
TNPSC Current Affairs 8-8-2020
TNPSC Current Affairs 8-8-2020
1.இலங்கையில் 5.8.2020 நடைபெற்றது எத்தனையாவது பொதுத்தேர்தல்..
- A) 13
- B) 14
- C) 15
- D) 16…
2. ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநர்…
- A) மனோஷ் சின்ஹா
- B) அஜய் தியாகி
- C) அஜய்குமார்.
- D) கிரீஷ் சந்திர முர்மு
3. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்துடன் தொடர்புடைய வெடி மருந்து….
- A) சோடியம் நைட்ரேட்
- B) மக்னீசியம் நைட்ரேட்
- C) பொட்டாசியம் நைட்ரேட்
- D) அம்மோனியம் நைட்ரேட்.
4. இந்தியாவின் புதிய CAG.
- A) G .C. முர்மு
- B) ராஜீவ் மெகரிஷி
- C,) S.K.சர்மா
- D)வினோத்ராய் ..
5்) இந்தியா வின் விதைகள் தலைநகராக திகழ்வது ..
- A) தமிழ்நாடு
- B) கேரளா
- C)மகாராஷ்டிரா
- D) தெலுங்கானா.
6.) செபி ( SEBI) தலைவர் ..
- A) அஜய் சிங்
- B) அஜய் தியாகி.
- C) ரகுராம் ராஜன்
- D) சக்தி காந்த தாஸ்.
7) G C.முர்மு இந்தியா வின் எத்தனையாவது CAG.
- A) 11
- B) 12
- C) 13
- D) 14.
8) ஹிரோசிமா மீது அமெரிக்கா குண்டு வீசிய நாள்
- A) 5.8.1945
- B) 6.8.1945
- C) 8.8.1945
- D) 9.8.1945.
9) தவறான கூற்று எது?
- 1.ஜீலை 11,2020 ல் உலக மக்கள் தொகை 771.84 கோடி
- 2. ஜீலை 11,2020 அன்று இந்திய மக்கள் தொகை 137.36 கோடி
- 3. மக்கள் தொகை அடர்த்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு சீனா
- 4. ஜூலை 11 ஆண்டுதோறும் மக்கள் கொண்டாட படுகிறது.
A) 1 B) 2 C) 3 D) 4
10) ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக நியமிக்க பட்டுள்ள என் ரமேஷ் குமாரின் பதவி காலம்…
- A) 5
- B) 4
- C) 3
- D) 6.
COMMENT YOUR ANSWER
DOWNLOAD OUR ANDROID APP
TNPSC History Important Online Test 3