TNPSC Current Affairs Tamil 19 July 2018

TNPSC Current Affairs Tamil 19 July 2018

TNPSC Current Affairs Tamil 19 July 2018

TNPSC Current Affairs Tamil 19 July 2018

2018 FIFA உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது பெற்றவர் யார்?

A. கைலன் மபி
B. லூகா மோடிரிக்
C. ஹாரி கேன்
D. திபோட் கோர்டோஸ்
பதில்: B

2022 பீஜிங் குளிர்கால விளையாட்டுகளில் எத்தனை புதிய நிகழ்வுகள் சேர்க்கப்படவுள்ளது?

A. 11
B. 7
C. 5
D. 4
பதில்:B

$ 900 பில்லியனை மதிப்பீடு உள்ள இரண்டாவது நிறுவனமாக மாறிய நிறுவனத்தின் பெயர்.

A. க்சியாவோமி
B. அமேசான்
C. கூகிள்
D. பேபால்
பதில்:B

TNPSC Current Affairs Tamil 19 July 2018

ரிசர்வ் வங்கியின் புதிய ரூ .100 நோட்டு வங்கி பணத்தாள் வெளியிடவுள்ளது அதன் அடிப்படை நிறம்;
A. Red
B. Green
C. Lavender
D. Gray
பதில்: C

எந்த நிறுவனத்திற்கு, ஐரோப்பிய ஆணையம் அதன் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஆதிக்கம் தவறாக உள்ளது என கூறி $ 5 பில்லியன் அபராதம் விதித்தது?

A. சாம்சங்
B. மைக்ரோசாப்ட்
C ஆப்பிள்
D. கூகிள்
பதில்: D

இந்த நிறுவனம் சமீபத்தில் Zopper Retailலை வாங்கியது.

A. மிந்த்ரா
B. MobiKwik
C. Paytm
D. PhonePe
பதில்: D

7 வது பாதுகாப்பு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முன்னெடுப்பு கூட்டம் __________ இல் நடைபெற்றது.

A. புது தில்லி
B. கொல்கத்தா
C. மும்பை
D. சென்னை
பதில்:A

இந்த வங்கியின் சார்பில் கிரிஸ் சந்திர சதுர்வேதி உயர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

A. ICICI bank
B. Canara bank
C. Yes bank
D KVB bank
பதில்: A

67 வது தேசிய ஆடை விழா எந்த நகரத்தில் நடைபெற்றது?

A. புனே
B. மும்பை
C. ஜெய்ப்பூர்
D. இந்தூர்
பதில்:B

சுற்றுச்சூழலில் மனித நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான கூகிள் நிறுவனத்துடன் கைகோர்க்க முடிவு செய்துள்ள நிறுவனம்?
A. UNICEF
B. IUCN
C. UNEP
D. UNESCO
பதில்: C

இந்த அரசு ஐந்து தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

A. ஆந்திர பிரதேசம்
B. கேரளா
C. தமிழ்நாடு
D. கர்நாடகம்
பதில்: D

இந்த ஐஐடி இன்ஸ்டிடியூட்டிலிருந்த விஞ்ஞானிகள், முடி வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் சிறு-உறுப்புகளை உருவாக்கியுள்ளனர்.

A. ஐஐடி தில்லி
B.ஐஐடி கவுஹாத்தி
C.ஐஐடி பம்பாய்
D. ஐஐடி காந்திநகர்
பதில்: A

ஐரோப்பிய யூனியன் மற்றும் __________ சமீபத்தில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
A. ஜெர்மனி
B. ஸ்வீடன்
C. போலந்து
D. ஜப்பான்
பதில்: D

இந்தியாவின் முதல் ‘மூன்றாம்பாலின கவிதைகள்’ சந்திப்பு __________ல் நடந்தது

A. அகமதாபாத்
B. பெங்களூர்
C. கொல்கத்தா
D. சென்னை
பதில்: C

சமீபத்தில் Nabard 2018 விருது பெற்ற நிதி நிறுவனம் எது?

A. Muthoot Finance
B. Bajaj Finserv
C. Repco Micro Finance Ltd
D. LIC Finance Limited
பதில்: C

TNPSC Current Affairs Tamil 19 July 2018

 

15.07.2018 Study Material

CURRENT AFFAIRS ENGLISH PDF 

Leave a Reply

Close Menu