Home » Tamil » TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM 04.12.2017TamilTNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM 04.12.2017 December 4, 2017 19 Views 0 Welcome to your TNPSC Aptitude Test 2 ஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் 28 மீ, 15 மீ மற்றும் 41 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கிடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக?2320, 120 ச.மீ2420, 136 ச.மீ2520, 126 ச.மீ2620, 106 ச.மீ ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 30 மீ, 40 மீ, 50 மீ கொடுக்கப்பட்டுள்ளன. முக்கோணத்தின் அரைச்சுற்றளவு?60708090 ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 35 மீ, 40 மீ, 45 மீ கொடுக்கப்பட்டுள்ளன. முக்கோணத்தின் அரைச்சுற்றளவு?60708090 ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 40 மீ, 40 மீ, 40 மீ கொடுக்கப்பட்டுள்ளன.முக்கோணத்தின் அரைச்சுற்றளவு?60708090 ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 30 மீ, 40 மீ, 50 மீ கொடுக்கப்பட்டுள்ளன. ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு யாது?600 மீ2700 மீ2800 மீ2900 மீ2 ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 35 மீ, 40 மீ, 45 மீ கொடுக்கப்பட்டுள்ளன. ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு யாது?700.7 மீ2670.8மீ2570.8மீ2720.8மீ2 ஓர் இடத்தில் மூன்று வேறுபட்ட முக்கோண வடிவிலான வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொன்றும் 120 மீ சுற்றளவு கொண்டவை. அவை ஒவ்வொன்றின் பக்க நீளங்கள் 40 மீ, 40 மீ, 40 மீ கொடுக்கப்பட்டுள்ளன. ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு யாது?792.8 மீ2892.82692.8 2720.82 விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120 மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் இந்த முழு நிலத்தின் பரப்பு?9600 மீ29200 மீ29400 மீ29000 மீ2 ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி 10 செ.மீ, 24 செ.மீ, 26 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு?120 செ.மீ2140 செ.மீ 2160 செ.மீ2180 செ.மீ2 ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1.8 மீ, 8 மீ, 8.2 மீ பக்க அளவுகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு?6.2 மீ27.2 மீ28.2 மீ210.2 மீ2 Time is Up!