TNPSC Current Affairs Ayakudi 1-12-2019
TNPSC Current Affairs Ayakudi 1-12-2019
நடப்பு நிகழ்வுகள்
சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் பெயர்?
a) நேவா திட்டம் b) VVIP திட்டம் c) நிதிஅயோக் திட்டம்d) VVPAT திட்டம்
NEVA என்பதன் விரிவாக்கம்?
a) National E-Vidhan Application b) National Electric Voting Act
c) National Electric Verifying Application d) National Electro Verify Adjustments
பொருத்துக ?
a b c d
a) தானே – 1. 2011
b) வார்தா – 2.2016
c) ஒக்கி – 3. 2017
d) கஜா – 4. 2018
காவல்துறையில் அனைத்து அலுவல்களும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த டி.ஜி.பி.
a) திரிபாதி b) ஜாபர்சேட் c) சைலேந்திரபாபு d) ராஜேந்திரன்
கல்வி தற்போது எந்த பட்டியலில் உள்ளது?
a) மத்திய பட்டியல் b) மாநில பட்டியல் c) பொதுப்பட்டியல்d) எதுவும் இல்லை
‘டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி 2019’ 6-வது முறையாக வென்ற நாடு?
a) கனடா b) ஸ்பெயின் c) போர்ச்சுக்கல் d) ஸ்வீடன்
2020 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரம்?
a) டோக்கியோ b) நியூயார்க் c) பாரீஸ் d) லண்ட ன்
கொடைக்கானல் நகரில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஏரியை …………… நாட்டைச் சேர்ந்த சர்ஹென்றி லெவின்ஜ் என்பவர் கடந்த 1863ம் ஆண்டு உருவாக்கினார்.
a) அயர்லாந்து b) இங்கிலாந்து c) தாய்லாந்து d) நெதர்லாந்து
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அரசியல் சாசன தினமாக நவம்பர் 26-ஆம் தேதியை எந்த ஆண்ட முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
a) 2016 b) 2017 c) 2015 d) 2014
“இ-விதான்” திட்டம் எனப்படுவது?
a) காகிதம் இல்லாத நூலகம் b) காகிதம் இல்லாத சட்டப்பேரவை c) காகிதமில்லாத தணிக்கை d) காகிதமில்லா ஆராய்ச்சி
சரியான கூற்று எது?
1. லோக்பால் அமைப்பின் தலைவர் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ்.
2. லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 8 உறுப்பினர்கள் உள்ளனர்.
3. லோக்பால் அமைப்புக்கான சின்னத்தை வடிவமைத்தவர் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் மிஸ்ரா.
4. “யாருடைய செல்வத்திற்கும் பேராசை கொள்ளாதீர்” என்ற சமஸ்கிருத வாசகம் லோக்பால் அமைப்பின் குறிக்கோள் ஆகும்.
a) 1,2 b) 2,3 c) 1,2,4 d) அனைத்தும்
“தேசிய பால் தினம்”?
a) நவம்பர் 25 b) நவம்பர் 26 c) நவம்பர் 27 d) நவம்பர் 28
இந்தியாவில் குறைந்த நாட்கள் முதல்வராகப் பதவி வகித்தவர்?
a) ஹரிஸ் ராவத் b) ஜகதாம்பிகாபால் c) எடியூரப்பா d) தேவேந்திர பட்னாவிஸ்
தமிழகத்தின் 34-வது மாவட்டம் (26.11.2019)?
a) தென்காசி b) கள்ளக்குறிச்சி c) ராணிபேட்டை d) திருப்பத்தூர்
கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்ட நாள்?
a) 26.11.2019 b) 25.11.2019 c) 27.11.2019 d) 28.11.2019
தமிழக சட்டசபை செயலகத்தை கணினிமயமாக்கிய முதல்வர்?
a) எடப்பாடி பழனிச்சாமி b) 0. பன்னீர்செல்வம் C) கருணாநிதி d) ஜெயலலிதா
மகாராஷ்டிராவில் 3-வது முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நாள்?
a) 12.11.2019 b) 24.11.2019 c) 05.11.2019 d) 17.11.2019
சரியான கூற்று எது?
1. 1990-ல் டென்மார்க் நாட்டின் சர்வதேச முகமை உதவியுடன் தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் மகளிர் எழுத்தறிவு இயக்கம் தொடங்கப்பட்டது.
2. 2011-ன்படி எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவில் ஆண்கள் 82.14 % மற்றும் பெண்கள் 65.46% –
3. மகளிர் எழுத்தறிவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் கேரளா.
4. ‘பெண்கள் நல்ல கல்வி பெறும்போது அவர்களுடைய நாடும் வளம் பெறுவதுடன் வலிமை பெறுகிறது’ என்றவர் மிசேல் ஒபாமா.
a) 1,2,3 b)2,3,4 c) 2,4 d) அனைத்தும்
தமிழகத்தில் 2019 – உள்ளாட்சி தேர்தல் எந்த முறையில் நடைபெறவுள்ளது?
a) நேர்முக தேர்தல் b) மறைமுக தேர்தல் c) a,b d) எதுவும் இல்லை
23.11.2019 அன்று புல்லியல் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாடு எத்தனையாவது மாநாடு?
a) 47 b) 48 c) 49 d) 50
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் பயன்படுத்திய சிறப்பு அதிகாரம்?
a) 12 b) 356 c)13 d) 14
உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்புதினம் கொண்டாடப்படுவது?
a) மார்ச் – 8 b) நவம்பர் – 25 c) ஜூலை 12 d) நவம்பர் 14
22.11.2019 அன்று துவக்கப்பட்ட ‘தென்காசி’ தமிழகத்தின் எத்தனையாவது மாவட்டம்?
a) 33 b) 34 c) 35 d) 36
உலகின் முதன்முதலில் ரூபாய் நோட்டுக்களை காகிதத்தில் அச்சிட்டு வெளியிட்ட நாடு?
a) இந்தியா b) சீனா c) அமெரிக்கா d) இங்கிலாந்து
‘போடோ பயங்கார வாத இயக்கம் எந்த மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது?
a) மேற்கு வங்கம் b) திரிபுரா | c) அசாம் d) மேகாலயா
TNPSC Current Affairs Ayakudi 1-12-2019
அரசியல் சட்டம் ஏற்கப்பட்டு 70’ ஆண்டு கொண்டாடப்படும் நாள்?
a) 26.11.2019 b) 26.11.199 c) 26.01.2019 d) 26.11.2019
தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எந்த ஆண்டு முதல் குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்டு முறையில் வழங்கி வருகிறது?
a) 2015 b) 2016 c) 2017 d) 2018
இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு?
a) 2020 b) 2022 c) 2025 d) 2030
இலங்கை பிரதமர்?
a) கோத்தபயா ராஜ பக்ச b) மகிந்த ராஜ பக்சே
c) ரணில் விக்கிரமசிங்க d) ஜெயவர்த்தனே
இலங்கை அதிபர் முதல் வெளிநாட்டு பயணமாக மேற்கொள்ள உள்ள நாடு?
a) இந்தியாb) பாகிஸ்தான் c) அமெரிக்கா d) சீனா
தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபாலை நியமித்தவர்?
a) எடப்பாடி பழனிச்சாமி b) O. பன்னீர் செல்வம்
c) பன்வாரிலால் புரோகித் d) தனபால்
கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம்?
a) உத்திரப்பிரதேசம் b) பஞ்சாப் c) ஹரியானா d) மத்தியப்பிரதேசம்
21 வயதில் நீதிபதியான ‘மாயாங்க் பிரதாப் சிங்’ எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
a) மத்தியப்பிரதேசம்b) பீகார் c) பஞ்சாப் d) ராஜஸ்தான்
‘ஹிருதயேஷ்வர்’ தொடர்புடைய விளையாட்டு?
a) செஸ் b) பூப்பந்து c) கிரிக்கெட் d) டென்னிஸ்
கனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண்?
a) ஹர்ஜித் சிங் சாஜன் b) நவ்தீப்பெயின்ஸ்
c) பர்தீஷ் சாக்கர்d) அனிதா ஆனந்த்
கோவாவில் நடைபெற்ற 50-வது திரைப்பட விழாவில் ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
a) கமல் b) ரஜினி c) பிரகாஷ்ராஜ் d) அமிதாப்பச்சன்
சரியான கூற்று எது?
1. தமிழகத்தில் 1996-ல் இருந்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
2. உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
3. தமிழகத்தில் 1996 மற்றும் 2001, 2016ல் உள்ளாட்சிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது, 2006ல் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.
4. தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன.
a) 1,2,3 b) 1,3,4 c) 2,3,4d) அனைத்தும்
TNPSC Current Affairs Ayakudi 1-12-2019
2021-ல் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை மொழிகளில் நடத்தப்படவுள்ளது?
a) 15 b) 22 c) 16 d) 18
உலக டி.வி.தினம் கொண்டாடப்படுவது?
a) நவம்பர் – 21 b) நவம்பர் – 11 c) நவம்பர் – 24 d) நவம்பர் – 14
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நாள்?
a) 08.11.2016 b) 08.11.2017 c) 08.11.2018 d) 08.11.2015
TNPSC Current Affairs Ayakudi 1-12-2019
TNPSC Current Affairs Ayakudi 10-11-2019
DOWNLOAD PDF HERE