNPSC Current Affairs Tamil 29 June 2018 Question

 

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) க்கு 15 மில்லியனுக்கும் அதிகமான மானியத்தை இந்தியா வழங்கியுள்ளது. GEF கவுன்சிலின் பிரதிநிதியாக தேர்ந்துதெடுக்கப்பட்டவர் யார்?

A. எம் எஸ் மேத்தா
B. சந்திர சேகர்
C. ராம சௌத்ரி
D. அபர்னா சுப்ரமணி

பதில்: D

மெர்ஸரின் 24 ஆவது வருடாந்திர வாழ்வாதார ஆய்வின் படி,இந்தியாவின் மிக விலையுயர்ந்த நகரமாக விளங்குகிறது

A. சென்னை
B.. புது தில்லி
C. மும்பை
D. பெங்களூரு

பதில்: C

TNPSC Current Affairs Tamil 29 June 2018

ஜே.எல்.எல் குளோபல் ரியல் எஸ்டேட் டிரான்ஸ்பரன்சி இன்டெக்ஸ் (கிரேட்) 2018, எந்த நாட்டில் முதன்மையான நிறுவனம் விளங்குகிறது

A. இங்கிலாந்து
B. ஆஸ்திரேலியா
C. கனடா
D. அயர்லாந்து

பதில்: A

58 வது தேசிய இன்டர் ஸ்டேட் சீனிட்டி அட்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 2018 ஆம் ஆண்டின் தேசிய சாதனை படைத்தவர் யார்?

A.. சங்கம் சிங்
B..ஆர்கா பட்டாச்சார்யா
C. ஜின்ஸன் ஜான்சன்
D. முகமது அப்சல்

பதில்: C

உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ‘ஹலோ கிட்டி’ புல்லட் ரெயிலை அறிமுகப்படுத்திய எந்த நாடு?

A. சீனா
B. ஜப்பான்
C சிங்கப்பூர்
D. மலேஷியா

பதில்: B

வெளிநாட்டு நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் 9 வெளிநாட்டு கிளைகளை மூட எந்த வங்கி திட்டமிடுகிறது?

A. எஸ்.பி.ஐ வங்கி
B. ஆக்சிஸ் வங்கி
C. HDFC bank
D. ஐசிஐசிஐ வங்கி

பதில்: A

TNPSC Current Affairs Tamil 29 June 2018

Daikin குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

A. சந்திரசேகரன்
B. கெவின் ஜான்சன்
C. கன்வால்ஜீத் ஜாவா
D. ஜெஃப் கிளார்க்

பதில்: C

TRAI இன் படி, இந்த தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனம் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக INR 62.2 பில்லியனாக உள்ளது.

A. ஏர்டெல்
B. ரிலையன்ஸ் ஜியோ
C. வோடபோன்
D. ஐடியா செல்லுலர்

பதில்: B

சமீபத்தில் உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள் அறிமுகப்படுத்தியது?

A. நாசா
B. இஸ்ரோ
C. SpaceX
D. எச்ஏஎல்

பதில்: A

இந்த இந்திய கடற்படை, இந்தோனேசிய கடற்படை கப்பல் மூலம் PASSEX பயிற்ச்சியை மேற்கொண்டது?

A.என்.எஸ். ஆதித்யா
B. INS தீபக்
C.என்.எஸ் ஜோதி
D. ஐஎன்எஸ் சக்தி

பதில்: D

2018 கபிர் மஹொத்சா, புனித கபீர் தாஸின் 500 வது ஆண்டு நினைவு தினத்தை எந்த மாநிலத்தில் நடந்தது?

A. உத்தர பிரதேசம்
B. ராஜஸ்தான்
C. மத்தியப் பிரதேசம்
D. குஜராத்

பதில்: A

ஐ.நா. பாலஸ்தீனிய உதவி நிதிக்காக இந்தியா __________ மில்லியன் தரவுள்ளது

A. 4 மில்லியன்
B. 6 மில்லியன்
C. 3 மில்லியன்
D. 5 மில்லியன்

பதில்: D

இந்த அமைச்சகம் தில்லியில் TECH-THON 2018 நடத்தவுள்ளது

A.கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
B.திட்டமிடல் அமைச்சகம்
C. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
D. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

பதில்: D

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பு இடையே நடக்கும் உச்சி மாநாடு ___________ இல் நடைபெறும்.

A. ஸ்வீடன்
B. ஜெர்மனி
C. ரஷ்யா
D. பின்லாந்து

பதில்: D

TNPSC Current Affairs Tamil 29 June 2018

28 June 2018 Current Affairs

TNPSC LATEST NOTIFICATION

இது உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் மற்றும் கமென்ட் செய்யவும் நன்றி 

Leave a Reply