TNPSC Current Affairs 25 May 2018

TNPSC Current Affairs 25 May 2018

Table of Contents

TNPSC Current Affairs 25 May 2018

எந்த நிதிசேவைக்கு நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனுபிரதா பிஸ்வாஸ் நியமிக்கப்பட்டார்?

A. பஜாஜ் கேபிடல் லிமிடெட்
B. ஏர்டெல் பேமென்ட் வங்கி
C. பிர்லா குளோபல் ஃபைனான்ஸ் லிமிடெட்
D. எல்.ஐ.சி பினான்ஸ் லிமிடெட்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: B[/bg_collapse]

இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் வரவுள்ளது

A. பீகார்
B. குஜராத்
C. மணிப்பூர்
D. சிக்கிம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: C[/bg_collapse]

சமீபத்தில் உலகின் மிகவும் பிரபலமான தடகள வீரராக பெயர் பெற்றவர்?

A. லியோனல் மெஸ்ஸி
B. கிறிஸ்டியானோ ரொனால்டோ
C. ரபேல் நடால்
D. சைனா நெவால்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: B[/bg_collapse]

லண்டன் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில், ஹெல்த்கேர் அணுகல் (healthcare Access and Quality)மற்றும் தரநிலை (HAQ) குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் தரவுநிலை
A. 102
B. 150
C. 132
D. 145

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: D[/bg_collapse]

,
உலகின் மிகப் பெரிய பறவை சிற்பம், ஜடாவு எர்த்’ஸ் சென்ட்ரலில் நிறுவப்பட உள்ளது

A. ஆந்திர பிரதேசம்
B. தமிழ்நாடு
C. கேரளா
D. ராஜஸ்தான்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: C[/bg_collapse]

5 வது இந்தியா CLMV வர்த்தக கூட்டமைப்பு __________ இல் நடைபெற்றது.

A. சிங்கப்பூர்
B. வியட்நாம்
C. கம்போடியா
D. வங்காளம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: C[/bg_collapse]

ஜெர்மனியில், முனிச் நகரில் கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்றவர் யார்?

A. ஹீனா சிது
B. ராகி சர்னோபாத்
C. தேஜஸ்வினி சாவந்த்
D. அஞ்சலி பாக்வாட்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: C[/bg_collapse]

சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பில் 64 வந்து உறுப்பினராக சேர்ந்த நாடு?

A. சோமாலியா
B. நைஜீரியா
C. மொரிஷியஸ்
D. நெதர்லாந்து

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: D[/bg_collapse]

பள்ளிக் கல்விக்கான சமகரா ஷிக்ஷா திட்டத்தை எந்த அமைச்சகம் ஆரம்பித்தது?

A. மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
B.உள்நாட்டலுவல்கள் அமைச்சகம்
C. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்:A[/bg_collapse]

WHO ன் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் Trachoma ஐ அகற்றிய முதல் நாடு ___________ ஆகும்.

A. நேபால்
B. இந்தோனேஷியா
C. மலேஷியா
D. தாய்லாந்து

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: A[/bg_collapse]

[sociallocker id=2244]

சமீபத்தில் புது டில்லியில் இந்தோ-டச்சு கங்கா மன்றத்தை திறந்துவைத்தவர் யார்?
A. கீர்ட் வைல்டர்ஸ்
B.. மார்க் ரூட்
C. நரேந்திர மோடி
D. அலெக்ஸாண்டர் பெட்சோட்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: B[/bg_collapse]

பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்தின் மாநாட்டை நடத்திய நாடு

A. கஜகஸ்தான்
B. உஸ்பெகிஸ்தான்
C. பாகிஸ்தான்
D. தஜிகிஸ்தான்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: C[/bg_collapse]

எந்த நிறுவனத்துடன் NITI Aayog ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

A.NORTHROP GRUMMAN
B. IROBOT
C. BOCH
D. ABB Group

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: D[/bg_collapse]

இந்தியாவின் பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A.கே.கே. பிரசாத்
B. ஆர். பானுமதி
C. மதன் லோகூர்
D. குரியன் ஜோசப்

[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பதில்: A[/bg_collapse]

TNPSC Current Affairs  Download

Read more tnpsc current affairs

[/sociallocker]

We will be happy to hear your thoughts

Leave a Reply

Register New Account
Reset Password
Shopping cart