TNPSC CURRENT AFFAIRS TAMIL 25 JULY 2018

TNPSC CURRENT AFFAIRS TAMIL 25 JULY 2018

TNPSC CURRENT AFFAIRS TAMIL 25 JULY 2018

TNPSC CURRENT AFFAIRS TAMIL 25 JULY 2018
இந்தியாவிற்கும் உகாண்டாவிற்கும் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன?

A. 6
B. 4
C. 5
D. 8

பதில்: B

மேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிதாக( non executive)நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A. சிவிந்தர் மோகன் சிங்
B. அனல்ஜித் சிங்
C. அஜய் பக்ஷி
D. குஷால் பால் சிங்

பதில்: B

விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ரூ. ________சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவித்தார்

A. 12,000
B.. 15,000
C. 20,000
D. 18,000

பதில்: C

ரயில்வே மந்திரி மனோஜ் சின்ஹா மாநில ரீஜனல் ரயில் பயிற்றுநர் மையத்தை எந்த மாநிலத்தில் திறந்துவைத்தார்?

A. மத்தியப் பிரதேசம்
B. ராஜஸ்தான்
C. உத்தரப் பிரதேசம்
D. ஜார்கண்ட்

பதில்: C

சமீபத்தில் ஸ்வச் சர்வேக்சான் கிராமின் 2018 ஐ எத்தனை மாநிலங்கள் தொடங்கின?

A. 7
B. 4
C. 5
D. 3

பதில்: D

கும்பல் அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு எதிரான சட்டங்களை பரிந்துரை செய்வதற்கான உயர் மட்ட குழு எது?

A. ராஜீவ் கௌபா குழு
B. ஏ.கே. தாஸ்மானா குழு
C . பாஸ்கர் குல்பே குழு
D. இண்டர்ஜித் சிங் கமிட்டி

பதில்: A

இந்திய மருத்துவக் கழகம் (ஐஐடி) கான்பூர் ,மனநல சுகாதார தொடர்பான பிரச்சினைகளை மக்கள் கடக்க உதவும் வகையில் ஆன்லைன் இணையதளம் உருவாக்கியுள்ளனர் அந்த இணையத்தின் பெயர்;

A. TreadWill
B. Smartwill
C. Goodwill
D. SmartHelp

பதில்: A

ரிஷி ஸ்ரீவாஸ்தா __________ இன் CEO மற்றும் MD ஆக நியமிக்கப்பட்டார்.
A. Exide Life Insurance
B. Kotak Life Insurance
C. Max Life Insurance
D. Tata AIA Life

பதில்: D

15 வது தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

A. தன்வீர் சிங்
B. ஆடிஷ் கில்டியால்
C. சவுரப் விஜ்
D. இண்டர்ஜீத் சிங்

பதில்: A

ATP டென்னிஸ் உலக தரவரிசையில் எந்த டென்னிஸ் வீரர் முதலிடத்தில் உள்ளார்?

A. கெவின் ஆண்டர்சன்
B. ரோஜர் பெடரர்
C. ரபேல் நடால்
D. Zverev

பதில்: C

இந்திய ராணுவத்தால் கட்டப்பட்ட கார்கில் போர் நினைவுச் சின்னம் ________அமைந்துள்ளது;
A. Rajpath
B. Dras
C. Tawang
D. Palam Vihar

பதில்: B

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக _________அறிவித்துள்ளது.

A. ஆகஸ்ட்
B. செப்டம்பர்
C. அக்டோபர்
D. நவம்பர்

பதில்: B

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் 2018 ஐ வென்றவர் யார்?

A. வெலெட்டரி பாடா
B. செபாஸ்டியன் வெட்டல்
C. கிமி ராகோனன்
D. லூயிஸ் ஹாமில்டன்

பதில்: D

TNPSC CURRENT AFFAIRS TAMIL 25 JULY 2018

24 JULY 2018

 

Leave a Reply

Close Menu