TNPSC CURRENT AFFAIRS AYAKUDI 05-01-2020
TNPSC CURRENT AFFAIRS AYAKUDI 05-01-2020
நடப்பு நிகழ்வுகள்
இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக 30.12.2019 அன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்?
a) மனோஜ் முகுந்த் நரவானே
b) பிபின்ராவத்
c) ராம்நாத்கோவிந்த்
d) அஜித்தோவல்
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் முகுந்த் நரவானே எத்தனையாவது இராணுவ தலைமைத் தளபதி?
a) 26
b)27
c) 28
d) 29
குடியுரிமை சட்டத்தை திரும்பகோரி 31.12.2019 அன்று மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல் இந்திய மாநிலம்?
a) கேரளா
b) திரிபுரா
c) மேற்குவங்கம்
d) ஆந்திரா
குடியுரிமை குறித்த சட்டங்களை பிறப்பிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு?
a) உச்சநீதிமன்றம்
b) நாடாளுமன்றம்
c) சட்டமன்றம்
d) உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எத்தனை மாவட்டங்களை சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன?
a) 20
b) 25
c) 37
d) 14
உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வரும் செல்போன் செயலியான டிக்-டாக்’ எந்த நாட்டுடன் தொடர்புடையது?
a) இந்தியா
b) பாகிஸ்தான்
c) ஆப்கானிஸ்தான்
d) சீனா
தென்னிந்திய உயர்நீதிமன்றங்களில் முதல் முறையாக வழக்கு விவரங்கள் மற்றும் நீதிமன்றத் தகவல்களை தெரியப்படுத்த அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தகவல் பலகையின் பெயர்?
a) ஜஸ்டிஸ் பலகை
b) ஜஸ்டிஸ் க்ளாக்
c) ஜஸ்டிஸ் நியூஸ்
d) ஜஸ்டிஸ் ஒன்லி
முப்படைத் தலைமை தளபதி ஓய்வு பெறும் வயது?
a) 65
b) 60
c) 62
d) 70
உலகில் முதலில் 2020-ஐ வரவேற்ற குட்டி நாடுகள்?
a) டோங்கோ
b) சமோவா
c) கிரிபட்டி
d) a, b, c
ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆர் பி எப்) புதிய பெயர்?
a) ஐ ஆர் பி எப் எஸ்
b) ஐ பி ஆர் எப் எஸ்
c) a, b
d) ஆர் பி எப்
பிரதமர் மோடி முப்படைத் தளபதி உருவாக்கப்படும் என அறிவித்த சுதந்திரதின உரை நாள்?
a) 15.08.2018
b) 15.08.2019
c) 15.08.2017
d) 15.08.2016
லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக 23.03.2019 அன்று நியமிக்கப்பட்டவர்?
a) அன்னா ஹசாரே
b) கிரண்பேடி
c) நீதிபதி பினாகி சந்திரகோஸ்
d) அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய மருத்துவ ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டவர்?
a) ராகேஷ்குமார்
b) சுரேஷ்சந்திரா
c) சுரேஷ்
d) குமார்
2020 – புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறப்பில் உலக அளவில் முதலிடம் பிடித்த நாடு?
a) இந்தியா
b) சீனா
c) நைஜீரியா
d) பாகிஸ்தான்
உலக சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிடுவதில் முதலிடம் பிடித்த நாடு?
a) பிலிப்பைன்ஸ்
b) மெக்சிகோ
c) யு.ஏ.இ
d) மலேசியா
TNPSC CURRENT AFFAIRS AYAKUDI 05-01-2020
TNPSC Current Affairs 02-01-2020
DOWNLOAD OUR ANDROID APP
DOWNLOAD PDF HERE
Recent Comments