TNPSC Current Affairs Ayakudi 15-12-2019

TNPSC Current Affairs Ayakudi 15-12-2019

TNPSC Current Affairs Ayakudi 15-12-2019

 

நடப்பு நிகழ்வுகள்

சமீபத்தில் 3000 ஆண்டுகள் பழமையான ‘பளீரா’ எனப் பெயரிடப்பட்ட நகரம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
a) இந்தியா ) பாகிஸ்தான் c) ஆப்கானிஸ்தான் d) சீனா

ஐ.நா.பெண்கள் அமைப்புடன் இணைந்து கீழ்க்கண்ட எந்த மாநிலம் பாலின பூங்கா அமைக்கவுள்ளது?
a) தமிழ்நாடு b) கேரளா c) கர்நாடகா d) மகராஷ்டிரா

சரியான கூற்று எது?
1. தேசிய சட்ட கேள்விகள் தினம் – நவம்பர் 9
2. இலவச சட்ட சேவை பெறுவதை உறுதி செய்யும் அரசியலமைப்பு பிரிவு – 39A
3.சர்வதேச சகிப்புத்தன்மை தினம் – நவம்பர் 16
4. அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம் நவம்பர் – 9 -16
a) 1,2,3 b)2,3,4 HT- c) 1,3,4 d) அனைத்தும்

2020 குடியரசு தினவிழா தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளவர்?
a) ஜெய்ர் போல்சனாரோ b) கோத்தபய ராஜபக்சே
c) மகிந்தா ராஜபக்சே d) ஷேக் ஹசீனா

2019-பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் விருது பெற்றவர்?
a) ரவி பிரகாஷ் b) சஞ்சீவ் சர்மா
C) ராகுல் பிரதீப் d) அருண் கௌத்ரி

2019 – சர்வதேச யோகா மாநாடு எங்கு நடைபெற்றது?
a) மைசூரூ = b) வாரணாசி – – c) வதோதரா – d) நாக்பூர்

கீழ்க்கண்டவற்றுள் சரியான வரிசையை தேர்வு செய்க?
1) R.M. லோதா 2) J.S. கேஹர் – 3) H.L. தத்து 4) T.S. தாக்கூர்
a) 1,2,3,4 b) 3,4,2,1 c) 1,3,4,2 d) 4,3,2,1

சரியான கூற்று எது?
1. உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரை 8 பெண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி உள்ளனர்.
2. தற்போது மூன்று பெண்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர்.
3. உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் நீதிபதி – ரூமாபால்
4. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி – பாத்திமா பீவி
a) 1, 2, 3 b)2, 3, 4 – c) 1, 3, 4 d) அனைத்தும்

‘Foal Eagle – 2019′ கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்குபெறும் நாடுகள்?
a) USA – தென்ஆப்பிரிக்கா b) USA – தென்கொரியா
c) UK – ஜப்பான் d) சீனா – தாய்லாந்து

இலங்கையின் எத்தனையாவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார்?
a)6) b)7 c) 8 d) 9

PSLV-C47 மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள்?
a) Cartosat – 3 b) Resowrcesat – 2A
c) GSAT – 14A d) Carto SAT-2C

தேசிய சோவாரிக்பா நிறுவனம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
a)லே b) ஜம்மு c) ஸ்ரீநகர்d ) அம்பா

புதிதாக திருமணமான தம்பதியினருக்கு தங்கம் வாங்க ரூ.30 ஆயிரம் வழங்கும் அருந்ததி தங்கத்திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
a) கேரளா b) திரிபுரா c) உத்திரப்பிரதேசம் d) அஸ்ஸாம்

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் இந்தி செய்தித்தாள்?
a) ஜென்மபூமி b) அருண்பூமி c) அமர்உஜாலா d) ஜாக்ரான்

2019-ஆம் ஆண்டில் தமிழகத்தில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது?
a)6 b) 8 c) 9 d) 3

பொருத்துக :
a) நவம்பர் – 22 – 1. தென்காசி
b) நவம்பர் – 26 – 2. கள்ளக்குறிச்சி
c) நவம்பர் – 28 – 3. திருப்பத்தூர், ராணிப்பேட்டை
d) நவம்பர் – 29 – 4. செங்கல்பட்டு

கனடாவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழ்ப்பெண்?
a) பர்தீஷ்சாக்கர் b) அனிதா ஆனந்த்
c) நவநீதா குமாரி d) நீரஜாதேவி

21 வயதில் நீதிபதியான இந்தியர்?
a) மயங்க் பிரதாப் சிங் b) ஆர்.ராஜகோபால்
c) சிஜி தாமஸ் வைத்யன் d) ஹர்ஜித் சிங் சாஜன்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட விருதுகளில் விருது பெற்றவருடன் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
1. வாழ்நாள் சாதனையாளர் விருது – இசபெல்லா ஹப்பர்ட் (பிரான்ஸ்)
2. தாதா சாகேப் பால்கே விருது – அமிதாபச்சன்
3. ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி – ரஜினிகாந்த்
a) 1,2 3 b) 2, c ) 1,3 d) அனைத்தும்

சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மூவரில் இடம் பெறாத இந்தியர் யார்?
a) மனு பாக்கர் |b) இளவேனில் வாலறிவன்
c) திவ்யான்ஷ்சிங் பன்வார் d) சுஷ்மா வெர்மா

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி?
a) சிவாங்கி பதக் b) சஞ்சனா தேவி
c) சித்தாரா d) பானுமதி

ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய தலைவர்?
a) பாஸ்கர் மேனன் b) மசாட்சுகு அஸகவா
c) ராகேஷ் சிங் d) மேற்கண்ட எவருமில்லை

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோட்டா வைரஸ் தடுப்பூசி?
a) Rotavac – 5B b) Rotavac – 5C
c) Rotavac – 5D d) Rotavac – 5E
24. உலக மண் நாள்?
a) டிசம்பர் – 2 b) டிசம்பர் – 3 c) டிசம்பர் – 4 d) டிசம்பர் – 5

TNPSC Current Affairs Ayakudi 15-12-2019

இந்திய ரயில்வேயில் ‘Eat Right Station’ சான்று பெற்ற முதல் ரயில் நிலையம்?
a) மும்பை b) கொல்கத்தா c) சென்னை d) கோரக்பூர்

கையோடு கை’ என்ற போர்ப்பயிற்சி இந்தியா மற்றும் சீனா கலந்து கொண்டன. 2019-ல் 8-வது பதிப்பு கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
a) அஸ்ஸாம் b) மேகலாயா
c) அருணாச்சலப்பிரதேசம் d) சிக்கிம்

ஐ.நா.பருவநிலை மாற்ற மாநாடு எங்கு நடைபெற்றது?
a) ஸ்பெயின் b) இத்தாலி c) பிரான்ஸ் d) இங்கிலாந்து

55-வது ஞானபீட விருது பெற்றவர்?
a) அமிதவ் கோஷ் b) கிருஷ்ண சோப்தி C) சங்கா கோஷ் d) அக்கிதம்

‘தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2019’-ல் கலந்து கொள்ளாத நாடு?
a) ஆப்கானிஸ்தான் b) மாலத்தீவு c) பூடான் d) வங்கதேசம்

‘மிஸ்யூனிவர்ஸ் 2019′ பட்டம் வென்ற சோசிபினிதுன்ஷி’ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a) இந்தியா b) அமெரிக்கா
c) தென்னாப்பிரிக்கா d) ஜப்பான்

உலகிலேயே மிக இனம் வயதில் பிரதமராக பதிவியேற்றுள்ள ‘சன்னாமரின்’ எந்த நாட்டைச் சேர்ந்த வர்?
a) பிரான்ஸ் b) பின்லாந்து c) இங்கிலாந்து d) தாய்லாந்து

டிசம்பர் 10-2019 மனித உரிமை தினத்தின் மையக் கருத்து?
a) மனித உரிமைகளுக்காக துணை நிற்கும் இளைஞர்கள் b) பெண்களின் பாதுகாப்பு
c) திருநங்கைகளின் நலம் d) சிறுபான்மையினர் பாதுகாப்பு

எஸ்.ஐ.எஸ் எனப்படும் இலங்கை உளவுத்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
a) சுரேஷ்குமார் b) சுரேஷ்சாலி
c) சுரேஷ்மேனன் d) டிசில்வா

‘சிமன் – 2′ எனப்படுவது?
a) ரோபோ b) கணினி c) மான் d) புலி

தெலுங்கானா என்கவுண்டர்’ சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
a) நீதிபதி. எஸ்.ஏ.பாப்டே b) மகேஷ் எம்.பாகவத்
c) சந்திரசேகர ராவ் d) ஜி.எஸ்.மணி

தவறான கூற்று எது?
A. நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக அரசியலமைப்பு சட்டம் பிரிவு 348ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
B. இந்தியாவில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டபோது மக்களவையிலும், மாநிலங்களவையிலும், மாநில பேரவையிலும் எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கும், ஆங்கிலோ இந்திய பிரிவினருக்கும் 334-வது பிரிவின் கீழ் 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
C.மக்களவையில் கடந்த 70 ஆண்டுகளாக ஆங்கிலோ இந்திய பிரிவினர் 2 பேர் நியமிக்கப்பட்டு வந்தனர்.
D. நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள 543 உறுப்பினர்களில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த 84 பேரும், எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 47 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

a) A b) B c) C d) D

TNPSC Current Affairs Ayakudi 15-12-2019

அகதிகள் 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தால் மட்டுமே முன்பு குடியுரிமை வழங்கப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் படி ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது?
a) 5 b) 10 c)6 d)7

தமிழகத்தில் இருத்து பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்படவுள்ள செயலி?
a) 112 ஷவுட் b) 115 ஷவுட் c) 100 ஷவுட் d) 1000 ஷவுட்

காவலன் செயலியை அறிமுகம் செய்த மாநிலம்?
a) தமிழ்நாடு b) கேரளா c) தெலுங்கானா d) ஆந்திரா

  1. இந்தியாவிலுள்ள மாவட்டங்களில் பரப்பளவு அடிப்படையில் மிகச்சிறிய மாவட்டம்?
    a) மாஹே b) மலபார் c) கன்னூர் d) கோழிக்கோடு

இந்தியாவில் மாநில சட்டசபைகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ……….. பேரும், பழங்குடியினத்தை சேர்ந்த ……….. பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
a) 87, 47 b) 614, 554 c)600, 550 d) 900, 700

லோக்சபா, சட்டசபைகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இடஒதுக்கீடு ……… ஆண்டுகளுக்கு நீடிப்பு செய்து மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது?
a) 15 b) 5 c) 10 d) 20 )

TNPSC Current Affairs Ayakudi 15-12-2019

TNPSC Current Affairs 13-12-2019 Download

 

DOWNLOAD OUR ANDROID APP

Leave a Reply