TNPSC Current Affairs Ayakudi 12-01-2020
TNPSC Current Affairs Ayakudi 12-01-2020
நடப்பு நிகழ்வுகள்
சரியான கூற்று எது?
1. டெல்லி சட்டசபை மொத்த தொகுதிகள் – 70
2. டெல்லி பாராளுமன்ற மொத்த தொகுதிகள் – 7
3. இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா
4. டில்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர்சிங்
a) 1,2,3 மட்டும் b) 4 மட்டும் c) 2,3,4 மட்டும் d) அனைத்தும்
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ……………. நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
a) 15 b) 30 c) 90 d) 180
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிலிப்பைன்ஸ்-லாஸ்பனோஸ்) மொத்த உறுப்பு நாடுகள்?
a)10 b) 15 c) 17 d) 20
உலகின் பெரிய ‘பூ’ எனப்படும் ‘ரஃப்லேசியா அர்னால்டி’ எந்த நாட்டில் காணப்படுகிறது?
a) இந்தியா b) இந்தோனேசியா c) இங்கிலாந்து – d) இலங்கை
107-வது இந்திய அறிவியல் மாநாடு 03.01.2020 – 07.01.2020 எங்கு நடைபெற்றது?
a) பெங்களூர் b) சென்னை c) கல்கத்தா d) டெல்லி
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சி சட்டம் ……………ன் படி நடவடிக்கைகளுக்கு உட்படுபவர்?
a) 1994 பிரிவு 37 (4) b) 1993 பிரிவு 37 (4)
c) 1992 பிரிவு 73 (4) d) 1994 பிரிவு 74 (4)
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா – எல் 1′ செயற்கைகோளை 2020’ல் ஏவவுள்ள நாடு?
a) அமெரிக்கா b) சீனா c) பாகிஸ்தான் d) இந்தியா
‘அடல் பூஜல் திட்டம்’ என்பது?
a) நிலத்தடி நீர்வளத்தை பெருக்க b) மக்கள் தொகையை குறைக்க
c) GDP அதிகரிக்க – d) GST அதிகரிக்க
‘அயோத்தி ராமர் கோவில் மற்றும் இந்து மறுமலர்ச்சி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) L.K. அத்வானி b) சுப்பிரமணிய சாமி
c) வாஜ்பாய் d) அமித்ஷா
பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய பிரான்சை சேர்ந்த லூயிஸ் பிரெய்லியை பாராட்டும் விதமாக ஐ.நா. சார்பில் ஆண்டுதோறும் உலக பிரெய்லி தினம்’ கடைபிடிக்கப்படுவது?
a) ஜனவரி 1 b) ஜனவரி 2 | c) ஜனவரி 3 d) ஜனவரி 4
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை?
a) ரியா b) சந்தியாராணி c) விசாலாட்சி d) நிலவழகி
தமிழகத்திலேயே மின்னணு இயந்திரங்கள் மூலம் 2019 உள்ளாட்சி தேர்தல் எந்த மாவட்டத்தில் நடத்தப்பட்டது?
a) கன்னியாகுமரி b) சென்னை
c) தஞ்சாவூர் d) விழுப்புரம்
‘கோனேரு ஹம்பி’ எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
a) கிரிக்கெட் b) சதுரங்கம்
c) பூப்பந்து d) கபடி
25.01.2020 தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள்?
a) வலிமையான மக்களாட்சி b) தேர்தல் கல்வியறிவு
c) வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு d) நேர்மையான தேர்தல்
கடந்த பத்தாண்டுகளில் உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட சொல்?
a) அவர்கள் (They) b) வானிலை (Climate) c) மீம் (Meme) d) போக்கு (Trend)
TNPSC Current Affairs Ayakudi 12-01-2020
Recent Comments