
TNPSC Current Affairs 30-03-2021
Table of Contents
நடப்பு நிகழ்வுகள் TNPSC Current Affairs 30-03-2021
சரியான கூற்று எது?
- 1. மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த ஆண்டை கொண்டாடும் விதமாக 1995-ஆம் ஆண்டு முதல் ‘காந்தி அமைதி விருதானது’ மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
- 2. 2020-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது பெறுபவர் ‘வங்கபந்து’ என அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மான்.
- 3. காந்தி அமைதி விருது ரூ.1 கோடி ரொக்க பரிசாகும்.
- 4. 2019-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் கயூஸ் பின் சையது அல் சையது.
- a) 1, 2, 3
- b) 2, 3, 4
- c) 1, 3, 4
- d) அனைத்தம்
உலகின் பலம் வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் வரிசை?
- a) சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரான்ஸ்
- b) அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரான்ஸ்
- c) ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரான்ஸ் –
- d) எதுவும் இல்லை
TNPSC Current Affairs Quiz
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?
- a) 1994
- b) 2019
- c) 2005
- d) 2010
சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் வைப்பு தொகை (Deposit) திரும்ப பெற எவ்வளவு சதவிகிதம் ஓட்டு பெற வேண்டும்?
- a) 20%
- b) 16.6%
- c) 50%
- d) 33%
தமிழகத்தின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்?
- a) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
- b) ருக்மணி லட்சுமிபதி
- c) ஜெயலலிதா
- d) ஜானகி ராமச்சந்திரன்
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்?
- a) ஜெயலலிதா
- b) ஜானகி ராமச்சந்திரன்
- c) கோகுல் இந்திரா
- d) சசிகலா
TNPSC Current Affairs 30-03-2021
தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர்?
- a) ஜெயலலிதா
- b) வளர்மதி
- c) சுப்புலட்சுமி ஜெகதீசன்
- d) சசிகலா புஷ்பா
இந்தியாவில் தற்போது உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகள்?
- a) 8, 57
- b) 10, 55
- c)7, 57
- d) 6, 54
உலக தண்ணீ ர் தினம் மார்ச் – 22, 2021-ன் மையக்கருத்து?
- a) நீரின் மதிப்பு
- b) கடலின் அளவு
- c) நீரை பாதுகாப்போம்
- d) வறட்சியின் மதிப்பு
2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்?
- a) சோ.தர்மன்
- b) வண்ண தாசன்
- c) சு.வெங்கடேசன்
- d) இமையம்
75-வது சுதந்திர தினவிழா எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?
- a) அம்ரித் மகோத்சவ்
- b) உத்சவ் பாரத்
- c) இண்டியா உட்சவ்
- d) மகோத்சவ் பாரத்
எந்தக் கோளில் மிகப்பெரிய நீர் வளம் இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது?
- a) சனி
- b) வியாழன்
- c) பூமி
- d) செவ்வாய்
உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியா 139-வது இடம் பெற்றுள்ள நிலையில் முதலிடம் பெற்ற நாடு?
- a) பின்லாந்து
- b) பாகிஸ்தான்
- c) வங்கதேசம்
- d) சீனா
யானைகள் மற்றும் புலிகள் கணக்கெடுப்பு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிலையில் வரையாடு கணக்கெடுப்பு பணி ………… ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது?
- a)5
- b)1
- c)3
- d) 4
காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு ………% லிருந்து ……….% ஆக உயர்த்தப்பட்டுள்ளது?
- a) 49, 74
- b) 26, 49
- c)23, 49
- d) 26, 74
16. உலக வானிலை தினம்?
- a) மார்ச் 24
- b) மார்ச் 23
- c) மார்ச் 21
- d) மார்ச் 22
TNPSC Current Affairs 2021
TNPSC Current Affairs 30-03-2021
TNPSC CURRENT AFFAIRS 19 APRIL 2020
Ans pls sir
try with your answer