TNPSC Current Affairs Ayakudi 22-12-2019

TNPSC Current Affairs Ayakudi 22-12-2019

TNPSC Current Affairs Ayakudi 22-12-2019

 

நடப்பு நிகழ்வுகள்

தெலுங்கானா என்கவுன்ட்டர் வழக்கு குறித்து விசாரிக்கும் 3 நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் – 1. நீதிபதி. வி.எஸ். ஸ்ரீபுர்கர்
உறுப்பினர்கள் : 2. நீதிபதி ரேகா சொந்தூர் பல்டோதா 3. சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை வட்டார மொழிகளில் மொழி பெயர்த்து தரும் சுவாஸ்’ எனப்படும் மென்பொருள் நவம்பர் 26 – 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, அசாம், வங்காளமொழி, இந்தி, கன்னடம், மராத்தி, ஒடிசா, உருது ஆகிய 9 மொழிகள்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா 126.

சட்டமன்றம், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி மறு சீரமைப்பு இதுவரை 4 முறை நடத்தப்பட்டுள்ளது. 1952, 1963, 1973, 2002.

ஆங்கிலோ இந்தியன் பிரிவில் இருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே MP டெரிக் ஓ பிரைன் (திரிணாமுல் காங்கிரஸ் – மேற்கு வங்கம்)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 260 பணிகள் நடக்கின்றன இதில் 164 பணிகள் ‘விவசாயம்’ தொடர்பானவை. விவசாயிகள் பற்றி சுவாமிநாதன் குழு தாக்கல் செய்த 201 பரிந்துரைகளில் 200 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

ஊரக உள்ளாட்சித்தேர்தல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சிகள் எஸ்.சி. மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.

2002 குஜராத் கோத்ரா ரயில் விபத்து கலவரம் – குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிஷன் நீதிபதி. நானாவதி கமிஷன்.

ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தியது.

பிரிட்டன் பாராளுமன்ற மொத்த தொகுதிகள் – 650.

‘குடியுரிமை திருத்த மசோதா 2019’ அமலுக்கு வந்த நாள் 13.12.2019, குடியுரிமை மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் – 09.12.2019 மாநிலங்களவையில் நிறைவேறிய நாள் – 11.12.2019

‘திஷா பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒப்புதல் வழங்கிய மாநிலம் – ஆந்திரா. ஆந்திரமாநிலத்தில் பெண்களிடம் தவறாக நடந்தால் 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி 21 நாட்களில்
குற்றவாளிக்கு தூக்குதண்டனை வழங்கும் சட்டம் – ‘திஷா’ சட்டம்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களில் 34- ஆம் இடம் நிர்மலா சீதாராமன் முதல் இடம் – ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், – ‘போர்ப்ஸ் இதழ்’ (நியூயார்க்).

நாடாளுமன்ற தாக்குதல் 13 – டிசம்பர் 2011 (நினைவு தினம் – 13.12.2019)

நிர்பயாவுக்கு அநீதி நடந்த நாள் – 16.12.2012

TNPSC Current Affairs Ayakudi 22-12-2019

+2 மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் – 2011-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் ஆன்டோனியோ கட்டார்ஸ்.

இந்திய தலைமை தகவல் ஆணையர் சுதிர் பார்கவா.

உலகில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 34-வது இடத்தை நிர்மலா சீதாராமன் பிடித்துள்ளார், 100-வது இடத்தைப் பிடித்தவர் பருவநில ஆர்வலர். கிரேடா துன்பெர்க்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போன் மைதானம்.

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் ஈடன் கார்டன்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் (சர்தார் வல்லபாய் படேல் மைதானம்) அமையவுள்ளது.

உலக அழகி 2019 – டோனி ஆன்சிங் (ஜமைக்கா)

உலக அழகி போட்டி முதல் 3 இடங்கள். 1. டோனி ஆன்சிங் (ஜமைக்கா) 2. ஒப்லி மெசினோ (பிரான்ஸ்) 3. சுமன்ராவ் (இந்தியா – ராஜஸ்தான்)

பொருளாதாரக் கணக்கெடுப்பு :
1. இந்தியாவில் 1977-ல் பொருளாதார கணக்கெடுப்புமுறை அறிமுகமானது.
2. நாடு முழுவதும் தற்போது நடந்து வருவது 7-வது பொருளாதார கணக்கெடுப்பு.
3. 7-வது பொருளாதார கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஜூலை 29 – 2019-ல் திரிபுராவில் துவக்கப்பட்டது.
4.7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி மின்னணு முறையில் நடைபெறுகிறது.

 1. உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் :
 2. குஜராத்தில், உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைத்த லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் தான் மைதானத்தின் வடிவம், கட்டுமான பணிகளை ஏற்றுள்ளது.
 3. மொத்த பரப்பளவு 63 ஏக்கர்
 4. திட்ட மதிப்பு ரூ.700 கோடி
 5. 3 ஆயிரம் கார், 10 ஆயிரம் இரு சக்கர வாகனம் நிறுத்தலாம்.
 6. ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம், 50 அறைகள், 4 “டிரெசிங்’ ரூம்.
 7. சூரிய ஒளி மின்சார தகடுகள் பொருத்தப்படும்.
 8. 11 ஆடுகளங்கள்.
 9. மழையால் ரசிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சிறந்த மேற்கூரை.
 10. மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக இருக்கும். போட்டி பாதிக்கப்பட்டால், வெறும் 30 நிமிடங்களில் மீண்டும் ஆட்டத்தை துவங்கலாம்.
 11. எவ்வித தூணும் இல்லாமல் பார்வையாளர் பகுதி அமைக்கப்பட உள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் போட்டியை தெளிவாக காண முடியும்.

மகளிர் ஆணையத்தலைவர் – ரேகா சர்மா

டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் – சுவாதி மாலிவால்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி – மனோஜ் முகுந்த் நாராவனே

பருவநிலை மாநாடு 2019 – ஸ்பெயின் தலைநகர் மேட்ரி டில்

சாந்தாளி மொழி எழுத்துவடிவத்தை மேம்படுத்தியமைக்கு பாரதா ரத்னா விருது பெற்றவர் – பண்டிட் ரகுநாத் முர்மு.

சாந்தாளி என்பது ஆஸ்திரோ – ஆசிய கூட்டு மொழி – முண்டா மொழிக்குடும்பம்.

TNPSC History Model Question 15-12-2019 Download

 

DOWNLOAD PDF IN ANDROID APP

 

DOWNLOAD OUR ANDROID APP

Leave a Reply