Search
Generic filters
Exact matches only

TNPSC Current Affairs Ayakudi 10-11-2019

0 3 years ago

TNPSC Current Affairs Ayakudi 10-11-2019

TNPSC Current Affairs Ayakudi 10-11-2019

நடப்பு நிகழ்வுகள்
இந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்
a) 28, 9 b) 29,7 c) 28,7 d) 25, 9

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் என பிரித்தபின் நடைமுறைக்கு வந்த நாள்?
a) 31.09.2019 b) 31.10.2019 c) 31.08.2019 d) 05.08.2019

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் எத்தனையாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது?
a) 550 b) 600 c) 540 d) 500

இந்தியா – ஆசியான் ———வது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நந்தாபுரியில் 03.11.2019 அன்று நடைபெற்றது?
a) 15 b) 16 C) 17 d) 14

ஆசியான் நாடுகள் மொத்தம்?
a)8 b) 7 c) 10 d) 6

ஆசியான் நாடுகள் எனப்படுபவை?
a) இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் b) தாய்லாந்து, புருனே, வியட்நாம்
c) லாவோஸ், மியான்மர், கம்போடியா d) அனைத்தும்

தாய்லாந்து பிரதமர்?
a) பிரயுட்-சான்-ஓ-சா b) ஜோகோவிடோடோ
c) தக்ஸின் சினவத்ரா d) செரிபிப்யூசுத் டெமியாவிஸ்

தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு?
a) 1950 b ) 1961 c) 1947 d) 1956

தமிழக நில உச்சவரம்பு சட்டத்தின்படி 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் … ….. ஏக்கர்வரை சொத்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது?
a) 5 b) 10 c) 15 d) வரையறை இல்லை

மாநில தேர்தல் ஆணையர்?
a) சுனில் அரோரா b) சத்யபிரதா சாகு c) மாலிக்கான் d) பழனிச்சாமி

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவி ஏற்கும் நாள்?
a) 18.11.2019 b) 17.11.2019 c) 16.11.2019 d) 15.11.2019

வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ்க்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு ?
a) 2005 b) 2006 c) 2007 d) 2008

‘ஆபரேஷன்மா’ திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம்?
a) நாகலாந்து b) மிசோரம் c) அருணாசலப்பிரதேசம் d) காஷ்மீர்

பிராந்திய பொருளதார கூட்டமைப்பு (ஆர்சிஇபி) உருவாக்கப்பட்ட ஆண்டு?
a) 2011 b) 2012 c ) 2013 d) 2014

‘ஆர் சி இ பி’ மொத்த உறுப்பு நாடுகள்?
a) 16 b) 8 c) 10 d) 20

‘ஆர் சி இ பி’ யில் ஆசியான் 10 நாடுகளை தவிர்த்து உறுப்பு நாடுகள் (6) எவை?
1. சீனா, ஜப்பான் 2. இந்தியா, தென்கொரியா 3. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 4. அனைத்தும்

பீகாரிலிருந்து 2000-ஆம் ஆண்டு ஜார்கண்ட் பிரிக்கப்பட்ட போது அம்மாநிலத்தின் முதல் முதல்வர் என்ற பெருமையை பெற்றவர்?
a) பாபு லால் மராண்டி b) அர்ஜூன் முன்தா
c) சிபு சோரன் d) மதுக்கோடா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பாஜக …….. இடங்களிலும் சிவசேனா ……. ………. இடங்களிலும், காங்கிரசில் …… ……. இடங்களிலும் தேசிய வாத காங்கிரஸ் ………… இடங்களிலும் வெற்றி பெற்றன.
a) 105, 56, 44, 54 b) 54, 44, 56, 105
c) 161, 100, 98, 151 | d) அனைத்தும் தவறு

இந்திய வீரர் சஜன் பன்வால்’ தொடர்புடைய விளையாட்டு?
a) மல்யுத்தம் b) ஹாக்கி c) சதுரங்கம் d) கிரிக்கெட்

தமிழகத்தில் (2019) நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக பெற்ற இடங்கள்?
a) 2) b) 3 c) 0 d)1

‘சுதந்திரத்துக்கு பிறகு அசாம்’ (Assam after Independence) என்ற புத்தகத்தின் ஆசிரியர்
a) ரஞ்சன் கோகாய் b) மிருணாள் தலுக்தார் (Mrinal talukdar)
c) கலிபுல்லாd) ரவிசங்கர்

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தின் அளவு?
a) 2.66 ஏக்கர் b)2.55 ஏக்கர் c)2.77 ஏக்கர் d) 2.44 ஏக்கர்

சரியான கூற்று எது?
1. மத்திய அரசு மெட்ராஸ் மாநிலம் என அறிவித்த நாள் 26.01.1950
2. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு 1956
3. மெட்ராஸ் மாநிலம் உருவான நாள் நவம்பர் 1, 1956
4. முதல்வர் அண்ணாத்துரை தமிழ்நாடு என பெயர் மாற்றிய நாள் 14.01.1969
a) 1,2 b) 2,3,4 4 c) 1, d ) அனைத்தும்

அரபிக்கடலில் உருவான “க்யார்” புயலுக்கு பெயரிட்ட நாடு?
a) ஓமன் b) மியான்மர் – C) தாய்லாந்து- d) இலங்கை

அரபிக்கடலில் உருவான “மஹா” புயலுக்கு பெயரிட்ட நாடு?
a) ஓமன் b) மியான்மர் ) தாய்லாந்து d) இலங்கை

“பெகாசஸ்” எனப்படுவது
a) வாட்ஸ் – அப் உளவு மென்பொருள் b) பேஸ்புக் உளவு மென்பொருள்
c) ட்விட்டர் உளவு மென்பொருள் d) பாகிஸ்தான் உளவு அமைப்பு

“பெகாசஸ்” என்ற மென்பொருளுடன் தொடர்புடைய நாடு
a) இஸ்ரேல் b) இங்கிலாந்து c) பாகிஸ்தான் d) அமெரிக்கா

இந்தியா – ஜெர்மன் இடையே கையெழுத்தான மொத்த ஒப்பந்தங்கள்?
a) 15 b) 16 c) 17 d) 18

மனித கம்ப்யூட்டர் எனப்படும் பெண்மணி
a) சார்லஸ் பாப்பேஜ் b) சகுந்தலா தேவி c) லேரி பேஜ் d) பார்பரா லிஸ்கோவ்

TNPSC Current Affairs Ayakudi 10-11-2019

Current Affairs 1-11-2019

TNPSC History Model Question 13-09-2019 Download

 

 

 

DOWNLOAD PDF HERE 

 

Leave a Reply