TNPSC Current Affairs Ayakudi 26-01-2020
TNPSC Current Affairs Ayakudi 26-01-2020
நடப்பு நிகழ்வுகள்
சரியான கூற்று எது?
1. புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவம் முக்கோண வடிவம், 13 ஏக்கர் பரப்பு கொண்டது.
2. புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பாளர் பிமல் படேல்.
3. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 1350 எம்பிக்கள் வரை அமரலாம்.
4. புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் ஹெச்.சி.பி. டிசைன் (குஜராத்)
- a) 1, 2, 3 b)2, 3c)1, 3, 4 d) அனைத்தும்
டெல்லியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமானது எட்வின் லூ டெய்ன்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இங்கிலாந்து பொறியாளர்களால் எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது?
a) 1927
b) 1947
c) 1950
d) 1952
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர்?
a) அத்வானி
b) மோடி
c) அமித்ஷா
d) ஜே.பி. நட்டா
ஜனவரி 20 முதல் ஜனவரி 27ம் தேதி வரை (ஜனவரி 26 நீங்கலாக) கடைபிடிக்கப்படுவது எத்தனையாவது சாலை பாதுகாப்பு வாரம் (விபத்தில்லா தமிழ்நாடு)?
a) 29
b) 30
c) 31
d) 32
தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகள்?
a) 10 _
b) 12
d) 15
மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஜனவரி 20-ல் எங்கு நடைபெற்றது?
a) டெல்லி (தல்கத்தோரா)
b) மும்பை
c) கல்கத்தா
d) காந்திநகர்
காந்திஜியின் இந்துத்துவம், ஜின்னாவின் இஸ்லாமுக்கு எதிரான போராட்டம்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) எம்.ஜே.அக்பர்
b) கான் அப்துல் காபர் கான்
c) முகமது அலி –
d) கோட்சே
அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் எந்த மாவட்டத்தில் துவங்கப்பட்டது?
a) தர்மபுரி
b) சேலம்
c) காஞ்சிபுரம்
d) தூத்துக்குடி
உலக பொருளாதார மாநாடு 2020 எங்கு நடைபெற்றது?
a) அமெரிக்கா
b) ரஷ்யா
c) இந்தியா –
d) சுவிட்சர்லாந்து
அசாம், மேகாலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்களின் மலைவாழ் மக்களின் நீர்வளம் தொடர்பான அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையை திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்ட நிலை குழுவின் தலைவர்?
a) ஜே.பி.நட்டா
b) ஆனந்த் சர்மா
c) நிர்மலா சீதாராமன்
d) அகமது படேல்
கேரள கவர்னர்?
a) பன்வாரிலால் புரோகித்
b) ஆரிப் முகமது
c) நரசிம்மன்
d) பட்நாயக்
‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் பிரதமர் மோடியால் எப்போது துவக்கி வைக்கப்பட்டது?
a) 25.09.2014
b) 25.09.2015
c) 25.09.2016
d) 25.09.2017
இந்தியாவின் முதலாவது நீண்ட தூர CNG பேருந்து எந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது?
a) டெல்லி – மும்பை
b) புவனேஸ்வர் – கொல்கத்தா
c) மும்பை – அகமதாபாத்
d) டெல்லி – டேராடூன்
அடல் புஜல் யோஜனா திட்டம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. இத்திட்டம் நிலத்தடி நீர் வளங்களை நீடித்த முறையில் நிர்வகிப்பதற்கான ஒரு திட்டமாகும்.
2. 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிதண்ணீ ர் வழங்க இத்திட்டம் உதவுகிறது.
3. இத்திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் 2020 முதல் 2025 வரை.
4. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
a) 1, 2 சரி b) 1, 2, 4 சரி
– c) 1, 3, 4 சரி d) அனைத்தும் சரி
சமீபத்தில் நான்கு நட்சத்திர அந்தஸ்த்துடன் கூடிய முப்படைத் தலைமை தளபதி பணியிடம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை நான்கு நட்சத்திர அந்தஸ்து பெறும் இராணுவப் பிரிவு சாராத அமைப்பின் தலைவர்?
a) CISF
b) IRPF
c) CBI
d) மாநில காவல்துறை தலைமை
Didymos என்ற ஈரிணைய சிறுகோளை ஆராய ஹெரா திட்டம் கொண்டுவந்துள்ள விண்வெளி?
a) NASA
b) ISRO
c) JAXA
d) ESA
உலகின் முதலாவது திரவ ஹைட்ரஜன் போக்குவரத்துக் கப்பல்?
a) சூசோ பிரண்டியர்
b) ஹைட்ரோ குரூஷ் –
C) ரீஜெண்ட் செவன்
d) RMS குயின் மேரி
TNPSC Current Affairs Ayakudi 26-01-2020
கீழ்க்க ண்ட எந்த மாநில அரசால் பாரம்பரியமான இருவாய்ச்சித் (Hornbill) திருவிழா கொண்டாடப்பட்டது?
a) அஸ்ஸாம் – =
b) நாகாலாந்து
c) ஒடிசா
d) மேகாலயா
அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க ‘ஜல்சாதி’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ள மாநிலம்?
a) கேரளா
b) மத்தியப்பிரதேசம்
c) பீகார்
d) ஒடிசா
அடிமைத் தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்?
a) டிசம்பர் 2
b) டிசம்பர் 3
c) டிசம்பர் 4
d) டிசம்பர் 5
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூட்டு ராணுவப் பயிற்சியினை இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து மேற்கொள்கின்றன?
1) சாயோக் கைஜின்
2) தர்மா கார்டியன் ப
3) டைகர் ட்ரையம்ப்
4) வஜ்ரா பிரகார்
a) 1, 2 b) 2, 3 c) 1, 2, 3 d) அனைத்தும்
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான ரைய்சினா பேச்சுவார்த்தை’ மாநாடு எங்கு நடைபெற்றது?
a) புதுடெல்லி
b) மாஸ்கோ
c) டாக்கா
d) இலண்ட ன்
தேர்தல் நிதி பத்திரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு ?
a) 2017
b) 2018
c) 2019
d) 2020
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு எப்போது கொண்டு வரப்பட உள்ளது?
a) ஜூலை 1 – 2021
b) ஜூன் 1 – 2020
c) ஆகஸ்ட் – 1 – 2020
d) ஜூன் 1 – 2021
சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் எங்குள்ளது?
a) சென்னை
b) கொல்கத்தா
c) மும்பை
d) காந்திநகர்
விண்வெளியின் உள்ள பொருட்களின் நகர்வுகளை ஆய்வு செய்வதற்காக உள்ள புராஜெக்ட் நெட்ரா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நாடு?
a) இந்தியா
b) ரஷ்யா
c) அமெரிக்கா
d) சீனா
TNPSC Current Affairs Ayakudi 26-01-2020
TNPSC General Knowledge 22 Model Question
Recent Comments