TNPSC Current Affairs 28.01.2018

Welcome to your TNPSC ONLINE TEST 23-05-2021

முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதும் கையெழுத்திட்ட மொத்த கோப்புகள் எத்தனை?Deselect Answer
டவ் டே (Tau Te) என்பது மியான்மர் நாட்டில் உள்ள ____ ஆகும்Deselect Answer
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து எத்தனையாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்?Deselect Answer
'எப்படி இருக்க' ஆய்வுத் திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய தியான்வென்-1 விண்கலத்தை அனுப்பிய நாடுDeselect Answer
தமிழ்நாடு மாநில சட்ட ஆணைய தலைவர்Deselect Answer
இந்தியாவின் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அடுத்து மூன்றாவது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிDeselect Answer
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத் தலைவர்Deselect Answer
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு (%)Deselect Answer
சர்வதேச குடும்ப தினம் மே 15- 2021 -ன் மையக்கருத்து *Deselect Answer
நாட்டில் உள்ள சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு ரூ 6000 நிதி வழங்கும் பிரதமரின் 'PM KISSAN' திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்திய நாள்Deselect Answer
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட சட்டமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைDeselect Answer
இஸ்ரேல் உருவான ஆண்டுDeselect Answer
தேசிய புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர்(5+3+3+4)Deselect Answer
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் பெறுவது ____ வது முறைDeselect Answer
பிரபஞ்ச அழகி பட்டம் பெறாத மெக்சிக்கோ பெண்மணிDeselect Answer
சரியான கூற்று எது?
  • 1) 1952 ஆம் ஆண்டு முதல் பிரபஞ்ச அழகி (MISS UNIVERSE) தேர்வுக்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
  • 2) 69-வது பிரபஞ்ச அழகியாக 2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா
  • 3) 2019 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோஜி பினிடுண்சி
  • 4) 69-ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 2,3,4 வது இடம் பிடித்தவர்கள் வரிசை ஜூலியா காமா (பிரேசில்), ஜானிக் மெக்டா (பெரு), அட்லைன் காஸ்டெலினோ (இந்தியா).
Deselect Answer
எழுத்தாளர் கி. ராஜநாராயணுக்கு கோபல்லபுரத்துமக்கள் என்ற நாவலுக்கு எந்தஆண்டு சாகித்ய அகாடமிவிருதுவழங்கபட்டது?Deselect Answer
"உங்கள் தொகுதியில் முதல்வர் "திட்டத்தை கொண்டுவந்தவர்.Deselect Answer
வங்க கடலிலில் உருவாகவுள்ளபுயலுக்கு யாஷ் என பெயரிட்ட நாடு.Deselect Answer
‘இந்தியா பல்வேறு நம்பிக்கைகளை சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும்’ என்று கூறியவர்?Deselect Answer

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart