TNPSC CURRENT AFFAIRS TAMIL 05-09-2018

TNPSC CURRENT AFFAIRS TAMIL 05-09-2018

TNPSC CURRENT AFFAIRS TAMIL 05-09-2018

TNPSC CURRENT AFFAIRS TAMIL 05-09-2018
1. உலக யானைகள் தினம்?
a, ஆகஸ்ட் 12
b, ஆகஸ்ட் 15
C, ஆகஸ்ட் 13
d. ஆகஸ்ட் 10

விடை : a

2. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள்?
a. 172
b. 272
C, 342
d. 358

விடை : c

3, சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்க்கர் விண்கலத்தை செலுத்திய நாடு?
a. இந்தியா
b. அமெரிக்கா
C. சீனா
d. ரஷ்யா

விடை : b

4, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணிபுரியாதவர்?

a. பாத்திமா பீவி
b, காந்தகுமாரி பட்னாகர்
C. இந்திரா பானர்ஜி
d. வி.கே.தஹிலர்மானி

விடை : a

5. டாக்டர். கலைஞர் கருணாநிதி எந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை ?
a. 1957
b. 1962
C. 1984
d. 1996

விடை : c

6, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர்?
a. கே.சிவன்.
b. மயில்சாமி அண்ணாத்துரை
C, கிரண்குமார்
d. அப்துல்கலாம்

விடை : a

7, இந்தியாவில் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றவர்களின் எண்ணிக்கை?
a, 42
b. 43
C, 44
d. 45

விடை : d

8, 12-8-2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்?

a, விஜயா கமலெஷ் தஹிலர்மானி
b. இந்திரா பானர்ஜி
C, பானுமதி
d, எவருமில்லை

விடை : a

9, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள்?
a. 75
b, 60
C. 63
d, 31

விடை : a

10. உலக சிங்க தினம் கடைபிடிக்கப்பட்டது?
a. ஆகஸ்ட் 12
b, ஆகஸ்ட் 13
C, ஆகஸ்ட் 10
d, ஆகஸ்ட்

விடை : c

TNPSC CURRENT AFFAIRS TAMIL 05-09-2018
11, ராஜ்ய சபாவின் துணைத்தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
a. ஹரிவன்ஷ் நாராயண்சிங்
b. ஹரிபிரசாத்
C, பி.ஜே.குரியன்
d, வெங்கையா நாயுடு

விடை : a

12. “ஸ்டார் 2.0′ என்ற மென்பொருளுடன் தொடர்புடைய துறை?
a, சுற்றுலா
b. பத்திரப்பபதிவு
C, விளையாட்டு
d, சுகாதாரம்

 

விடை : b

13. க.நா.சபையின் மனித உரிமை ஆணையத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மிச்செல் பச்லெட் எந்த நாட்டைச் சார்ந்த வர்?
a, ஜோர்டான்
b. தென்கொரியா
C. இந்தியா
D. சிலி

விடை : d

.
14, இந்திய பாராளுமன்ற வரலாற்றில் 11 முறை எம்.பி-யாக இருந்தவர்?
a. சோம்நாத் சாட்டர்ஜி
b, வாஜ்பாய்
c, இந்திரஜித்குப்தர்
d, சையது

விடை : c

15. முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு எந்த ஆண்டு சிறந்த பார்லிமெண்ட் விருது வழங்கப்பட்டது?
a. 1984
b. 1996
c, 2004
d, 1991

விடை : b

16. நீரஜ் சோப்ரா எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
a. ஹரியானா
b. தெலுங்கானா
C, அஸ்ஸாம்
d. பஞ்சாப்

விடை : a

17. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 60பெயின் ரபெல் நடால் எத்தனையாவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?
a, 4
b. 3
C. 5
d. 2

விடை : a

18, 15-8-2018 அன்று இந்தியா கொண்டாடுவது எத்தனையாவது சுதந்திரம்?
a, 72
b. 70
c. 71
d. 73

விடை : a

19. நாட்டில் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்?
a, ராம்பர்
b. பூனே
C, மும்பை ,
d. சண்டிகர்

விடை : b

20. 2018 சிறந்த மாநகராட்சி?
a. திருப்பூர்
b. கோவை
,ே மதுரை
d. திருநெல்வேலி

விடை : a

TNPSC CURRENT AFFAIRS TAMIL 05-09-2018

TNPSC GROUP I II & IV TET NEET STUDY MATERIAL 26-08-2018

 

 

Leave a Reply

Close Menu