TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT
TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
1.திரைப்படத்துறையின் உயரிய விருதான “தாதா சாகேப் பால்கே விருது எந்த நடிகருக்கு, வழங்கப்பட உள்ளது.
a) அமிதாப்பச்சன்
b) தர்மேந்திரா
C) ராஜ்குமார்
d) ஷாருக்கான்
- தேசிய மகள்கள் தினம்?
a) மார்ச் 8
b) செப்டம்பர் 8
c) செப்டம்பர் 22
d) பிப்ரவரி 28 -
‘சீனஓபன் பேட்மின்டன் 2019’ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற கரோலினா எந்த நாட்டைச் சார்ந்தவர்?
a) ஸ்பெயின்
b) இந்தோனேசியா
C) அமெரிக்கா
d) ஜப்பான் -
‘பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் 2010’ தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற ஒசாகா எந்த நாட்டைச் சார்ந்தவர்?
a) ஆஸ்திரேலியா
b) ஜப்பான்
c) ஸ்பெயின்
d) இந்தோனேசியா -
கீழடி அகழாய்வில் வெளியான தகவலின்படி எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்
a) 2600
b) 2000
c) 2500
d) 2800 -
22.09.2019 அன்று ‘ஹவ்டி மோடி 2019’ ‘Hello how do you do’, நிகழ்ச்சி அமெரிக்காவின் எந்த நகரில் நடைபெற்றது?
a) ஹூஸ்டன்
b) நியூயார்க்
c) சிகாகோ
d) சான்பிரான்சிஸ்கோ -
முதல் உலக போரின் ‘எம்டன் கப்பல் 105 ஆண்டுகள் நிறைவு செய்த நாள்?
a) 22.09.2019
b) 22.10.2019
C) 22.11.2019
d) 22.12.2019 -
இந்தியாவின் முதல் பெண்கள் தபால்நிலையம் புதுடெல்லியில் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
a) 2011
b) 2012
c) 2013
d) 2014
9.எந்த மாநிலத்தில் சமீபத்தில் 22.09.2019 அன்று பெண்கள் தபால் அலுவலகத்தை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கினார்?
a) பீகார்
b) குஜராத்
C) உத்திரப்பிரதேசம்
d) மகாராஷ்டிரா
- இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் மொத்த தொகுதிகள்
a) 100
b) 90
c) 150
d) 120 -
சுகன்யான் திட்டம் மூலம் இந்தியா விண்வெளிக்கு எந்த ஆண்டிற்குள் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது?
a) 2022
b) 2020
c) 2021
d) 2024 -
சரியான கூற்று எது?
- மகாராஷ்டிரா சட்டசபை தொகுதிகள் – 288
- ஹரியானா சட்டசபை தொகுதிகள் – 90
- நாங்குநேரி தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது.
-
விக்கிரவாண்டி தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது.
a) 1.2
b) 2,3
c) 1,4
d) அனைத்தும் -
சரியான கூற்று எது?
- ஐ.நா. சபையில் உள்ள மொத்த உறுப்பு நாடுகள் 193
- 193 ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுக்கு சூரிய மின் சக்தி தகடுகளை வழங்கிய நாடு இந்தியா.
- ஐ.நா.வின் ‘9’-வது பொதுச்செயலர் அந்தோனியா குத்தேரஸ்
-
புவி வெப்பமயமாவதை தடுக்க போராடி வரும் சுவீடன் நாட்டு மாணவி கிரேட்டா தன்பர்க்
a) 2,3,4
b) 1,2,3
c) 1.3
d) அனைத்தும் -
இந்திய விளையாட்டு வீரர் ‘அமித்பங்கால்’ எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
a) குத்துச்சண்டை
b) பேட்மிண்டன்
c) டென்னிஸ்
d) கிரிக்கெட் -
2020-ல் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடம்
a) டோக்கியோ
b) பெய்ஜிங்
c) ரியோ டி ஜெனிரோ
d) பாரீஸ் -
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமான செயல்படுத்தியமைக்கு அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ், மெலிந்தர் அறக்கட்டளை சார்பாக பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது
a) குளோபல் கோல் கீப்பர் விருது
b) பூமி விருது
c) ஆன்ட்ரு விருது
d) ஆஸ்கர் விருது -
திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்கள்?
a) அகில்குரேஷி
b) கிருஷ்ணாமுராரி
C) ரவீந்திரபட்
d) ராமசுப்பிரமணியன் -
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்? –
a) செல்லூர் ராஜூ
b) பழனிச்சாமி
c) இளங்கோவன்
d) ஆசைமணி -
ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர்?
a) உர்ஜித் படேல்
b) ரகுராம்ராஜன்
c) சக்திகாந்ததாஸ்
d) Y.V.ரெட்டி -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமானி பதவியேற்ற நாள்?
a) 12 ஆகஸ்ட் 2017
b) 12 ஆகஸ்ட் 2018
c) 15 ஆகஸ்ட் 2018
d) 15 ஆகஸ்ட் 2017 -
தமிழகத்தில் உள்ள மொத்த சுங்க சாவடிகள்?
a) 44
b) 55
c) 66
d) 100 -
உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை?
a) 1
b) 2
c) 3
d) 4 -
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் GST-யின் 37-வது கூட்டம் – 20.09.2019 அன்று எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
a) கோவா
b) மிசோரம்
c) நாகலாந்து.
d) தெலுங்கானா -
சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மாற்று கட்சி சார்பில் அதன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்த புகார்களை எத்தனை நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் புகராக அளிக்கலாம்?
a) 30 நாட்கள்
b) 45 நாட்கள்
c) 180 நாட்கள்
d) 1 வருடம் -
காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை குறிக்கும் வகையில் ஐ.நா. சபையின் நியூயார்க் நகரில் ‘காந்தி சூரிய சக்திபூங்கா’ தொடங்கப்பட்ட நாள்?
a) 24.09.2019
b) 02.10.2018
c) 24.08.2019
d) 15.09.2019 -
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றதும் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நாள்?
a) 05.07.2019
b) 05.06.2019
c) 05.05.2019
d) 05.08.2019 -
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்?
a) உதித்சூர்யா
b) சூர்யா
c) ராஜேந்திரன்
d) வெங்கடேசன் -
டி.ஆர்.டி.ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எத்தனையாவது ஆண்டு விழா மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 20.09.2019 அன்று கொண்டாடப்பட்டது?
a) 75
b) 50
c) 45
d) 60 -
சர்வதேச அமைதி தினம்? –
a) செப்டம்பர் 5
b) செப்டம்பர் 21
c) செப்டம்பர் 15
d) செப்டம்பர் 17 -
நிதி அயோக் துணை தலைவர்
a) அரவிந்த் பனகாரியா
b) ராஜீவ்காந்தி
C) ராஜீவ்குமார்
d) அமிதாப்காந்த் -
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை தலைமை நீதிபதி உட்பட ………. ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது?
a) 26
b) 8
c) 31
d) 34 -
2021-ல் நடைபெறவுள்ளது எத்தனையாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு?
a) 15
b) 16
c) 17
d) 18
TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT
TNPSC GROUP II NEW SYLLABUS – AJI REVIEW 28-09-2019
TNPSC Science Important Model Question 22-09-2019
TNPSC NOTIFICATION
TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT
Recent Comments