நிலையான உயிரி எரிபொருள் சர்வதேச மாநாடு நடைபெற உள்ள இடம் ?
அ பட்னா
ஆ காவுகாத்தி
இ புது டெல்லி
ஈ ஷில்லாங்
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விடை : இ [/bg_collapse]
இந்தியாவில் தாயரிக்கப்பட்ட 4G/LTE தொழில்நுட்பத்தை துவக்கி வைத்தவர் ?
அ விஜய் கோயல்
ஆ Y S சௌத்திரி
இ கிரிராஜ் சிங்
ஈ மனோஜ் சின்ஹா
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விடை : ஈ [/bg_collapse]
ஆஸ்திரியாவில் நடைபெற்ற பாட்மிட்டன் போட்டியில் வென்ற வீரர் ?
அ ஸ்ரீகாந்த் கிடாம்பி
ஆ H S பிரணாய்
இ B சாய் பிரசாத்
ஈ பாருபள்ளி கஷ்யப்
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விடை : ஈ [/bg_collapse]
நேபாளம் – இந்தியா உறவின் சிறப்பு நபர்கள் குழுவின் கூட்டம் தொடங்கிய இடம்
அ கொல்கத்தா
ஆ ஜெய்பூர்
இ காத்மாண்டு
ஈ லக்னோ
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விடை : இ [/bg_collapse]
எந்த நாட்டில் T 20 லீக் போட்டி ICC ஆல் அங்கீகரிக்கப்பட்டது
அ கனடா
ஆ ஆஸ்திரேலியா
இ டென்மார்க்
ஈ இங்கிலாந்த்[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]
விடை : அ
[/bg_collapse]
கண்டுபிடிப்பிற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக கூட்டாண்மை உச்சி மாநாட்டை ஏற்படுத்திய மாநிலம் ?
அ கேரளா
ஆ ஆந்திரா
இ பீகார்
ஈ தமிழ் நாடு
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விடை : ஆ [/bg_collapse]
எந்த வங்கி இங்கிலாந்தில் தனது வர்த்தகத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ?
அ பெடரல் வங்கி
ஆ RBI
இ ICICI
ஈ SBI
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விடை : ஈ [/bg_collapse]
பீகார் மாநிலத்தில் தண்ணீர் விநியோகிக்க இந்தியா ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வாங்கியுள்ள கடன் ?
அ $84 Million
ஆ $68 Million
இ $95 Million
ஈ $111 Million[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]
விடை : அ
[/bg_collapse]
எந்த நிறுவனம் சோதனை முயற்சியாக 5G தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதன் முறை வெளியிட்டுள்ளது ?
அ ஏர்டெல்
ஆ ஜியோ
இ BSNL
ஈ வோடபோன்
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விடை : அ [/bg_collapse]
TNPSC Current Affairs 25.02.2017