TNPSC Current Affairs Tamil 14-09-2018
Table of Contents
TNPSC Current Affairs Tamil 14-09-2018
- பாகிஸ்தானின் 13-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் ஆரிப் அலியை எதிர்த்து போட்டியிட்டவர்கள்?
- ஐத்ஸா,
- மவுலானா பஸல்-உர்-ரஹ்மான்
- இம்ரான் கான்
- நவாப் செரிப்
a. 1. 2 மட்டும்
b, 3, 4 மட்டும்
c. 1 மட்டும்
d. 2 மட்டும்
2.இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதி?
a. 45
b. 46
c. 47
d. 48
- தன் பாலின உறவு ஓரினச்சேர்க்கை ) குற்றமல்ல என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் இடம் பெறாதவர்?
a. தீபக்மிஸ்ரா , இந்து மல்ஹோத்ரர்
b. R.F.நரிமன், டி.ஒய்.சந்திரசூட்
c. ஏ.எம்.கான்வில்கர்
d. ரஞ்சன் கோகாய்
உச்சநீதிமன்றத்தின் 46-வது நீதிபதியான ரஞ்சன் கோகாய் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
a. மிசோரம்
b. அருணாச்சலப்பிரதேசம்
c, நாகலாந்து
d. அசாம்
- யு.எஸ். ஓபன் டென்னிஸ் 2018 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின்
ஜோகோவிச் பைனலில் யாரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்?
a. மார்டின் டெல்போட்ரா (அர்ஜென்டினா)
b. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)
c. ரபேல் நடால் (ஸ்பெயின்)
d. பீட் சாம்பிராஸ் (அமெரிக்கா)
தமிழகத்தில் முதன் முதலில் எந்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப கொள்கை வெளியிட்டது?
a. 2010
b. 2009
c. 2008
d. 2006
உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போர் பயிற்சிக்கு ‘வோஸ்டாக் 2018’ என பெயரிட்டுள்ள நாடு?
a. அமெரிக்கா
b. இந்தியா
c. பாகிஸ்தான்
d. ரஷ்யா
மிஸ் அமெரிக்கா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
a. நியாப் ப்ரான்கிளின்
b. மானுஷி சில்லர்
C. கரன்இபாஸ்கோ
d.ஐரிஸ் மிட்டெனர்
- யு. எஸ். ஓபன் டென்னிஸ் 2018 ஒற்றையர் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
a. செரினா (அமெரிக்கா)
b. நவோமி ஒசாகா (ஜப்பான்)
c. மார்க்ரெட் (ஆஸ்திரேலியா)
d. எவருமில்லை உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாள்?
a. செப்டம்பர் 9
b. செப்டம்பர் 8
C. செப்டம்பர்
10 d. செப்டம்பர் 11
TNPSC Current Affairs Tamil 14-09-2018
ஆக்சிஸ் வங்கியின் சிஇஓ வாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
a. ஷிகா சர்மா
b. அமிதாப்’ செளத்ரி
C. அமிதாப் பாச்சன்
d. ஜாக்மா
தேசிய கண்தான தினம் கொண்டாடப்படுவது?
a. செப்டம்பர் 17
b. செப்டம்பர் 10
C. செப்டம்பர் 5
d. செப்டம்பர் 8
சரியான கூற்று எது?
1. சர்வதேச எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8, 1966 முதல் கொண்டாடப்படுகிறது 2. உலகின் சராசரி’ எழுத்தறிவு 84%
3. நம்நாட்டின் எழுத்தறிவு 2011 கணக்கெடுப்பின்படி 74.04% 4. 2018 ஆண்டிற்கான சர்வதேச எழுத்தறிவு தினத்தின் மையக்கருத்து ‘டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு
a. 1, 2
b. 2, 3
c. 1, 3, 4
d. அனைத்தும்
14. உலக அளவில் எச்.ஐ.வி. தொற்றுபரவுவதை தடுப்பதில் 3-வது இடம் பெறும் நாடு?
a. கியூபா
b. தாய்லாந்து
c. இந்தியா தமிழ்நாடு)
d. பாகிஸ்தான்
- காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 500 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலில் துவக்கிய மாநிலம்?
a. தெலுங்கானா
b. குஜராத்
c. கேரளா
d. தமிழ்நாடு ஓரின சேர்க்கை குற்றமல்ல என நடைமுறைப்படுத்திய நாடுகளில் இந்தியாவின் இடம்?
a. 23
b. 24
c. 25
d. 26
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
a. பிரான்ஸ்
b. பின்லாந்து
c. பிஜி
d, பிரேசில்
நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டுள்ள நாள்?
a. ஜூன் 2, 2014
b. ஜூன் 1, 2014
C. ஜூன் 3, 2014
d. ஜூன் 4, 2014
ஜெபி புயல் தாக்கிய நாடு?
a. சீனர்
b. அமெரிக்கா
c. பிஜி
d. ஜப்பான்
20, 15-வது நிதிக்குழுவின் செயலர்?
a. N.K.சிங்
b. அனூப்சிங்
c. அசோக்லகரி, ரமேஷ்சந்த்
d. அரவிந்த் மேத்தா
TNPSC Current Affairs Tamil 14-09-2018
TNPSC GROUP I II & IV TET NEET 02-09-2018