TNPSC CURRENT AFFAIRS STUDY MATERIAL
Table of Contents
TNPSC CURRENT AFFAIRS STUDY MATERIAL
- மிஸ் இந்தியா 2018 மும்பை (55-வது போட்டி) முதலிடம் அனுகீர்த்திவாஸ் (சென்னை).2-வது இடம் மீனாக்ஷி சவுதரி (அரியானா), 3-ஆவது இடம் ஸ்ரேயாராவ் (ஆந்திரா)
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறிய நாடு அமெரிக்கா
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 481 ரன்கள் குவித்து உலக சாதனை புரிந்த அணி இங்கிலாந்து(எதிரணி ஆஸ்திரேலியா)
4, 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாக வார்முறை அறிமுகம் VARஎன்பது Video Assistant Referee
- 18 MLA கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக 3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் நீதிபதிவிமலா (இந்திராபானர்ஜி, சுந்தர்)
காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் K.விஜயகுமார்
7, ஜூன் 20 உலக அகதிகள் தினம்
- ஜூன் 21 உலக யோகா தினம் (2015 முதல்)
உலகில் அதிக அகதிகள் கொண்ட நாடு சிரியா, இரண்டாம் இடம் துருக்கி
40 ஆண்டுகளில் காஷ்மீரில் 8-ஆவது முறையாக கவர்னர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (1977, 1986, 1990, 2002, 2008, 2015, 2016, 2018
2008-ஆம் ஆண்டு முதல் கவர்னராக உள்ள எம்.என்.வோராவின் பதவி காலத்தில்காஷ்மீரில்4-ஆவது குடியரசு தலைவர் ஆட்சி (காஷ்மீர் சட்டசபை தொகுதிகள் 87)
2018-ஆம் ஆண்டிற்கான அவ்வை விருது பெற்றவர் சின்னப்பிள்ளை (2012 முதல் இவ்விருது)
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் மதுரை தோப்பூர்
அணைகள் அதிகம் கொண்ட நாடுகள் வரிசை சீனா (23.842), அமெரிக்கா (9261), இந்தியா (5254)
இந்தியாவில் அதிக அணைகள் கொண்ட மாநிலங்கள் வரிசை. 1. மகாராஷ்டிரா (2354),2. உத்திரப்பிரதேசம் (906), 3. குஜராத் (632), 4. கர்நாடகா (231), 5. தெலுங்கானா (184),6. ஆந்திரா (167), 7. தமிழ்நாடு (116)
மத்திய ஆணை பாதுகாப்பு நிறுவனம் (CDSO) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1979
அணை பாதுகாப்பு தேசிய ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1987
18, சிக்கிம் மாநில விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான்
- மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலகியவர் அரவிந்த் சுப்பிரமணியன்
உலக அளவில் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடு தென்கொரியா
உலகின் மிகப்பெரிய உலோக 3டி பிரிண்டரை உருவாக்கியவர் டைடோமிக் (ஆஸ்திரேலியா)
22, ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் 46
- பாரீஸ் பருவநிலை. ஒப்பந்தம் ஈரான் உடன்படிக்கை, மனித உரிமை கவுன்சில்இவற்றிலிருந்து வெளியேறியது அமெரிக்கா
தமிழகத்தில் 2-ஆவது விமானநிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் செய்யூரில்அமையவுள்ளது.
இந்திய நாட்டில் உள்ள மொத்த ஸ்மார்ட் சிட்டிகள் 87
குடியரசு தலைவர் ஜூன் 2018-ல் பயணித்த நாடுகள் 1. கிரீஸ், 2. சூரிநாம், 3. கியூபா
27, கிரீஸ் நாட்டுக்கு செல்லும் முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
28, கிரீஸ் அதிபர் கரோலாஸ் பாப்போலியஸ்
- 11-ஆவது உலக இந்தி மாநாடு 2018 மொரிசியஸ் (3 ஆண்டுகளுக்கு ஒரு முறை)
வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜூன் 2018-ல் பயணித்த நாடுகள் இத்தாலி,
இத்தாலி பிரதமர் கிஸ்ப்பி காண்டே பிரான்ஸ், லக்சம்பர்க், பெல்ஜியம் (4 நாடுகள்)
பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணைய (செபி) தலைவர் தியாகி
TNPSC CURRENT AFFAIRS STUDY MATERIAL
[sociallocker id=2244]
DOWNLOAD PDF
CURRENT AFFAIRS
[/sociallocker]