
TNPSC Current Affairs 22-11-2020
Table of Contents
TNPSC Current Affairs 22-11-2020
நடப்பு நிகழ்வுகள்
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக துணை அதிபர் பதவியை எட்டிய பெண் என்ற பெருமை பெற்றவர்?
- a) கமலா ஹாரிஸ்
- b) விதிஷாமைத்ரா
- c) ஷியாமளா
- d) கல்பனா
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?
- a) 43
- b)44
- c) 45
- d)46
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி?
- a) ஏ.பி.சாஹி
- b) ஆர்.சுப்பையா
- c) எம்.சத்தியநாராயணன்
- d) என்.கிருபாகரன்
நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலம்?
- a) தமிழ்நாடு
- b) மராட்டியம்
- c) ராஜஸ்தான்
- d) கேரளா
நாட்டின் தலைமை தகவல் கமிஷ்னராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்?
- a) யஷ்வர்தன் குமார் சின்கா
- b) பிமால் ஜில்கா
- c) அமிதா பாண்ட்வ்
- d) சுரேஷ் சந்திரா
‘பி.எஸ்.எல்.வி.சி – 49’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நாள்?
- a) 07.10.2020 –
- b) 08.10.2020
- c) 06.10.2020
- d) 05.10.2020
ஐ.நா.சபையின் மொத்த உறுப்பு நாடுகள்?
- a) 190
- b) 192
- c) 193
- d) 195
நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களின் வரிசை?
- a) கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா
- b) கேரளா, கர்நாடகா, ஆந்திரா
- c) கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா
- d) தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா
சரியான கூற்று எது?
- 1. 15-வது நிதிக்குழுவின் காலம் 1.4.2021 முதல் 31.3.2026 வரை
- 2. 15-வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே.சிங்.
- 3. 15-வது நிதிக்குழு ‘கொரோனா காலத்து நிதி கமிஷன்’ எனப்படுகிறது.
- 4. 15-வது கமிஷன் தனது அறிக்கையை 09.11.2020 அன்று ஜனாதிபதி ராம்நாத்கோவிந்திடம் சமர்பித்தது.
a)1, 2, 3
b)2, 3, 4 |
c) 1, 3, 4|
d) அனைத்தும்
TNPSC Current Affairs 22-11-2020
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி?
- a) என்.வி.ரமணா
- b) எஸ்.ஏ.பாப்டே
- c) அஸ்வினி உபாத்யாய்
- d) N.K. வேணுகோபால்
நாட்டிலேயே முதல்முறையாக பசுக்களுக்கு அமைச்சரவைக்குழு ஏற்படுத்தவுள்ள மாநிலம்?
- a) குஜராத்
- b) மத்தியப்பிரதேசம்
- c) பீகார்
- d) உத்திரப்பிரதேசம்
மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் புதிய பெயர்?
- a) துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சகம்
- b) நீர்வழி போக்குவரத்து அமைச்சகம்
- c) கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
- d) கடல்வழிப் போக்குவரத்து அமைச்சகம்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அமல்படுத்திய நாள்?
- a) 08.11.2016
- b) 08.11.2017
- c) 08.11.2018
- d) 08.11.2015
தலைமை தகவல் ஆணையரின் பதவிக்காலம் (ஆண்டுகள்)?
- a)62
- b) 65
- c)70
- d) 60
‘பிரபஞ்ச அழகி போட்டி – 2020’ முதலிடம் பிடித்த இந்திய வம்சாவளி இளம்பெண்?
- a) மரியா தாட்டில்
- b) ஷிவானி ஜாதவ்
- c) ஸ்ரேயா சங்கர்
- d) பிரியங்கா சோப்ரா
‘A Promised Land’ புத்தகத்தின் ஆசிரியர்?
- a) ஒபாமா
- b) ட்ரம்ப்
- c) கமலா ஹாரிஸ்
- d) ஜோபைடன்
ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
- a)71
- b)72
- c)70
- d)75
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இல்லாத நாடு?
- a) கஜகஸ்தான்
- b) பாகிஸ்தான்
- c) கிர்கிஸ்தான்
- d) ஆப்கானிஸ்தான்
‘ASEAN’ அமைப்பில் உள்ள மொத்த உறுப்பு நாடுகள்?
- a)8
- b)7
- c) 10
- d) 15
நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தின் எத்தனையாவது முதல்வர்?
- a)4
- b)7
- c) 37
- d)40
‘தேசிய பத்திரிக்கை தினம்?
- a) அக்டோபர்
- b) நவம்பர் 16
- c) டிசம்பர் 16
- d) செப்டம்பர் 16
நவம்பர் – 2020ல் எத்தனை மாநிலங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தியது?
- a) 10
- b) 12
- c) 11
- d) 9
நதி நீர் புனரமைப்பு, நீர் மேலாண்மை பணிகளை சிறப்பாக செய்ததற்கு தெற்கு பிராந்தியத்தில் முதலிடம் பிடித்த தமிழக மாவட்டம்?
- a) வேலூர்
- b) தஞ்சை
- c) கோவை
- d) நாகை
243 இடங்களை கொண்ட பீகார் சட்ட சபைக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது?
- a) 3
- b)4
- c)5
- d) 6
‘ஐபிஎல் – 2020’ கிரிக்கெட் போட்டியில் மும்பை எத்தனையாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது?
- a)4
- b)5
- c)6
- d)3
பிரிக்ஸ் நாடுகளின் எத்தனையாவது மாநாடு நவம்பரில் நடைபெறுகிறது?
- a) 11
- b) 12
- c) 13
- d) 10
அண்ணா பல்கலை துணைவேந்தர் ‘சூரப்பா’ குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர்?
- a) நீதிபதி கலைச்செல்வன்
- b) நீதிபதி கலையரசன்
- C) நீதிபதி தத்து
- d) நீதிபதி ஆறுமுகசாமி
இந்தியாவில் நீண்ட கால முதல்வராக இருந்தவர்?
- a) பவன்குமார் சாம்லிங் (சிக்கிம்)
- b) ஜோதிபாசா (மேற்கு வங்கம்)
- c) ஜி காங் அபாங் (அருணாசலபிரதேசம்)
- d) லால் தன் ஹவ்லா (மிசோரம்)
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
- a) 1995
- b) 2005
- c) 1993
- d) 2013
TNPSC Current Affairs 22-11-2020
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரின் பதவிக்காலம்?
- a) 3 ஆண்டுகள்
- b) 5 ஆண்டுகள்
- c) 4 ஆண்டுகள்
- d) 6 ஆண்டுகள்
இந்தியாவின் நீண்ட கால பெண் முதல்வர்?
- a) ஷீலா நீட்சித் (டெல்லி)
- b) ஜெயலலிதா (தமிழ்நாடு)
- c) வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்)
- d) மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்)
‘Walking with the Comrades’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- a) ஜோதிபாசு
- b) சீத்தாராம் யெச்சூரி
- c) நிமன் சக்கரவர்த்தி
- d) அருந்ததிராய்
TNPSC Current Affairs 22-11-2020
TNPSC Current Affairs 8-8-2020 Free Download
Ans pls sir
Check Your email for pdf